<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#81
|
||||
|
||||
புதிதாக நிர்வாக பொறுப்பில் இணையும் நண்பர்கள் ஐவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
|
#82
|
|||
|
|||
புதிய நிர்வாக உறுப்பினர்கள் , மதிப்புற்குரிய 1) mayakrishnan ,2) amature_trichy,3) mouse1233, 4) baseer ,5) thanger.c அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
இது நாள் வரையில் நிர்வாக பணிகளில் தோள் கொடுத்து தளத்தை சீராக நடத்த உதவி செய்த , அன்பர்கள் 1) ஆதி, 2) Blue Eye மற்றும் 3) வத்சலா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! |
#83
|
|||
|
|||
Quote:
கருத்து பதிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் காலத்திற்கும், திரியின் கருத்தும் சம்பந்தமில்லாத / பொருந்தாத கருத்துக்களை பதிந்து விட்டு செல்கிறீர்கள். உங்கள் பதிப்புகளையும், நீங்கள் மேலெழுப்பும் திரிகளையும் கவனித்துக் கொண்டு தான் வருகிறோம். திரி எப்போதைய திரி, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பார்த்து கருத்து பதியுங்கள்.
__________________
|
#84
|
|||
|
|||
அன்புள்ளம் கொண்ட பச்சி அவர்களுக்கு,
இனி வரும் பதிப்புகளை அதிக கவனம் செலுத்தி பதிவு செய்வேன் என்று உறுதி கூறுகிறேன். என் பிழையை சுட்டிக்காட்டி திருத்தியதற்கு நன்றி . அன்புடன் விஜெகன் . Last edited by asho; 28-09-11 at 05:13 PM. |
#85
|
||||
|
||||
எந்தக் காலமாக இருந்தாலும் ..
நிர்வாகக் குழு நண்பர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்! இங்கிதம்... இனியது... பொழுதுபோக்குத் தளம் என்பதை எப்போதும் மனதில் கொள்வோம்! |
#86
|
||||
|
||||
Quote:
இந்தத் திரியில் பதிப்பது தவறா??? அப்படி என்றால் என்றோ பூட்டியிருக்கலாம்....!! பூட்டுக்கா பஞ்சம்?? திறந்திருக்கும் ஒரு திரியில் பதிந்தால் அதுவும் தவறா ..???? 2011 நிர்வாகக் குழு யார் என்பதை எந்தத் திரியில் கண்டு பிடிக்க முடியும்????????????????? Last edited by காமராஜன்; 30-09-11 at 06:40 PM. |
|
|
|