<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஒரு வரியில நல்லா இருக்குன்னு சொல்றதவிட படிச்ச கதையில சில வரிய மேற்கோள் காட்டி கதை எழுதியவரை மேலும் எழுதத் தூண்டுவது சிறந்த பின்னூட்டங்களே.
அப்படி அழகா வசீகரிக்கும்படி நேரம் செலவளித்து பின்னூட்டமிடுபவர்களைப் பாராட்டி பரிசில்(பட்டம்) வழங்குவது சாலச்சிறந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. |
#22
|
|||
|
|||
இந்த வருடம் போட்டி கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.. பார்ப்போம் ...
|
#23
|
|||
|
|||
இந்த அறிவிப்பின் பிறகாவது, கதையை படித்து விட்டு செல்பவர்களும், தரமுள்ள கருத்துக்களை பதிப்பதுடன், கதையாசிரியர்களையும் ஊக்குவிப்பார்கள் என நம்புகிறேன்.
இனி பயனுள்ள பின்னூட்டங்கள் நிறைய காணலாம். யார் யாரை முன் மொழியப்போகிறார்கள் என்பது காலம் தான் பதில் சொல்லும். அனேகமாக, பிரபலமானவர்களே வெற்றிக்கனியை பெறுவார்கள் என்பது நிச்சயம். |
#24
|
|||
|
|||
சிறந்த பின்னூட்டமிடுபவரை ஊக்கமளிக்க இந்த போட்டி நிச்சயம் அவசியம்.இதனால் இன்னும் ஆக்கபூர்வ பின்னூட்டங்கள் வரக்கூடும்.அறிவித்த நிர்வாகிக்கு நன்றி.
|
#25
|
|||
|
|||
ரசிகன் இல்லை என்றால் கலைஞன் இல்லை. இது எல்லாக் கலைகளுக்குமே பொதுவானது... எழுத்துக்களும் கூட! எந்த ஒரு படைப்பாளியும் தனக்காக மட்டுமே எதையும் படைத்துக் கொள்வதில்லை. சொல்லப் போனால் எங்கு கலை ரசிக்கப்படுகிறதோ அங்கு கலை செழிக்கிறது. இந்த வருடம் எனது பார்வையில் காமலோகக் கதைகளின் தரமும், பதிவாகும் படங்களின் தரமும், பாடல்களும், கட்டுரைகளும் நிச்சயமாக மேம்பட்டிருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நல்ல விசயங்களை வெளிக்கொணர்ந்த பின்னூட்டங்களும் முக்கிய காரணியாகிறது. அப்படிப்பட்ட பின்னூட்டுணர்களை பரிந்துரைத்துப் பாராட்டுவது எல்லோருக்குமே ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் செயல். அந்த நல்வாய்ப்பை நல்கிய தலைவருக்கு நன்றி! அதை விருப்பு வெறுப்பின்றி செயல்படுத்துவது நம் எல்லோரின் கடமை...
|
#26
|
|||
|
|||
பின்னூட்டம்... எல்லோரும் ரொம்ப நன்றாக இடுகின்றனர்..
சிலர்.. சிறிதளவே பங்களித்தாலும்.. சும்மா நச்சென்று பின்னூட்டம் இடுவர்... எனினும்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தலைவருக்கு.. தனி சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#27
|
|||
|
|||
அனைவருக்கும் இது மிகவும் நல்ல ஊக்க மருந்தாக இருக்கும்.
நானும் சிலரை பரிந்துரைக்கிறேன், என்ன செய்ய 5 பேரை தான் சொல்ல முடியும் எனவே,விடுபட்டவர்களும் சிறந்த விமர்சகர்களே! |
#28
|
|||
|
|||
விமர்சனங்களுக்கு தரம் தருவது பாராட்டுதற்குறியது. விமர்சனங்கள் உருபடியாகவும் தரமானதாகவும் அமையும். புதிய அறிவிப்பிற்கு நன்றி
|
#29
|
||||
|
||||
பரிந்துரை செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன என்பதை நினைவூட்டுகிறேன்.
பரிந்துரைக்க வேண்டிய இடம் இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=47601
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#30
|
|||
|
|||
கரும்பு தின்னக் கூலியா?
பெருந்தன்மையான செயல் அய்யா இது ! வணங்குகிறேன், பாராட்டுக்கிறேன், வாழ்த்துகிறேன் ! |
|
|
|