<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 01-06-12, 04:14 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
ட்ரீமரின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் (updated: 22.12.13)

தளத்திலே நமக்கு தெரிந்து அதிக வயதுடையவர் என்றாலும், தனது இயலாமை என்பதையும் தாண்டி... ட்ரீமர் அய்யா அவர்கள் நம் காமலோகத்தில் தனது படைப்புகள் மற்றும் பின்னூட்டங்கள் என்ற பங்களிப்புகளின் மூலமாக 2000 என்ற மைல்கல்லைத் தற்போது கடந்துள்ளார்.

அவர்களின் ப்ரோபைலிற்கான சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=32140

அவரின் ஆக்கங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் : http://www.kamalogam.com/new/search.php?searchid=708640

காமலோகத்துக்கு அளப்பரிய சேவையாற்றிய மூத்தவருக்கு இந்த சின்னவன் அன்பான பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

நண்பர்களே நீங்களும் வாழ்த்தலாம் நம்மவரை.

Last edited by பச்சி; 03-02-14 at 02:35 PM.
Reply With Quote
  #2  
Old 01-06-12, 04:25 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
கதைகளை ஆழ்ந்து படித்து, மனதில் பட்ட கருத்துகளை அருமையாக வெளிப்படுத்தி, எல்லாக் கதைகளுக்கும் பின்னூட்டமிட்டு நம் எல்லோரின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகி இருப்பவர் பெரியவர் அன்பு அண்ணன் ட்ரீமர் அவர்கள்!

ட்ரீமர் சார் உடல்நலம் சீரடைந்து, லோகத்திலும் தனிவாழ்விலும் நலமும், வளமும் காண எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவர் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் காண வாழ்த்துகிறேன்.

வாழ்த்துத் திரியைத் தொடங்கிய நண்பர் நிசாதாசனுக்கு நன்றி!
Reply With Quote
  #3  
Old 01-06-12, 05:02 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,398
My Threads  
லோகத்துக்கு மிக சிறந்த கதைகள் பல கொடுத்து மற்றவர்கள் கதைகளுக்கும் ஆழமான பின்னூட்டம் கொடுத்து முதுமை காரனமாக சமீபகாலமாய் கதைகள் பதிப்பதை குறைத்து கொன்டார் அதிலும் 2000 பதிவுகள் எட்டி உள்ளது பெரும் சாதனையே. வாழ்த்துகள் டிரீமர் அண்ணா (லோகத்தில் நான் அண்ணா என்று அழைக்க முடிஞ்ச ஒரே ஆள் நீங்கள் தானுங்கோ)
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #4  
Old 01-06-12, 06:49 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
ஐயா டிரீமரின் 2000 மாவது பதிப்புக்கு வாழ்த்துகக்ள்
அவர் நல்ல உடல் நலத்துடன் மேன்மேலும் பதிப்புகளை தர ஆண்டவனிடம் இந்த நேரத்தில இறைஞ்சுகிறேன்.
திரி தொடங்கிய நிஷாதாசனுக்கும் பாராட்டுகள்
Reply With Quote
  #5  
Old 01-06-12, 07:39 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,834
My Threads  
அன்பு அண்ணன் 2000 பதிவுகளை தாண்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தன் உடல் நிலை சரியில்லை என்று கதைகளை எழுதுவதை நிறுத்தினாலும் மற்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பின்னூட்டமிட்டு இன்னமும் உற்சாகப்படுத்தி வருகிறார். நிறைய பரிசுகளை, அவருக்கு பிடித்தமான கதைகளை எழுதுபவர்களுக்கு தருகிறார்.

என்னை பொருத்தவரை என் கதைகளை விட அவருடைய பின்னூட்டங்கள் மிகவும் சுவையாக இருக்கும். மீண்டும் உடல் நலமடைந்து பழையப்படி உற்சாகமான பின்னூட்டங்கள் போடவேண்டும். இதுவே என் பிரார்த்தனை!

இரண்டாயிரம் பதிவுகள் மிக விரைவில் 5000 ஆகட்டும், ஆகும். அதற்கு ஸ்ரீதேவி மஹாலஷ்மி அண்ணனுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்.

யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய உருவில் உறைகின்றாளோ அந்த ஆரோக்கிய லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.


இந்த திரியை உரிய சமயத்தில் தொடங்கிய நண்பர் நிஷாதாசனுக்கு நன்றி.
Reply With Quote
  #6  
Old 01-06-12, 07:56 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
2000 தாண்டிய ட்ரீமருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கட்ட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #7  
Old 03-06-12, 02:39 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
பாசத்திற்குறிய அன்பான பண்பான ட்ரீமர் அண்ணாச்சியின், 2000 பதிவை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்...
உடல் நிலை காரணமாக முன்பு போல பல அரிய கதைகளை படைக்காவிடினும், கிடைத்த நேரத்திலே, தான் படித்த கதைக்கு பின்னூட்டம் எழுதி, படைப்பாளியை ஊக்குவிக்கிறார்..
விரைவிலே உடல் நலமடைந்து, முன்பு போல சொக்க வைக்கும் பல கதைகளை படைக்கனும் என்பதே எங்களின் ஆசை..என்னை போன்றவர்கள் இங்கே நிறைய பேர் உங்களின் கதைக்காக காத்திருக்கிறோம்..
Reply With Quote
  #8  
Old 03-06-12, 06:09 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,377
My Threads  
கதையை ஆழ்ந்து படித்து விரிவான பின்னூட்டம் இடுவதில் வல்லவரான ட்ரீமர் இன்னும் பல ஆயிரம் பதிவுகளை பதிக்க மனதார வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #9  
Old 03-06-12, 06:40 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
நமது தளத்தின் மூத்த சகோதரரான ட்ரீமர் ஐயாவின் இரண்டாயிரமாவது பதிவுக்கு மச்சானின் மனமார்ந்த வாழ்த்துகள்....! நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மேலும் பல்லாண்டு காலங்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #10  
Old 03-06-12, 07:46 PM
madan madan is offline
Junior Member (i)
 
Join Date: 05 Feb 2004
Location: Chennai
Posts: 180
iCash Credits: 38,093
My Threads  
ட்ரீமர் அப்பா அவர்கள், இரண்டாயிரம் பதிவுகள் நிறைவு செய்ததற்கு என் வாழ்த்துக்கள். எல்லோரும் சொன்ன மாதிரி, இந்த வயதிலும், எல்லோருடைய கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு, அவர்களை உற்சாக படுத்துவர்தர்க்கு நன்றிகள். ஆண்டவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள் குடுக்குமாறு வேண்டுகிறேன்.

இது தன்வந்தரி சுலோகம் (ஆரோகியத்துக்கு)

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரையே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசநாய, த்ரிலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நம

என் துதிக்கிறேன்.
__________________
வா.சவால்: 0063 - கணவனே நான் கண்ட தெய்வம்
வாணியோடதை விலக்கி குத்து - 01 02 03 04
அய்யய்யோ........முதிர்கன்னி கவிதைகளுக்கு
கல்லூரி முதல் கல்யாணம் வரை 01 02 03 04 05
அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ 01 02 03 04 05 06 இறுதி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:26 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios