Quote:
Originally Posted by Nallavan1010
நமது விண்ணுலக பிரதிநிதி அண்ணன் dreemar அவர்கள் ஆரம்பித்த திரி. இரண்டு வருடங்களுக்கு முன் இதே மாதத்தில் அவர் நம்மை விட்டு பிரிந்தார். அவரின் நினைவாக இந்த வாசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த திரியை மேலெழுப்பி நண்பர்களுக்கு உலக புத்தக தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
எல்லாப் புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் சிறு வயது முதலே யாவருக்கும் தொற்றிக் கொள்ளவேண்டிய மிகவும் இலகுவானப் பழக்கமாக மாறி வரவேண்டும் என்று வற்புறுத்தும் தினம் இது !
ஆசிரியர்களின் பொறுப்பும் அதனை ஊக்குவிக்க சற்றே காசு பணத்தை செலவழிக்க முன் வரவேண்டிய செயற்பாடு நம்முடைய பெரியோர்களின் பொறுப்புதான் இந்தக் கடமை அய்யா!
இந்தப் புகழ் மிக்கத் திரியை ஆரம்பித்து முன் வைத்த அந்தப் பொல்லாத விண்ணுலகப் பிரதிநிதியான
அய்யாவுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா!
திரியை மேலே கொண்டுவந்த நம் நிர்வாக உறுப்பினர்
Nallavan1010 அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் அய்யா!