<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
எல்லா லோக நண்பர்களுக்கும் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்
|
#32
|
||||
|
||||
வாழ்த்துக்கு நன்றி.
எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். |
#33
|
||||
|
||||
காமலோக வாசிகள் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#34
|
|||
|
|||
அனைவருக்கும் அன்பான பக்ரீத் நன்னாள் வாழ்த்துக்கள்..
|
#35
|
|||
|
|||
இனிய பக்ரித் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
(ம்ஹும் இத்தன பேரு இருந்தென்ன ? யாராச்சும் ஒரு வாய் பிரியாணி சாப்பிடவான்னு கூப்பீடீங்களா ? ) |
#36
|
|||
|
|||
இறையருள் தந்த தியாகம் மற்றும் ஈகை உணர்வை உணர்த்தும் பக்ரீத் திருநாளான இன்று அனைவரின் மனதிலும் வரியவர்களுக்கு உதவும் எண்ணம் தழைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திப்பதோடு, லோகத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோரிகளுக்கும் அவர்களை சார்ந்தோர்களுக்கும் எனது பக்ரீத் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பேருவகையடைகிரேன் அவர்களில் ஒருவனாக.
|
#37
|
||||
|
||||
அனைத்து நம் லோக நண்பர்களுக்கும் என் இனிய பக்ரீத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
மெளசாரே கவலை வேண்டாம். வாங்க நம்ம இடத்திற்கு சுவையான செட்டிநாட்டு தம் பிரியாணி செய்திடுவோம். |
#38
|
|||
|
|||
எல்லா வாசல் நண்பர்களுக்கும், நிர்வாகி மற்றும் தளம் நடத்தும் குழுவினருக்கும், எனது இனிய பக்ரீத் நன்னாள் வாழ்த்துக்கள்.
|
#39
|
|||
|
|||
அனைத்து நண்பர்களுக்கும் தியாக பெருநாளாம் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
|
#40
|
|||
|
|||
காமலோக நண்பர்கள், படைப்பாளர்கள்,நிர்வாகிகள்,ஆசிரியர்கள், அனைத்து நல் இதயங்களுக்கும் இந்தத் 'தியாகத் திருநா'ளில் என்னுடைய வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் !
Last edited by vjagan; 07-11-11 at 11:17 AM. |
|
|
|