<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
Quote:
http://www.kamalogam.com/new/showthr...664#post495664 |
#42
|
|||
|
|||
நிர்வாகிக்கும், உதவியாளர்களுக்ம்
நமது காமலோகத்தை இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைய செய்தற்க்கு என் முதற்கண் நன்றிகள். மேலும் மேலும் ஆல் போல் தழைத்தோங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.................... |
#43
|
|||
|
|||
ஆறு வயது ஆகும் நமது காமலோகத்திற்கும், அதனை செதுக்கி, வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் நிர்வாகிகளுக்கும் மற்றும் உதவியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
வரும் ஆண்டுகளில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். |
#44
|
|||
|
|||
ġ ɢ š. ɽ¢ ġ. . ȡ ? 13000 ȡ ը ¡ ? ŧ.. Ш .. Ģ ģĸ 츢ȡ.. Ҽ šиȡ. Ţ ġ ġ š..
|
#45
|
|||
|
|||
ŧ Ȣ .. இ இ 츢.. ? â¢.. Ţ .. ɢ..
|
#46
|
||||
|
||||
ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் என் இனிய காமலோகத்தில் நான் நான்கு ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறேன். நமது தளம், தலைவர் அவர்களின் அயராத உழைப்பு மற்றும் சுய இலாபம் பாராத்தன்மையால் இன்னும் மென் மேலும் மெருகு பெற்று பல காலம் தழைத்திட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன். என்னால் முடிந்தவரை நான் உங்களுடன் இங்கு பங்கு கொண்டேயிருப்பேன்.
புதிய உறுப்பினர்களுக்கு பிறந்தநாள் பரிசு இருக்கிறது. என்னைப்போன்ற பழையவர்களுக்கு என்ன வைத்திருக்கிறீர்கள் ( சொல்லப்போனால் இங்கு இத்தனை இலவச சேவைகளை அனுபவிக்கும் நான் தான் பரிசு கொடுக்க வேண்டும் ! ) நன்றி.. நன்றி.. |
#47
|
|||
|
|||
இந்த பிறந்த நாள் கமலோகம் நண்பர்கள் அனைவரது பிறந்த நாள். எல்லோருக்கும் சுகம் மட்டுமே தர கூடிய ஓரே தளம் நமது கமலோகம் மட்டுமே. தளத்திற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
|
#48
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
|
#49
|
|||
|
|||
பகுதி நேர பணியாக இருன்தாலும் முழு மனத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் அன்பு கலந்து, குட்ட வேண்டிய நேரத்தில் குட்டி... தட்ட வெண்டிய நேரத்தில் தட்டி... வழி நடத்தி செல்லும் தலைவருக்கு பாராட்டுக்கள். இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய நாள்..இதே மகிழ்ச்சியுடன் தளம் பல பிறந்த நாள்களை காணட்டும் என்று அனைத்து நண்பர்களின் சார்பில் வாழ்த்துகிறேன்...
|
#50
|
|||
|
|||
காமலோகம் மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்!!!!
|
|
|
|