<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
கூல் ரைட்டர் பட்டத்தை அள்ளிச்சென்ற வாசன் &டைட்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...மேலும் தளத்தின் நண்பர்களை குசிப்படுத்த இன்னும் கதைகளை அள்ளித்த்தாருங்கள்...என அன்புடன்.....கேட்க்கிறோம்............
|
#22
|
|||
|
|||
டைட்டனுக்கும், வாசனுக்கும் கூல் ரைட்டர் பட்டத்தை அள்ளிச் சென்றதற்கு என் இனிய பாராட்டுக்கள். காமலோகத்தின் வாசகர்களை மகிழ்வித்த அவர்களைச் சிறப்பு எழுத்தாளர் பட்டம் கொடுத்த நிர்வாக குழுவுக்கும் என் நன்றிகள். இருவரும் நல்ல எழுத்தாளர்கள். பாராட்டுக்கு உரியவர்கள்.
50 பாகம் எழுதினால் விருது கிடைக்கும் என்ற கருத்து பரவி விடக் கூடாது. நிறைய பேர் இது போல் ஆரம்பிக்கலாம்/யோசிக்கலாம். அவர்களுக்கு என் வேண்டுகோள்: 50 பாகங்களும் ரசிகர்களை உங்கள் எழுத்தால்/கதையால் கவர முடியும் என்றால் எழுதுங்கள். இல்லை என்றால் சில பாகங்கள் வரும்படி எழுதி உங்கள் கதைகளுக்கு நல்ல வரவேற்பு வரும்படி செய்யுங்கள். அப்படி செய்யும் போது உங்கள் உழைப்பு வீண் போவதை தடுக்கலாம். |
#23
|
||||
|
||||
ஒரு கதையின் ஒவ்வொரு பாகத்தையும் படைப்பது எவ்வளவு கடினம் என்று படைப்பாளிகள் அனைவருக்கும் தெரியும்............. அதுவும் காமலோக நண்பர்களின் ரசனைக்கு விருந்தாக அமைய வேண்டும் என்பது அரிதிலும் அரிதான விஷயம்...........
இருந்தாலும் அந்த கடினங்களை எளிதாக்கி.... 50 பாகங்கள் கொண்ட அதி அற்புத கதையை படைத்த வாசன் மற்றும் டைட்டனுக்கு வாழ்த்துக்கள்.................... படைப்பாளிகளுக்கு ஊக்கம் கொடுத்து அவர் படைப்புகளை போற்றும் நிர்வாகிகளூக்கும் தலைவருக்கும் நண்றிகள்............... தகுதியான நண்பர்களுக்கு தரமான விருது.................. வாழ்த்துக்கள்..... |
#24
|
||||
|
||||
வாசன்,டைட்டன் இருவருக்கும் பாராட்டுகள் & வாழ்த்துகள்
|
#25
|
|||
|
|||
வாசன், டைட்டனுக்கு வாழ்த்துக்கள், உங்கள் சாதனை எங்களுக்கு புதிய ஊக்க மருந்து, தொடருங்கள் சாதனைகளை
|
#26
|
|||
|
|||
தலைவர் அவர்களுக்கு வணக்கம், சிறந்த் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக விருது கொடுத்தமைக்கு நன்றி கூறி, விருது பெற்ற இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன் ராஜண் டை |
#27
|
|||
|
|||
சிறப்பு எழுத்தாளர் விருதினைப் பெற்ற வாசன்,டைட்டன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
|
#28
|
||||
|
||||
இந்த வருடத்தின் காமக்கதை நாயகர்களாக மோதிரக்கையால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நண்பர் வாசனுக்கும் டைட்டனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#29
|
|||
|
|||
முதலில் காமலோக உறுப்பினர் என்ற முறையில் உறுப்பினர்கள் வாசன் மற்றும் டைட்டன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
காமலோக வலைதளத்தில் 50க்கும் மேற்பட்ட தொடர்படைப்புகளை படைத்த உறுப்பினர்கள் வாசன் மற்றும் டைட்டன் அவர்களை இந்த வருடத்தின் சிறப்பு எழுத்தாளர்களாக தேர்வு செய்த ஆசிரியர்க்கு என் நன்றிகள். இந்த சிறப்பை நாமும் வரும் வருடங்களில் பெற வேண்டும் என்று முனைப்புடன் உறுப்பினர்கள் பலர் சிறந்த கதைகளை படைத்து சிறப்பை பெற என் வாழ்த்துகள். |
#30
|
||||
|
||||
சிறந்த எழுத்தாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாசன் மற்றும் டைட்டன்னுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..நன்றிகள்..உங்கள் பணி காமலோகத்திற்கு இன்னும் அதிகம் வேண்டும்
|
|
|
|