<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 14-12-13, 10:44 AM
id4dirty id4dirty is offline
**Re Activated cancelled
 
Join Date: 14 Sep 2013
Location: Chennai
Posts: 12
iCash Credits: 34
My Threads  
வாத்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #32  
Old 15-12-13, 09:24 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
ஓல்வாத்தியாரின் மிகப்பெரிய இச்சாதனைக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
Reply With Quote
  #33  
Old 20-12-13, 01:04 AM
vasanth12345 vasanth12345 is offline
User inactive for long time
 
Join Date: 19 Nov 2006
Posts: 343
My Threads  
20000 இலக்கைத் தொட்ட வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆறு வருடங்களுக்கும் முன்னால் வாத்தியாருடன் அளவளாவிய காலம் அது வாத்தியாரின் புண்டை வகுப்பு, அம்மா புண்டை பார்ப்பது தவறா? தங்கவாசலை நோக்கி, போன்ற திரிகள் இன்னுமென் நெஞ்சில் நீங்காமல் நிற்கின்றன. வாத்தியாரை இவ்வளவு உயரத்தில் பார்ப்பது எங்களுக்கெல்லாம் ஒரு வற்றாத உற்சாகம். வாழ்த்துக்கள் வாத்தி.
Reply With Quote
  #34  
Old 31-12-13, 06:13 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
வாத்தியாரின் இந்த திரியை முன்னமே பார்த்தேன். இருப்பினும் வாத்தியாரின் அற்புதமான கதை தொடரான 'சிந்தாதே என் ரத்தம்' கதையின் அவர் கடைசியாக பதித்த பாகத்தை சூழ்நிலைக் காரணமாக நீண்ட நாட்களாக நான் படிக்காமலே இருந்துவிட்டேன். அதனை படித்துவிட்டு இங்கே வருவோம் என இருந்தேன். படித்து முடித்ததும் வாத்தியாரின் 20,000 பதிவுகளுக்கு என்ன சொல்லி வாழ்த்துவது ? ஏதாவது ஸ்பெஷலாக எழுதவேண்டும் என நினைத்த எனக்கு ஏதோ எழுதப் போய், 'இருபதாயிரம் புண்டை நக்கிய ஓல்வாத்தி !!' என்ற கவிதையாக உருவெடுத்தது. சரி இதனை கவிதைப்பகுதியிலே பதித்துவிடுவோம் என அங்கே பதித்துவிட்டு, பிறகு மீண்டும் இங்கே வந்து வாத்தியாருக்கு என்ன எழுதுவது என புரியாமல் இப்பொழுது இதோ ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வாத்தியாரைப்பற்றி எழுதுவதற்கு காரணமா இல்லை ?

லோகத்தின் இமயம் எங்கள் அன்பு வாத்தியாரை பற்றி எழுத எவ்வளவோ இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் எழுதுவது தானே கடினம். லோகத்தில் அவர் தடம் பதிக்காத இடமே இல்லை. ஆரம்ப காலத்தில் எனக்கும் வாத்தியாருக்கும் எவ்வளவோ சண்டைகள் சர்ச்சைகள் என நகர்ந்த அந்த நாட்களைத் தான் மறக்க முடியுமா ? ஆனாலும் காலப்போக்கில் அவரே கூறியதைப்போல், எங்களுக்குள்ளான நட்பும் பாசமும் அதிகரிக்கத்தான் செய்தது.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
காமலோகத்தில் நான் மறக்க முடியாத ஒரு நபர் மதன். அவரும் நானும் பல விசயங்களில் ஒரே கருத்துகளை கொன்டவர்கள். மாற்று கருத்து விசயத்தில் நானும் அவரும் குப்பற படுத்து புரன்டு சன்டை போட்டவர்கள். ஆனாலும் எங்கள் நட்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை.
நான் இங்கு என்னால் முடிந்தவரை கதை கட்டுரைகள் கவிதைகள் என சில எழுத முடிந்தது என்றால் அதற்கு ஆரம்ப நாட்களில் வாத்தியார் எனக்கு தந்த ஊக்க மருந்து தான் முதன்மையானதாக கருதுவேன். எனது முதல் வாசகர் சவால் போட்டியில், 'ரம்யா நீயும் ஓர் பெண்ணா ?!' என்ற கதைக்கு அவர் கொடுத்த பின்னூட்டத்தை என்னால் என்றுமே மறக்கமுடியாது. அக்கதை முதல் பரிசை வெல்லவில்லை என்றாலும், வாத்தியாரின் பின்னூட்டம் எனக்கு முதல் பரிசை விட மேலாகவே தெரிந்தது.

ஆனாலும் அவரது தீ.த.கதை / கட்டுரைகளை தவிர்த்து மற்ற அவரது அனைத்து படைப்புகளும் என்னை மிகவும் கவர்ந்தது. பெரும்பாலான அவரது கருத்துக்கள் யாவும் எனது கருத்துகளோடு ஒன்றிக் காணப்பட்டது தான் ஆச்சர்யம். அவரது எழுத்தில் உள்ள நகைச்சுவை உணர்வுகளை நான் மிகவும் ரசிப்பவன். எல்லாவற்றிர்க்கும் மேலாக அவர் எழுதும் 'சிந்தாதே என் ரத்தம்' என்ற சரித்திர காவியத்தை என்ன சொல்லி எப்படி பாராட்டுவதென்றே எனக்கு தெரியவில்லை. அவ்வளவு அற்புதமாக அக்கதையை அவர் எழுதுவது தான் தனி சிறப்பு. எத்தனை எத்தனை தகவல்கள் ? வாத்தியாரை ஓர் அறிவு பொக்கீஷம் என சொன்னால் அது மிகையாகாது.

இதில் எனக்கு மற்றுமொரு சந்தோஷம் என்னவென்றால், நண்பர்களின் பார்வைக்கே புலப்படாத நம் வாத்தியார், எதேச்சையாக அவரது ப்ளாக்கில் அவரது புகைப்படத்தை பார்த்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. முகத்தில் சோடா புட்டி கண்ணாடி அணிந்து கட்டையான கருத்த தேகத்துடன் கை கால்கள் எல்லாம் மொத்தம் மொத்தமாக கழுத்து எது என தெரியாதளவிற்கு வெள்ளை நிற வேஷ்ட்டியில் வெள்ளை நிற சட்டை அணிந்து காணப்பட்ட அந்த படம் அவர் தான் என என்னால் மிகுந்த தீர்மாணமாக நம்ப முடிந்தது. எதேச்சையாக நான் கூகுளில் எதையோ தேடப்போய் பார்த்த அவரது ப்ளாக்கின் முகவரியை மறந்துவிட்டேன், அப்பொழுதே அவரது படத்தை சேமிக்கவும் தவறிவிட்டேன். பிறகு என்னால் அந்த ப்ளாக்கை கண்டுபிடிக்கவே முடியவில்லை. வாத்தியாரை தளத்திலிருந்து குறிப்பிட்ட ஓரிருவர் அவரை பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் அந்த குறிப்பிட்ட ஓரிருவருடன் மட்டும் தான் வாத்தியார் தொலைப்பேசியில் பேசுகிறார் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. வாத்தியாரை பார்க்கவும் பேசவும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

வாத்தியாரே... இந்த கை வலிக்குது கால் வலிக்குது என புலம்புவதை எல்லாம் விட்டுவிட்டு என்றென்றும் சீறும் சிங்கமாக லோகத்தில் வலம் வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சீக்கிரம் 'சிந்தாதே என் ரத்தம்!' கதையையும் வேகமாக நகர்த்தி கொண்டு செல்லும்மாறும் கேட்டுக்கொள்கிறேன். என்றென்றும் அன்புடனும் பாசத்துடனும் மதன் !!
Reply With Quote
  #35  
Old 03-02-14, 05:54 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,928
My Threads  
லோகத்தில் பலர் எட்ட நின்று பார்த்து வியக்கும் பங்களிப்பாளரான நம் வாத்தியாரின் 20,000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.

இவரைப் பற்றிய நிஜ உலகம் வெகு சிலருக்கே தெரிந்திருக்கலாம்; ஆனால் நிழல் உலகமான இவரது 'காமலோக வாழ்க்கை' ஒரு திறந்த புத்தகம் போன்றது. இங்கே அவர் எண்ணங்களை எள்ளளவும் மறைத்து / ஒளித்து பதிக்கவோ, செயல்படுவதோ இல்லை என்பதே என் கருத்து.

லோகத்தில் பெரும்பாலும் எல்லோரையுமே திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஒரு கேரக்டர் தான் நம் வாத்தியார் என்பதை உறுதியாக சொல்லலாம்... வாழ்த்துகள் & பாராட்டுகள் நண்பரே.

தள பங்களிப்புகள் தொடர்ந்து... 30,000 பதிவுகளையும் நீங்களே முதல் ஆளாக தொடுவதற்கும் வாழ்த்துகிறேன். (20,000 -க்கு பின் 2 மாதங்களிலேயே 200 பதிவுகளை பதித்து விட்டீர்களே...! அந்த கை வலி ஏன் வந்துச்சு..? ஓய்வெடுங்கள்... அவ்வப்போது எங்களோடு இணைந்திருங்கள்.)
Reply With Quote
  #36  
Old 03-02-14, 05:59 PM
grponly grponly is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Location: uae
Posts: 571
My Threads  
உங்களின் 7 வருட உழைப்பு எங்களுக்கு ம்கிழ்ச்சியே தந்தது. நன்றி
Reply With Quote
  #37  
Old 13-08-14, 10:33 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 94
iCash Credits: 931
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
ஓல்வாத்தியார் என்ற கதாபாத்திரத்தையும் ஜிம்மி என்ற துணைப்பாத்திரத்தையும் அனைவரும் படுத்தி ஜாலியாக இருக்க அனைவருக்கும் முழு உரிமை இப்பவே வழங்கி விடுகிறேன்
நம்ம வாத்திக்கிட்ட பிடிச்சதே இதுதான் தாங்க்ஸ் வாத்தி (நீங்கதான் நம்ம லோகத்துல எனக்கு குரு)

Quote:
Originally Posted by oolvathiyar View Post
நீங்க எல்லாரும் நிரைய பதிவு செய்து சாதிக்கனும், தயவு செஞ்சு 30000 பதிவையும் என்னையே எட்ட வச்சராதீங்கப்பா.
அப்படியெல்லாம் உங்கள சும்மா விட்டுருவோமா அதுக்கும் நீங்கதான் வரணும்....

Quote:
Originally Posted by oolvathiyar View Post
இழிவு செய்த பதிவுகள் செய்து இருந்தால் அதற்கு இந்த திரியில் நான் மண்ணிப்பு கேட்டு கொள்கிறேன்
என்ன வாத்தி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு போங்க நீங்க சின்னபுள்ள மாதிரி...


நம் லோகத்தில் நான் வியந்து பார்க்கும் நபர் நம்ம குரு வாத்திதான். நமக்கு ஒரு 500 பதிப்புக்கே கண்ணா கட்டுதுங்கன்னா ஆனா அவர் சொல்றாரு வயசு ஆகிடுச்சுனு அனா அவருதான் மொத பத்தாயிரம் போட்டாரு அப்பறமா அவரே இருபதாயிரமும் போட்டுடாரு
குருவே உங்களுக்கு ஒன்னும் ஆகாது கவலைபடாதீங்க உங்க சிஷ்ய புள்ளைகள் நாங்க இருக்கோம்ல
Reply With Quote
  #38  
Old 13-08-14, 11:50 PM
infexthenna's Avatar
infexthenna infexthenna is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2005
Location: chennai
Posts: 64
My Threads  
மிக பெரிய விசயம் கதைகள் காம பாடல்கள் மற்றும் அனைத்து விதமான படைப்புகளை
ஒரே நபர் படைப்பது. இவை அனைத்தையும் மிக சிறப்பாக பதித்து தொடர்ந்து சிறந்த படைப்புகளை
தந்து கொண்டுள்ள திரு.ஓழ்பாத்தியார் அவக்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

உங்களுடைய பதிப்புகள் இன்னும் கூடுதலாக என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #39  
Old 13-08-14, 11:52 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,340
iCash Credits: 90,802
My Threads  
நெட்டில் தொடர்புகொள்ள
(காசு செலவு), படிக்க, பின்னுட்டமிட, புதிய திரி தொடங்க என்று இத்தனை உழைத்து 20000 பதிவுகள் கொடுத்த வாத்தியார்....எங்கள் அனைவருக்குமே வாத்தியார்தான்.
அவருடைய சில கதைகள் தான் படித்திருக்கிறேன் ....விஸ்தாரமான அறிவு, நகைசுவை உணர்வு மனதை கொள்ளை கொண்டது. அடடா எங்கள் பீரியடில் தான் அவருக்கு கைவலி வரவேண்டுமா ....மோதிரக்கையால் குட்டுபட நாங்கள் காத்திருக்கிறோம் ....கடவுள் எங்கள் மேல் கருணை காட்டி அவருக்கு உடல்நலம் அருளட்டும்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #40  
Old 14-08-14, 12:01 AM
Thiru Raj Thiru Raj is online now
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,928
iCash Credits: 23,305
My Threads  
டியர் வாத்தியார்,

20000 பதிப்பு. ஐயோ கண்ணை கட்டுகிறதடா சாமி.

என்னை போன்றவர்களுக்கு கற்பனையிலும் எட்டாத உயரம்.

நல்ல உடல் நிலையோடு பல காலம் வாழ வாழ்த்தும்.

- ராஜ் -
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:48 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios