<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
தொடர்ந்து சலைக்காமல் நிர்வாக சவாலில் கலந்துக்கொண்டு இந்த முறை தங்கவாசலயும் சென்றடைந்த ஹெர்மிக்கு என் வாழ்த்துகள் !!
புதியவர்களை ஊக்குவிக்கும் விதமாக களம் இறங்கிய நண்பர் நைஸ்கைஇந்தியாவுக்கும் எனது பாராட்டுகள். |
#12
|
|||
|
|||
சவால் போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலுக்குள் நுழையும் நண்பர் ஹெர்மிக்கு மச்சானின் நல்வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்குபெற்ற தோழி சுஜாதா, நண்பர்கள் நைஸ்கை, தேவராஜன் ஆகியோர்களுக்கு மச்சானின் பாராட்டுக்கள். |
#13
|
||||
|
||||
தங்க வாசலில் காலடி எடுத்து வைக்கும் ஹெர்மிக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்!!!
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அடுத்த முறை வெற்றி பெற்று தங்க வாசலடைய சுஜாதாவுக்கு வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#14
|
|||
|
|||
விடா முயற்சியோடு முயன்று நிர்வாக சவால் போட்டியில் வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் ஹெர்மிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும். போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்த மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். அடுத்த முயற்சியில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
|
#15
|
||||
|
||||
என்னோடு போட்டியில் பங்குகொண்ட தோழி. சுபா, தோழர்கள் திரு. நைஸ்கைஇந்தியா, திரு. தேவா ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து பங்களிக்க என் வேண்டுகோளை வைக்கிறேன்.
என்னை இன்றுவரை உற்சாகபடுத்தி வழிநடத்தும் திரு. பச்சி அவர்களுக்கும், நண்பர்கள் திரு. ராஜேஷ், திரு. புழு , திரு. ட்ரீமர் அண்ணன், திரு. தங்கர், திரு. ராரா, திரு. அநபாயன், திரு. தமிழா .....என்று பலரும் இந்த வெற்றிக்கு காரணமானவர்கள். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள். மற்றும் என் கதைகளை படித்து, பின்னூட்டமிட்டு, ஆதரவை நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். போட்டி இருந்தால் தானே வெற்றி, தளம் இருந்தால தானே போட்டியே. சிறப்பான கொள்கைகளோடு தளம் துவங்கி அதை செவ்வனே வழிநடத்தும் திரு. தலைமை நிர்வாகி அவர்களுக்கும், நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த சவாலை சீரும் சிறப்புமாக நடத்தி வரும் திரு. அசோ அவர்களுக்கும் என் நன்றிகளும், வாழ்த்துக்களும்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#16
|
||||
|
||||
நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்டு மிக சிறப்பாக 5 அத்தியாயங்களை எழுதி முடிவில் வெற்றியும் பெற்று தங்க வாசலை அடைந்த ஹெர்மிக்கும், மற்றும் அதற்கு ஈடாக கதை தொடர்ச்சியை கொடுத்த மற்ற நண்பர்களுக்கும் எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#17
|
|||
|
|||
பொதுவாக நிர்வாக சவால் கதைகளுக்கு மட்டும் ஏன் குறைவான ஓட்டுக்கள் விழுகின்றன என்பது புரியவில்லை. எனினும் ஒட்டுப்போட்ட அனைவருக்கும் நன்றி. முதலிடம் வந்த ஹெர்மிக்குப் பாராட்டுக்கள். இரண்டாமிடம் வந்த சுஜாதா பாலாஜிக்கும் மூன்றாமிடம் வந்த நைஸ்கை கும் பாராட்டுக்கள்.
நண்பர் ஹெர்மி எழுதிய கதையில் காமத்தை விட காதலே தூக்கலாக இருந்தது. காமலோகம், காதலுக்கும் மரியாதை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் மூன்று கதைகளிலும், நாயகி அமுதா மூன்றாவது ஆணுடன் காமத்தை அனுபவிப்பது போல யாரும் சித்தரிக்கவில்லை. எனது கதையில் மட்டும், வெறும் காமத்திற்காக மட்டுமே நாயகி அமுதா பேருந்தில் நடுத்தர வயது ஆணுடன் காமத்தை அனுபவிப்பது போல எழுதியிருந்தேன். ஆனால் நமது தள அன்பர்கள், அப்படிப்பட்ட காமத்தை விரும்ப வில்லை போலும். நிச்சயம் இது ஆரோக்யமானது தான். நன்றி. |
#18
|
||||
|
||||
மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
வெற்றி பெற்றுத் தங்க வாசல் அடைந்த நண்பர் ஹெர்மிக்கு வாழ்த்துக்கள்! இனிய தொடர்ச்சிகளைக் கொடுத்துப் பெருமை சேர்த்த நண்பர்கள் சுஜாதா பாலாஜி, நைஸ் கை, தேவராஜன் ஆகியோருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
|
#19
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
சவால் போட்டியின் பங்கு பெற்ற தேவராஜனையும் சுஜாதா பாலாஜியையும் அடுத்தடுத்த சவால்களில் மனம் தளராமல் பங்கெடுக்க வாழ்த்துகிறேன் எனது கதைக்கு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#20
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஹெர்மி.... பாராட்டுக்கள் சு.பா, நைஸ், தேவராஜன்....
|
Tags |
2011 , சவால் , டிசம்பர் , நிர்வாக , முடிவுகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|