<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0034 - நவம்பர் 2008 சவால் கதைப் போட்டி முடிவு
நண்பர்களே..! நண்பிகளே..!!
நவம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் பழைய எழுத்தாளர்களில் ஒருவரான priyakasturi அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான " "திவ்யா.. (1-2)" என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. அதற்கு நமது உறுப்பினர்களில் 13 பேர் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 12 பேர் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. அதற்கு நமது உறுப்பினர்களில் பதிமூன்று பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் பனிரெண்டு பேர் உற்சாகத்தோடு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். shobana_rv80 என்ற உறுப்பினர், தனது கதையை வாக்கெடுப்பிற்கு விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபடியால், அவர் கதை தவிர்த்து 11 பேர் கதைகள் பட்டியலிடப்பட்டு, அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம். இந்த மாத போட்டியில் எப்போதும் இல்லாதவரை 13 பேர் போட்டியிட்டனர் என்றால், வாக்களித்தவர்கள் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவான 169 ஐ எட்டியுள்ளது. நமது தளத்தில் படைப்பாளிகளும், அவர்களை உற்சாகப்படுத்தும் வாசகர்களும் பெருகி வருவதை காட்டுகிறது. மிகவும் மகிழ்ச்சிக்குறியதே. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..! இந்த மாதப் போட்டியின் இறுதியில் coolanu அவர்கள் 35 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் coolanu. வாக்குகள் கிடைத்த விவரம். 1) coolanu... ... ... (3 அத்தியாயங்கள்) - 35 வாக்குகள்வெற்றி பெற்ற உறுப்பினர் coolanu-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். வெள்ளிவாசல் உறுப்பினரான அவர் இந்த வெற்றி மூலம் தங்க வாசல் அனுமதி பெறுகிறார். 'coolanu' தொடர்ந்து தளத்தில் அனைத்து பகுதிகளிலும் பங்களித்து தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த மாதம் நிர்வாக மாதம் ஒரு சவால் போட்டியில் பங்கு கொண்டு, முதல் தொடர்ச்சி கதையை, மற்றவர் பதிக்கும் முன் முதலிலே பதிந்து வெற்றிக்கனியைப் பெற முன்பதிவு செய்து விட்டார். இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சவால் போட்டியை சிறப்பிப்பார். இந்த போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற oolvathiyar 5 பாகங்கள் கொடுத்திருந்தும், 4 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை நழுவ விட்டார். அவருக்கும் வாழ்த்துக்கள். இந்த போட்டியில் மூன்றாம் இடத்திற்கு வந்த இரண்டு போட்டியாளர்களையும் வாழ்த்துகிறேன். இனி வரும் போட்டியில் முதலிடம் பெற இது ஒரு படிக்கல் என்று வாழ்த்துகிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 200 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது. இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி... பின்குறிப்பு: வழக்கமாக ஸ்மார்ட்மேன் அவர்கள் தான் இந்த சவால் போட்டியை முன்னின்று நடத்துவார், எனது இந்த மாத ஆர்வத்தை, பாராட்டி இந்த வெற்றி பெற்றவர் அறிவிப்பு திரியை, என்னை அறிவிக்க அனுமதித்தற்கு நன்றி. இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளருக்கும் விரைவில் ஒரு ஆச்சர்ய பரிசு தனிமடலில் அனுப்பி வைக்கப்படும். போட்டியில் வாக்களித்த அனைவருக்கும் மற்றொரு பரிசு தனிமடலில் அனுப்பப்படும். அதுபற்றி இந்த திரியில் விவாதிக்க\தெரிவிக்க வேண்டாம்.
__________________
Last edited by asho; 04-12-08 at 01:47 PM. |
#2
|
|||
|
|||
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்ச சவால் ராணி அனுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்த ஒல்வாத்தியார், சூரபுலி, லலிதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் |
#3
|
|||
|
|||
13 போட்டியில் கலந்து கொண்டது முதல் ஆச்சரியம்
அதை விட இன்னும் ஒரு ஆச்சரியம் 169 பேர் வாக்களித்தது.....(சீனா பேனிடம் இந்த முறை கலந்து கொண்ட அனைவரும் அவரவர் ஓட்டை அவர்களுக்கே போட்டுக்கொள்ள வேண்டி இருக்கும் என விளையாட்டாக சொல்லி இருந்தேன் ...) வாக்களித்த அனைவருக்கும் நன்றி வெற்றி பெற்ற கூல் அனுக்கு வாழ்த்துக்கள்..வெறும் நான்கு ஓட்டில் ் முதலிடம் விட்ட வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள் ..சூரப்புலி & லலிதாதாசனுக்கும் வாழ்த்துக்கள் ... |
#4
|
|||
|
|||
ஆச்சர்யம் ஆனால் உண்மை. நான் எதிர்பார்த்த முடிவுதான். கூல் அனுவின் தொடரை படிக்கும்போதே நினைத்தேன். அவரது வித்தியாசமான முடிவே வெற்றிக்கனியை அவரிடம் கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் கூல் அனு.
வாத்தியார் எவ்வளவோ வாங்கு வாங்குன்னு வாங்கியும் 4 வாக்கில் தவறவிட்டது வருத்தமே ஆனாலும் 2ஆம் பிடித்தமைக்கு என் வாழ்த்துக்கள். மூன்றாவது இடம்... நான் நினைத்துகூட பார்க்கவில்லை... நானும் லலிதாதாசனும் வந்துள்ளோம். நான் நினைத்தேன்.. கடைசியாதான் வருவேன்னு.. வேக வேகமா கதைய எழுதி.. கிடைச்ச கொஞ்ச நேரத்துல அவசர அவசரமா முடிச்சேன்.. ஆனால் என் உழைப்புக்கு தக்க வெற்றி கிடைத்துள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே வெற்றியாளர்கள்தான்னு சொல்லி அனைவருக்கும் பாராட்டையும் வாழ்த்தையும் சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன். அன்புடன் சூர புலி |
#5
|
|||
|
|||
வெற்றிபெற்ற அதிரடி ராணி கூல்அனுவிற்கு.... பில்லாவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்......
வாத்தியார், சூரபுலி மற்றும் லலிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் |
#6
|
|||
|
|||
எங்கே எங்கே அனு ? சவால் ராணியான அணுவுக்கு என் வாழ்த்துக்கள் . எனக்கு இந்த காமலோகத்தில் தெரிந்தவரை மிகவும் குறுகிய காலத்தில் , தங்க வாசலை அடைந்தவர் நீங்கள் .
உங்கள் சுறு சுறுப்புக்கும், சுட்டிதனத்துக்கும் என் சல்யூட் . இரண்டாம் இடம் வந்த ஓழ்வாத்தி, மூன்றாம் இடம் வந்த சூரபுலி, லலிதாதாசன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் . |
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் அனு விற்க்கு எனது வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடம் பிடித்த வாத்தியார் மற்றும் சூரபுலி மற்றும் லலிதா மற்றும் போட்டியில் களந்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
எந்த தடவையும் இல்லாமல், அதிக பேர் வாக்களித்து இருப்பது மனதிற்க்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் எனது நன்றியை சொல்லிக்கொள்கிறேன். தனிமடலில் தொடர்புக்கொண்டு வாக்களிக்க வேண்டுக்கோள் வைத்த நமது அசோ சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்வமூட்டிய நிர்வாக குழுவினற்க்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் |
#8
|
||||
|
||||
முதலிடம் பெற்ற கூல் அனுவிற்கு வாழ்த்துக்கள். வாத்தியார், சூர புலி, லலிதாதாசன் ஆகியோருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
போட்டியை வெற்றிகரமாய் திறம்பட செயல்பட வைத்த ஸ்மார்ட்மேனுக்கும், ஆஷோவிற்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றிகள் பல.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#9
|
|||
|
|||
முதலிடம் பெற்ற கூல் அனுவிற்க்கு பால்பையனின் இனிய வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களையும் பிடித்த நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
|
#10
|
||||
|
||||
வெற்றி பெற்ற கூல் அனுவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், தளத்தில் அயராது உற்சாகமாக பங்களித்தமைக்கு கிடைத்த பரிசே சவால்ராணி பதக்கமும், தங்கமங்கை பட்டமுமாகும், இனியும் அதே உற்சாகத்துடன் பங்களிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த இடத்தில் வந்த ஓல்வாத்தியைப் பற்றி சொல்ல தேவையில்லை, நம் தளத்தில் மிகவும் புகழ்வாய்ந்தவர். வாழ்த்துக்கள். சூரப்புலி, லலிதாதாசன் அடுத்த போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
Tags |
நவமபர் , போட்டி , மாத , கதைப் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|