<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இரண்டாயிரம் கடந்த நண்பர் ட்ரீமருக்கு வாழ்த்துக்கள்!
|
#12
|
|||
|
|||
ட்ரீமர் சாரை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.. அவர் இன்று போல் என்றும் இளமையுடன் துடிப்புடன் இளையவர்களை வழிநடத்தனும்னு இறைவனை வேண்டுகின்றேன்..
அவரின் பின்னூட்டங்கள் பலருக்குப் பரிசு.. ஆனால் அதையும் மீறி அவர் பலருக்குப் பரிசு கொடுப்பதும் உண்டு.. அவரின் முதல் (பின்னூட்ட) பரிசை நான் பல வேளைகளில் பெறத் தவறிவிடுகின்றேன்.. அதற்கான தகுதியை என் கதைகளும் பெற இறைவனிடம் வேண்டுகின்றேன்.. பார்ப்போம் இறைவன் இரங்குகின்றாராவென்று!.. |
#13
|
|||
|
|||
2000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் ட்ரீமர் அவர்களுக்கு பாராட்டுகள். எல்லாக் கதைகளுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்கபடுத்தும் ட்ரீமர் அவர்கள் பல ஆயிரம் பதிப்புகள் கடக்க வாழ்த்துக்கள்.
|
#14
|
||||
|
||||
ட்ரீமர் ஐயா அவர்கள் இரண்டாயிரம் தாண்டியதற்கு நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்கள் பூரண குணமடைந்து மீண்டும் நமக்குப் பல இனிய கதைகள் பதிப்பார் என நம்புகிறேன். ஆம்... நிச்சயமாக... நானும் பல வேலைகளில் சில கருத்துக்களைப் பதித்துவிட்டு ட்ரீமர் ஐயாவின் கருத்து என்ன என அறிய ஆவலாய்க் காத்திருந்ததுண்டு. |
#15
|
|||
|
|||
அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தனக்கு உடல் சுகவீனமாய் இருந்த போதிலும் தினமும் தளம் வந்து படைப்பாளிகளின் எல்லா கதைகளையும் படித்து உற்சாக படுத்துத்தும் அண்ணன் ட்ரீமர் அவர்களை வணங்குகிறேன்.
தளத்தில் நடக்கும் நிர்வாக சவால் போட்டிகள் அனைத்திலும் தனது பரிசுகளை தந்தவர், புது முக படைப்பாளிகளை உற்சாக படுத்துபவர், அதிக கதைகளை தருபவரை உற்சாக படுத்துபவர், விவாத திரிகளில் வந்து பொதுவான விஷயங்களை அலசுபவர் என பன்முகம் கொண்ட ட்ரீமர் அவர்கள் நம் தளத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்மாகதான் நான் உணர்கிறேன். படைப்பாளிகளின் நண்பனாய் விளங்கும் அண்ணன் ட்ரீமர் அவர்கள் நல்ல உடல் சுகமும் மன வலிமையும் பெற எல்லா வல்ல இறைவனை வேண்டி ட்ரீமர் அவர்களையும் வாழ்த்துகிறேன். |
#16
|
||||
|
||||
கனவுலக வேந்தன் எங்கள் காமலோக அண்ணன்
அள்ளி அள்ளி கொடுத்தாலும் குறையாத மனசு தட்டிக்கொடுப்பதிலும் சரி கடிவாளம் போடுவதிலும் சரி கொட்டுவைப்பதிலும் சரி குறிப்பால் உணர்த்துவதிலும் சரி படைப்பாளிக்கு பக்க பலமாய் வரும் பகிரங்க விமர்சனம் - அதுதானே வேண்டும் காமலோக கதை மாந்தர்க்கு அவர் மனசை போலவே வாழ்வும் சிறக்க ஆவல் கொண்டுள்ளோம் அவர் பணி தொடர.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#17
|
|||
|
|||
படித்து பின்னூட்டம் இடாமல் வாசித்து சுகித்து அதன் பின் நீங்கள் போட்ட பின்னூட்டம் 2000 எனில் அது என்னைபொறுத்த வகையில் 5000 க்கு சமம்..
வாழ்த்துக்கள் 10000 க்கு |
#18
|
|||
|
|||
அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய நண்பர் ட்ரீமர் அவர்களின் 2000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.
தனது பயனாளர் பெயரையே வித்தியாசமாகவும், அனைவரும் விரும்பும் வகையில் வைத்திருப்பவர் ட்ரீமர் என்னும் கனவாளி. வயது என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாய், இளமை துள்ளலுடன் லோகத்தில் இவர் வலம் வருவதை பார்த்து ஆச்சர்யப்படுபவர்களில் நானும் ஒருவன். அதோடு, தற்போது உடல் நலக் குறைவு என்ற போதும்... தன்னால் இயன்ற அளவுக்கு தளம் வந்து படைப்புகள் வழங்கியும், படைப்பாளிகளை பின்னூட்டங்கள் மூலம் உற்சாகப்படுத்தி வருவதும் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. அதற்கு அவர் நம் தளத்தின் மீது வைத்திருக்கும் பற்று தான் காரணம். நன்றி. அவரது உடல் நிலை பூரணம் குணமடைந்து, படைப்புகள் / பங்களிப்புகள் மூலம் நம்மோடு தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். திரி துவங்கிய நிஷாதாசனுக்கு நன்றிகள். ட்ரீமர் அவர்களின் 'படைப்பாளி அறிமுகத்திற்கான சுட்டி' வேலை செய்ய வில்லை. காரணம், தேடுதல் மூலம் கிடைத்த சுட்டியை கொடுத்தது தான். பொதுவாக, searchid என்று லிங்கில் இருப்பது, வேலை செய்யாது.
__________________
|
#19
|
|||
|
|||
இங்கு கால தாமதமான வந்தமைக்கு வருந்துகிரேன்.
அரிய பதிப்புக்கள் ஆயிரங்கள் இரண்டை கடந்து பதித்தமைக்கு எல்லோரடனும் இணந்து அண்ணா டிரீமர் அவர்களை நானும் வாழ்த்தி வணங்குகின்றேன். இந்த லோக நண்பர்கள் அனைவராலும் அரியப்பட்டவர் அண்ணன் புதிதாக நான் என்ன சொல்ல. வணங்குகிரேன் அண்ணா. இங்கு கால தாமதமான வந்தமைக்கு வருந்துகிரேன். |
#20
|
|||
|
|||
எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பெரியவர்
'கனவுலகச் சஞ்சாரி' அவர்களுக்கு அவருக்கு என்னுடைய நெடுஞ்சான்கிடையான வணக்கமும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியறிதலுடன் !என்னுடைய எழுத்து நடையை முழுவதும் மனதில் உள்வாங்கி விமர்சனம் செய்யும் அவரை என்னால் சற்றும் மறக்கவொண்ணா வழிகாட்டிகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் இந்த அய்யா! அவரது பின்னூட்டங்கள் யாவும் எந்தவொரு இனிப்புப் பூச்சோ அல்லது தேன் கலவாத [ படைப்பாளரின் நோய் மட்டுமே தீர்க்கும் ] மிகவும் பயன் பயக்கும் கசப்பு மாத்திரைகள்தாம். அவைகளை விழுங்குவது யாவருக்கும் சிரமம்தான். விழுங்கினால் படைப்பாளரின் எழுத்தும் பண்படும்,படைப்பாளரின் நடையும் சீர்படும். அவைகளால் பயனுற்றோர் பலரில் நானும் ஒருவன் ! அதனால், இந்த ஆதாயங்கள் பல, படைப்பாளருக்கு இலவசமாக தேடித் தரும் அரு மருந்து அவை. அதனால், அவர் நீடூழி வாழ்ந்து எம் போன்ற 'கிணற்றுத் தவளை'களை வெளி உலகத்துக்கு கொண்டு வந்து முன்னேற வைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ! அவரின் இந்த சாதனையை வெளிச்சம் போட்டுக் காண்பித்த ஆசிரியர் Nisadasan, Last edited by vjagan; 21-06-12 at 02:31 PM. |
|
|
|