<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
படங்களிலேயே அழகான படங்களை இணைக்கும் ரசனைக்காரர் ரசி கேமரேன். சித்திரக்கதை போட்டியில் தனது திறமையை மீண்டும் ஓர்முறை நிரூபித்து முதலிடம் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டாமிடத்தில் வந்த ஜேஜேவுக்கும் வாழ்த்துக்கள். அனுபவஸ்தர்களின் டிப்ஸ் உதவியுடன் தன் தனிப்பட்ட டிரேட்மார்க் வசனங்களை உபயோகப்படுத்தி மூன்றாமிடம் பெற்ற சாமியை வாழ்த்த வயதில்லா விட்டாலும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்களில் வந்த காமச்சந்திரன், கழுதைப்புலி ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியின் மூலம் வென்கலவாசல் அனுமதிபெற்ற MUTHUGAA, மற்றும் போட்டியில் கலந்துகொண்டு பங்களிப்பில் சிறப்பித்த வாத்தியார், எலியார், அசோ அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். போட்டியை சிறப்பாக நடத்திமுடித்த கண்காணிப்பாளர் பச்சிக்கும் துணைநின்ற நிர்வாகத்திற்கும் நன்றிகள். |
#12
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் ரசிக்கும் இரண்டாமிடம் இடம் பெற்ற ஜேஜேவுக்கும், மூன்றாம் இடம் பெற்ற எக்ஸ்மேன்க்கும், என் மனமார்ந்த வாழ்த்துகள்!
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#13
|
||||
|
||||
1. சரோஜாவின் தணியாத தாகம் - Rassy_Camren - 32 வாக்குகள்
2. சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு - jayjay - 13 வாக்குகள் 3. கன்னி கழிஞ்சப்புறம் கல்யாணம் - Xman - 8 வாக்குகள் 4. சினேகாவின் ஏழாவது அறிவு - KAMACHANDRAN - 3 வாக்குகள் 5. ஓல்வங்கி உஷா - kazuthaipuli - 3 வாக்குகள் முதலிடத்தை தன் வசப் படுத்திய நண்பர் ரசிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லாப் பகுதிகளிலும் ரெக்கை கட்டிப் பறக்கும் இவரைப் பார்த்து வியக்கிறேன். மீண்டும் வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் ஜே ஜே அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வேட்டைக்காரன் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட சாமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வயதிலும் இப்படி போட்டு தாக்கும் உங்களை மீண்டும் வாழ்த்துகிறேன். மற்றும் எனக்கு துணையாக வந்த கழுதைப்புலி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி இன்னும் சிறம்பட அமைய எனது வாழ்த்துக்கள். மற்றும் வெண்கல வாசல் அனுமதி பெறும் நண்பர் MUTHGAAA. அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மற்றும் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களாகிய. ஓழ்வாத்தியார், அஷோ, எலியார்1233 அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நிர்வாக குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட கதைகளில் எனது கதையையும் தெரிவு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதை தொடர்ந்து எங்களின் கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள். பச்சி இந்த சித்திரக் கதைப் போட்டியை சிறம்பட நடாத்தியதற்க்கும் எனது வாழ்த்துக்கள் |
#14
|
|||
|
|||
மீண்டும் ஒரு முறை தன் உழைப்பை நிருபணம் செய்து இருக்கும் நண்பர் ரசிக்கு வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு கொண்டு, தங்கள் உழைப்பையும் ரசனையையும் தந்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு போட்டியை திறம்பட நடத்தி முடித்த நிர்வாக நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். |
#15
|
|||
|
|||
முதல் இடத்தை பெற்ற ராசி_காமரேன் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ! இரண்டாம் இடத்தை பிடித்த ஜய்ஜய் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ! மூன்றாம் இடத்தை பிடித்த எக்ஸ் மன் அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ! பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ! நான்காம் இடத்தை பிடித்த காம ச்சந்திரன் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ! ஐந்தாம் இடத்தை பிடித்த கழுதைபுலி அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ! கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள் !
|
#16
|
|||
|
|||
ஒரு சூப்பர் கதையைக் கொடுத்து வெற்றியையும் தனதாக்கிக் கொண்ட வெற்றி நாயகன் நண்பர் ரசிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த மற்றும் கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#17
|
|||
|
|||
நான் எதிர்ப்பார்த்த வெற்றிதான் ரஸிக்கு கிடைத்திருப்பது, அத்தனை தரம்,நேர்த்தி என கலக்கலான விருந்து படைத்து கலக்கிவிட்டார், அவருக்கு என் வாழ்த்துக்கள், அடுத்து என் நன்பன் ஜே.ஜே அவரிடம்தான் முதன் முதலில் படக்கதை பதிவதை பற்றி கேட்டேன் இரண்டாவது நம்ம கில்லாடி ரஸி ரெண்டு பேரும்தான் நான் இந்த போட்டியில் கலந்துக்கொள்ள முக்கிய காரணம், ஒரு சிறந்த போட்டியில் கலந்துக்கொண்ட திருப்த்தி (உண்மையில் நான் இந்த அளவிற்கு போட்டி கடுமையானதாகயிருக்கும் என்று எதிர்ப்பார்க்கவேயில்லை), எக்ஸ் மேன், வாத்தியார்,காம சந்திரன்ன்னு கலந்துக்கிட்ட எல்லோருமே எல்லோருக்குமே சிறந்த போட்டியாகத்தான் இருந்தோமென நினைக்கும்போதே சந்தோஷமாகயிருக்கின்றது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#18
|
||||
|
||||
முதலிடம் பெற்ற ரேசிக்கு பாராட்டு, அடுத்த இடம் பிடித்த குத்துவிளக்கேத்திய ஜேஜேவுக்கும் மூன்றாம் இடம் பிடித்த ஜட்டி லபக்கி எக்ஸ்மேனுக்கும் நான்காம் இடம் பிடித்த தீவரவாதி கதை எழுதிய காமசந்திரனுக்கும் பாராட்டுகள்.
ஓல்வாங்கி உஷா கடைசி இடம் பெற்றிருன்தாலும் பரபரப்பாய் போய் கொன்டிருந்த சவிதா பாபியை விட்டு அந்நிய படங்களை வைத்து துனிந்து எழுதிய கழுதை புலிக்கும் பாராட்டுகள் அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகள். தங்கவாசலுக்கு முதுங்கனை வரவேற்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#19
|
||||
|
||||
அடடே... இத நான் கவனிக்கவே இல்லையே...
என்னவோய்ய்ய்... கப்பெல்லாம் அடுக்கிவைக்க இடமிருக்கா...? எனது கனிப்பும் சரியாகவே இருந்திருக்கிறது... கலக்குறீர்வோய்ய்ய்.... இரண்டாம் இடம் வந்த ஜேஜேவிற்கும் எனது பாராட்டுக்கள்... |
#20
|
||||
|
||||
முக்கியமா ஒருத்தருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன், அவங்க மட்டும் இல்லையினா.. நாங்க யாருமே ஜெயிப்பது கஷ்டம் தான் (கழுதைப்புலி நீங்கலாக), அவங்க நம்ம
சரோஜா ஆண்ட்டி (அ) சவிதா பாபி அவங்க படம் மட்டும் இல்லையினா தவிச்சு போயிருப்போம் (சரிதானே மக்கா!) அதனால, ஆண்ட்டிக்கு கோடான கோடி நன்றிகள் ! Quote:
Quote:
வாழ்த்து சொன்ன / சொல்லப்போகும் / மறந்த / தவிர்த்த அனைவருக்கு மீண்டும் நன்றிகள் ! |
|
|
|