<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தங்கமகன் சுப்பு2000 வை வாழ்த்தி வரவேற்ப்போம்
சிறப்பான பின்னூட்டங்களின் மூலமும் சீரிய கருத்துக்களின் மூலமும் காமலோக நண்பர்களின் உள்ளம் கவர்ந்த நண்பர் சுப்பு 2000 அவர்கள் நேற்றுடன் இனிதே முடிந்த நி.சவால் 0099 ல் சவால் ராஜாவாக வாசகர்களால் முடிசூடப்பட்டு தங்கவாசலையும் அடைந்துவிட்டார். லோகத்தில் நுழைந்து ஒருவருடத்திற்குள் இவர் இந்த சாதனை புரிந்துள்ளார். இவரை வாழ்த்தி தங்கவாசலில் வரவேற்று மகிழ்கிறேன். நி.சவால் 100லும் பங்கு கொள்ள இவரை அன்புடன் அழைக்கிறேன். வெற்றி பெற்ற 24 மணிநேரத்திற்குள் இவருக்கு தங்கவாசலை திறந்து எங்களுக்கு பதக்கங்களையும் வழங்கிய நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி.
|
#2
|
|||
|
|||
நல்லவனோட சேர்ந்து நானும் சுப்புவை வாழ்த்துகிறேன்.
இவர் மேலும் பல பதகங்கள் பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். |
#3
|
|||
|
|||
Quote:
Quote:
கவியரசுடன் இணைந்து நானும் வாழ்த்தி வரவேற்கின்றேன் தம்பியை தங்க வாசலுக்கு. மீ ட்டு. தக்க சமயத்தில் தம்பியை வாழ்த்த திரி தொடங்கிய கவியரசருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிரேன். |
#4
|
||||
|
||||
தங்கவாசலை அடைந்த சுப்புவுக்கு வாழ்த்துக்கள்.
அத்தோட இன்னும் பல கதைகள் எழுதி வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
||||
|
||||
உங்கள் பாராட்டுகள் எனக்கு பயத்தையே ஏற்படுத்துகிறது....அதற்க்கு தகுதியானவனாக ஏற்படுத்திக்கொள்ளவே இனி எனது முயற்சிகள் இருக்கும்.
என் கவிதைகளை படித்துவிட்டு என் நண்பர் (அது எனது டிகிரி முடித்த தருணம்) பின்னுட்டமாக எழுதி இருந்தது எனக்கு நினைவு வருகிறது. அதில் அவர்... அற்பங்கள் மரமாகி ஆகாயத்தை உரசும் போது அருகம்புல்லாய் நீ இருந்து அவனிதனை அலங்கரிப்பாய்..... என்ற கருத்துக்கேற்ப நான் அவார்டுகளுக்காக அல்லாமல் உங்கள் அன்புக்காகவும், இன்புறவேண்டியும் கதைகளாகவும், கவிதைகளாகவும் படைத்து தள்ளப்போகிறேன்....சிரமம் பார்க்காமல் பின்னுட்டமிட்டு ஊக்கப்படுத்தவும்....பின்னுட்டம் மட்டுமே படைப்பாளிக்கு உண்மையான பரிசு. நல்லவன் உண்மையிலேயே மிக நல்லவராக இருக்கிறார்....அவரைப்போல ஏகப்பட்ட நல்லவர்கள் இந்த தளத்தில் என் நண்பர்கள் என்பதில் எனக்கு ஏக மகிழ்ச்சி. தம்பி உடையான் படைக்கஞ்சான்....நன்பனை உடையவன் எதற்கும் அஞ்சான்.
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#6
|
|||
|
|||
Quote:
அட..........சூப்பரப்பு |
#7
|
|||
|
|||
நண்பரும் படைபபாளருமான் அவர்கள்துரித காலத்தில் தன்னுடைய கடுமையான உழைப்பால் தங்க வாசல் நுழைந்தை நானும் வரவேற்று பாராட்டி வாழ்த்துகிறேன் அய்யா அம்மணி !
|
#8
|
||||
|
||||
சேர்ந்த முதல் ஆண்டிலேயே, கலர் கலராய்ப் பதக்கங்கள் வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அவரை வாழ்த்த, திரி துவங்கிய அண்ணன் நல்லவன் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#9
|
||||
|
||||
அடேயப்பா...ஒரு வருடத்திற்குள் இரண்டு பதக்கங்கள் ஏகப்பட்ட நண்பர்கள் என கலக்கிக்கொண்டிருக்கும் சுப்பு2000 அவர்களுக்கு பாராட்டுகள்...
தங்கவாசலுக்கு வருக வருக என வரவேற்கிறேன்
__________________
|
#10
|
|||
|
|||
வித்தியாச பாணியில் கொஞ்சல்களோடு படைப்புகள் படைத்து அதை படிக்கும்போதெல்லாம் என்னவோ நாமே இந்த சிணுங்கல் கொஞ்சல் எல்லாம் ரசிப்பது போல் ஒரு உணர்வை கொடுத்து அருமையான பின்னூட்டங்களால் ஆழ்ந்து எல்லோர் மனதிலும் நிலைத்து நிர்வாக சவாலில் வெற்றிப்பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் சுப்புவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தக்கசமயத்தில் திரி தொடங்கிய நண்பர் நல்லவனுக்கு பாராட்டுகள். சவாலில் வெற்றிப்பெற்றதும் உடனே தங்கவாசலுக்கு அழைத்து சென்ற நிர்வாகத்தினருக்கு நன்றிகள். |
|
|
|