<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
நல்ல முடிவு இன்றைய நிலையில் காமலோகத்திற்க்கு
இணையான தமிழ் தளம் ஒன்றும் இல்லை.. ஆகவே நாம் கவனமுடன் தான் புதியவர்களை சேர்க்கவேண்டும் |
#22
|
||||
|
||||
தற்போதும் விதிமுறைகள் தெரியாமல் நிறைய உறுப்பினர்கள் நம் தளத்தில் உள்ளனர், அவர்கள் அனைவரும் விதிமுறைகளை மறுபடியும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ( அவர்களுக்கும் இந்த டெஸ்ட் வைக்கலாம்)
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 25-07-07 at 08:55 PM. |
#23
|
|||
|
|||
என்ன நிர்வாகி அவர்களே,
புதியதாக சேர்பவர்களை வினா விடை என்று சொல்லி பயமுறுத்துகிரீர்கள்.பாவம் அவர்கள் ஆசையைக் கிள்ளி எறியாதீர்கள். |
#24
|
|||
|
|||
புதியவர்களால் புதிய பொலிவுடன் தளம் மிளிரட்டும். அன்பர்களை வரவேற்போம். தளத்திற்கு மெருகேற்றுவோம்.
|
#25
|
|||
|
|||
யாம் பெற்ற இன்பன் பெறுக இவ்வையகம்
|
#26
|
|||
|
|||
நல்ல, சிறப்பான முடிவு. தளம் நன்கு செழிப்படையும்.
|
#27
|
|||
|
|||
தலைவரின் கருத்தை நான் ஆமோதிக்கின்றேன். புதியவர்களின் வருகை களத்திற்கு நன்றே!
பழைய நண்பர்களின் ஊக்கத்தால் நல்ல முறையில் வளர்வார்கள். நல்ல படைப்புகளைத் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். |
#28
|
|||
|
|||
பழயன கழிதலும்...
புதியன புகுத்தலும்.... நம் தள வளச்சிக்கு அவசியம் தேவை புதியவர்களை சேர்க்கும் அதே வேளையில் எந்த பங்களிப்புமல்லாமல் சும்மா சுற்றிவருபவர்களை களை பறித்தால் மிக சிறப்பான முடிவாகயிருக்கும் என்பது என் கருத்து... |
#29
|
||||
|
||||
பழயவை க*ழிதலும் புதியவை புகுத*லும் வர்வேற்க வேண்டிய விஷயம்
குடிமகன் |
#30
|
|||
|
|||
நல்லவேளை நான் போன பேட்ச்சிலேயே காமலோகத்துக்குள்ள வந்துட்டேன், இல்லன்னா காமலோகத்து பரிட்சையில் பெயிலாகி அரியர்ஸ் வச்சிருந்திருப்பேன். (ஆமா பெயிலாயிட்டா அரியர்ஸ் எக்சாம் எப்போ?)
சீரியஸாக நான் தளத்துக்கு வந்து ரொம்ப நாளா விதிமுறை எதையும் படிக்கவே இல்லை, ஆதியின் "புதியவர்களே இங்கே சொடுக்குங்கள் ஆச்சரியம் காத்திருக்கிறது" என்ற அவரின் கையெழுத்தை பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். காமலோகத்துக்குள் வலம் வர இத்தனை விதிமுறை இருப்பது அன்று தான் எனக்கு தெரிந்தது. ஆதி மீண்டும் அதே ட்ரிக்கை பயன்படுத்துங்க. புதிதாக ஏமாற வருபவர்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ஹிஹி சும்மா தமாசுக்கு. |
|
|
|