<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
காமலோகத்தின் தமிழ் வளர்க்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகள்.
|
#12
|
|||
|
|||
இதை நான் வரவேற்கிரேன்..
|
#13
|
||||
|
||||
சாம, தான, பேத, தண்டம் ...!!
குடிமகன் |
#14
|
||||
|
||||
நமது மக்களை பொறுத்தவரை அதிரடியாக சில முடிவுகளை எடுத்தால்தான் கட்டுப்படுவார்கள்...தலைவரின் அதிரடி முடிவு தமிழில் பதிக்காமல் வலம் வர நினைப்பவர்களுக்கு ஒரு சவுக்கடி....
|
#15
|
|||
|
|||
நல்ல முடிவு நல்ல முடிவு ஆனால் அதிலும் கூட கருணை உள்ளது அதை பயன்படுத்தி தப்பித்தும் கொள்ளலாம் ஆனால் அது உங்கள் கையில்
|
#16
|
|||
|
|||
உண்மை தான் கதை எழுத முடியாதவர்கள் அபிப்பிராயம் எழுதினால் போதுமா? காரணம் எதாவது கதை எழுதும் போது அது இன்னொருவரின் அனுபவம் போல் அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு அதனால் பணிப்பாளரின் தண்டனை கிடைத்தாலும் என்ற பயத்தில் கதை எழுதுவதை தவிர்ப்பவர்களும் உண்டு மனதுக்கு பிடித்தால் அபிப்பிராயம் எழுதுபவர்களும் உண்டு தொடர்கதை என்றால் அடுத்த பாகம் வந்ததன் பின்பு எழுதலாம் என்றால் முடிவே தெரியாமல் போன கதைகளூம் இருக்கே?
|
#17
|
|||
|
|||
என்னையும் தடைசெய்து விட்டீர்களா? எதும் புரிய வில்லை?வரும் போதெல்லாம் தமிழில்தான் எழுதுகிறேன்.முடிந்தால் அறியத்தாருங்கள்
|
#18
|
||||
|
||||
கருத்து பதிப்பதற்கு கூட சிரத்தை எடுக்க தவறுபவர்களுக்கு, இது சரியான எச்சரிக்கை தான்... வரவேற்க பட வேண்டிய அத்தியாவசியம் இது..
|
#19
|
|||
|
|||
கண்டிப்பாக நானும் அப்படி தான் முயற்சி செய்யாமல் இருந்தேன்.........
பிறகு தான் தெரிந்தது க சுலபமாக தமிழில் பதிவு செய்வது ......... ஆகையால் நண்பர்களே தயவு செய்து உங்கள் கணக்குகளை புதுபிக்க மிக சரியான சந்தர்ப்பம் இதுவே............ முயற்சி செய்யுங்கள் தமிழில் தவறுகள் இருந்தால் திருத்தி கொள்ள நமக்கு ஒரு சந்தர்ப்பம் .......... வாழ்த்துக்கள்...... என்றும் அன்புடன்.......... உங்கள் நண்பன்................ |
#20
|
|||
|
|||
Quote:
மீண்டும் ஒரு முறை நிர்வாகி அவர்களின் கூற்றைப்படியுங்கள். அனைவராலும் கதை எழுத முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தலைவர் சொல்லவந்தது என்னவெனில்..வெறுமனே வந்து படித்து விட்டு..எந்தக் கருத்தும் பதிக்காமல்..அதாவது "தமிழில்" பின்னூட்டம் கூட இடாமல் செல்பவர்கள் பற்றி.... Quote:
நீங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறீர்கள் என யார் சொன்னது?? எதற்கு இது போலப் பதிப்புகள்?? |
|
|
|