<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மிக இளைய வயதில் இயற்கை எய்திய திரு ஆண்டோ பீட்டரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறேன்
|
#12
|
|||
|
|||
பின்னூட்டம் இட்டு பாராட்டிய வாசகர்கள் kay, tjayak, அனைவர்க்கும் நன்றியும் வாழ்த்துக்களும் !
Last edited by vjagan; 04-11-13 at 04:46 PM. |
#13
|
|||
|
|||
தூத்துக்குடி ஆட்கள் கடின உழைப்பாளிகள். அந்த உப்புக் காட்டில் இருந்து வாழ்க்கயைக் கற்றுக் கொண்டவர்கள்.
|
#14
|
|||
|
|||
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப்படும்.
எனதருமை நண்பர்களில் ஒருவர் இறந்து சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு அவரைப் பற்றிய அஞ்சலிகளை தற்செயலாக இந்தத் தளத்தில் காண நேர்ந்தது எவ்வளவோ பழைய நினைவுகளை உயிர்ப்பித்தது. மிக நல்ல மனிதர்கள் இறப்பதில்லை. மற்றவர்கள் நினைவுகளில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு மற்றுமொறு சான்று. திரியைத் தொடங்கி வைத்த நண்பர் ஜெகன்-க்கு எனது நன்றிகள். |
#15
|
|||
|
|||
பின்னூட்டம் இட்டு பாராட்டிய வாசகர்கள் redchilli, pandya_049, அனைவர்க்கும் நன்றியும் வாழ்த்துக்களும் !
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|