<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பர் பில்லா சீக்கிரம் குணமடைய கடவுளை நானும் வேண்டிக்கிறேன். அவர் ஹெல்த்தி ஆகி திரும்ப வர கடவுள் அனுக்ரகம் பண்ணட்டும்
|
#12
|
||||
|
||||
விருந்தோம்பலுக்கு பேர் போன அன்பு நண்பர் பில்லா இறைவன் அருளால் பூரண் குணமடைந்து லோகத்தில் முன்பு போல் கலக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#13
|
|||
|
|||
இருதய அடைப்புகள் சரியானநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அடைப்பை சரியாக்கிட வழி உண்டு.
தக்க நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள பில்லா அவர்கள் மீண்டும் நலமுடன் திரும்பிட இறைவனை வேண்டுகிறேன் . |
#14
|
|||
|
|||
தோழர் பில்லா அவர்களின் உடல் நிலை குறித்த தகவல் கேட்டு மனம் பதைக்கிறது...
தற்போது உடல் நலம் தேறிய நிலையில் இருக்கும் அவர். நல்ல நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொண்டு அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன். |
#15
|
|||
|
|||
நண்பர் பில்லா மிக விரைவிலேயே குணமடைந்து மீண்டும் களப்பணியாற்ற காமலோக நண்பர்கள் அனைவரின் சார்பாக வேண்டுகிறோம் ..
|
#16
|
|||
|
|||
நேற்று காலை நண்பர் ராஜேஷ் அவர்கள் தொலைபேசியில் தகவல் சொன்னதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பல வேலைகள் காரணமாக உடனே தளம் வர இயலவில்லை. நண்பர் பில்லா அவர்கள் விரைவில் பூரண குணம் அடைந்து முன்னைவிட அதிக சுறு சுறுப்புடன் செயல் பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
|
#17
|
|||
|
|||
அன்பு நண்பர் திரு பில்லா அவர்கள் உடல் நலம் தேர்ச்சியடைந்து மீண்டும் காமலோகத்தில் கலக்க வர எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை மனமார உளமார பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
|
#18
|
|||
|
|||
நண்பர் பில்லா அவர்கள் பரிபூரணமாக குணமடைந்து முழு ஆரோக்கியத்துடன் இருக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறேன்...அவர் குடும்பத்தாருக்கும் இறைவன் அமைதியையும்,மன பலத்தையும் அருள வேண்டிக்கொள்வோம்..
|
#19
|
||||
|
||||
நண்பர் பில்லா கூடிய விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்
|
#20
|
|||
|
|||
நண்பர் பில்லா அவர்கள் விரைந்து நலம் அடைய எல்லாம்வல்ல* இறைவனை வேண்டுகிறேன்.
|
|
|
|