<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
அமைதியின் உருவம் ஹெர்மி அமைதியாக ஆறாயிரத்தை கடந்துவிட்டார் - வாழ்த்துவோம் !! (19.05.18)
தன் இயல்பான எழுத்தால் பலரையும் கவர்ந்த ஹெர்மி இன்றுடன் 2000 பதுவுகளை கடந்து விட்டார். மேலும் பல ஆயிரம் பதிவுகள் தந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிறோம்.
அவரின் புரொபைளை அடைய இங்கே கிளிக் செய்யுங்கள் அவர் ஆரம்பித்த திரிகளில் அனேகமானவை கதைகளே அவைகளை இங்கே பார்க்கலாம். நண்பர்களே, எம்மை உற்சாகப்படுத்தும் ஹெர்மியை நாமும் பாராட்டின் மூலம் உற்சாகப்படுத்துவோம். Last edited by Nallavan1010; 19-09-15 at 07:10 PM. Reason: அப்டேட் செய்ய |
#2
|
|||
|
|||
மாத்தி யோசித்து என சொல்வதை விட சுய பாணியில் கற்றதையும் பெற்றதையும் கலந்து கதை சொல்லும் பாணியில் என்னை அதிர வைத்த ஹெர்மிக்கு வாழ்த்துக்கள் .
2000 க்கும் கூடவே |
#3
|
|||
|
|||
சேர்ந்த சில மாதங்களிலே, தனக்கென்று தனி இடத்தை பிடித்து, அழகாக பல விதமான கதைகளை படைத்து தூள் கிளப்பிகொண்டிருக்கும் அன்பு நண்பர் ஹெர்மியின் 2000பதிவு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே அடைய வாழ்த்துகிறேன்.. |
#4
|
||||
|
||||
சூடான பல கதைகளை படைத்து கொண்டிருக்கும் நண்பர் இன்னும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுக்க வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#5
|
|||
|
|||
லோகத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே நண்பர் ஹெர்மி சிறந்த கதைகளை கொடுத்து எல்லாருடைய மனதையும் கருத்தையும் கவர்ந்தவர். குறுகிய காலத்தில் தங்க வாசலை அடைந்தும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை பதித்து வருபவர். எல்லாருடைய கதைகளுக்கும் பின்னூட்டம் இடுபவர். இவர் 2000 பதிவுகளை குறுகிய காலத்தில் அடைந்தது பெரிய விஷயமே இல்லை. இது பன்மடங்காக பெருகி மிக விரைவில் 10000த்தை தொட வாழ்த்துக்கள்.
|
#6
|
|||
|
|||
நன் முத்துக்கள் போன்ற பதிப்புகள் ஈராயிரம் தந்த எனதன்பு தம்பி ஹெர்மியை அன்பு சகோதரன் நிஸாவுடன் இணைந்து நானும் பாராட்டுவதோடு, மேலும் பல்லாயிரம் முத்துக்களை கோர்க்க வாழ்த்துகிரேன்.
|
#7
|
||||
|
||||
ஹெர்மிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இவர் இணைந்த கொஞ்ச காலத்தில் பல கதைகளை எங்களுக்கு தந்துள்ளார். இவருடைய எழுத்தாற்றத்தை கண்டு வியந்திருக்கேன். அத்தோடு மற்றவர்களுடைய கதைகளுக்கும் இவர் பின்னோட்டம் இடுவதில் குறியாக இருப்பவர். இன்னும் பல பல படைப்புகளை எங்களுக்கு தந்து, பதிப்புகளில் ஒவ்வொரு ஆயிரமாக கடக்க வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#8
|
||||
|
||||
2000 எட்டிய ஹெர்மியை பாராட்டி மேலும் பல்லாயிரம் எட்ட வாழ்த்துகிறேன். கேசுவலாக கதை எழுதுவதில் வல்லவர்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#9
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஹெர்மி..... உங்களுடைய எழுத்துக்களுக்கு நான் ரசிகன்....வித்தியாசமான கதைகள் குடுப்பதில் வல்லவர்... அவர் நிறைய ஆயிரங்களை தொட வாழ்த்துகிறேன்.....
|
#10
|
|||
|
|||
குறுகிய காலத்தில் 2000 எட்டிய ஹெர்மிக்குப் பாராட்டுக்கள்.. இதுவே விரைவில் 20000 ஆக உயர வாழ்த்துக்கள்.. வாழ்த்த வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த நிஸாதாஸனுக்கு நன்றிகள்..
|
|
|
|