<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
என் பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
தங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை.. வணங்குகிறேன் ஐயா.. வெறும் எண்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உங்களை சிலாகிக்க விருப்பமில்லை. என் எண்ணங்களின் அடிப்படையில் உங்களை ஆராதிக்கிறேன் ஐயா... தாங்கள் நல்ல நலமுடன் என்றென்றும் வாழ என் பிரார்த்தனைகள் ஆண்டவனிடத்தில்... |
#32
|
|||
|
|||
உடல் சோர்ந்தாலும் மனதில் இளைஞனாய் நம் லோகத்தில் வலம் வரும் ட்ரீமர் அண்ணன் என்னென்றும் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.
|
#33
|
|||
|
|||
லோகத்து பீஷ்மர் ட்ரீமர் ஐயா, 3000 பதிவுகளை தாண்டியமைக்கு வாழ்த்துகள். மச்சானின் வாசகர் சவாலுக்கு பின் தாங்கள் கதை எழுதவே இல்லை என்று நினைக்கிறேன். தங்களின் சரஸ்வதியை தேடி கதையை வெகுவாக ரசித்து படித்திருக்கிறேன். படைப்பாளிகளுக்கு தாங்கள் அளிக்கும் பின்னூட்டங்களும் ரசிக்கத்தக்கவை. சமீபத்தில் ஸ்.லோ எழுதிய வாத்தி ரிட்டர்ன்ஸ் கதைக்கு ஹா ஹா என்ற சிரிப்பு ஓசையையே பின்னூட்டமாக போட்டு சிரிக்க வைத்தீர்கள்.
இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களும் பெற்று தாங்கள் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள்! திரியை தொடங்கிய நிஷாதாசனுக்கு பாராட்டுக்கள்! |
#34
|
|||
|
|||
Quote:
எப்படி நொந்துபோயிருக்கிறார் பாருங்கள். |
#35
|
|||
|
|||
முத்தான முத்துக்கள் மூவாயிரம் படைத்த நம் மூத்த அண்ணன் அடி பணிகிரேன் இத்தருணத்தில். அண்ணாவை வாழ்த்தும் வயது எனக்கில்லையென்றாலும் அவரின்பால் மாளா அன்பு எனக்கிருப்பதால் மூவாயிரத்துக்கு வாழ்த்தி மேலும் பல ஆயிரங்களை படைத்து எங்களை வழி நடத்த வேண்டுகிரேன் அண்ணனை.
அண்ணன் மூவாயிரம் படைத்ததை லோகத்துக்கு எடுத்துரைத்த என் தங்கச்சிக்கு நன்றி. |
#36
|
||||
|
||||
சில சமயம் சாமரம்....சில சமயம் சாட்டையடி....'கதைக்கு' இவரின் பின்னூட்டங்கள் எழுத்தாளனை சிந்திக்க வைக்கும்.!
சில சமயம் வாதங்கள்....ஆரோக்கியமான ஒரு முடிவை கொணரும்...! என் அன்பிற்கினிய ட்ரீமர் அண்ணா, தொடந்து உற்சாகத்தோடு பங்களிக்க என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் சில இணைய காசுகளும்..!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#37
|
|||
|
|||
பாராட்டைத் தொடங்கிவைத்த சகோதரி புதுமலர் தொடங்கி பரிசும் அளித்து கௌரவிதத தம்பி ஹெர்மி வரை அனைவர்க்கும் என் நன்றி. இனி நான் நான்காயிரம் கடக்கும்போது இதைத் தொடரலாமே.
|
#38
|
|||
|
|||
மதிப்பிற்குரிய ட்ரீமர் ஐயாவின் 3000மாவது பதிப்பை எட்டியதற்கு வாழ்த்துக்கள். இதுபோல் பல ஆயிரம் இன்னும் பதிக்க வேண்டுகிறேன்.
|
#39
|
||||
|
||||
நான் ஐயா அவர்களை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்தும் என்னை பல முறை உதாசினப்படுத்திய பெரியவர் என்றாலும் தளத்தின் பீஷ்மராகவே ஐயா அவர்களின் மீது எனக்கு என்றும் ஒர் தனிப்பட்ட மரியாதை உண்டு.
உங்களை பாராட்டவோ வாழ்த்தவோ இந்த சிறியோன் அருகதையற்றவன். ஆயினும், எப்பொழுதும் போல் உங்களின் காமலோக தொண்டு என்றென்றும் நல்வழியில் சிறக்க எனது வேண்டுகோள். |
#40
|
||||
|
||||
3000 ஆயிரம் கடந்த ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்...
உங்களுடைய ஆர்வத்திற்கும் ஈடுபாட்டுக்கும் 10 ஆயிரத்தை தொடும் நாள் தொலைவிலில்லை. ஐயாவினுடைய பின்னூட்டங்களும் வெள்ளந்தியான வார்த்தைகளும் அவருடைய உன்னத மனதை வெளிப்படுத்துகிறது. ஐயாவின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன்... வாழ்க பல்லாண்டு
__________________
|
|
|
|