<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
விளக்கம்... multiquote
வணக்கம்...
multi-quote எப்படி பயன்படுத்துவது? post reply, quick reply இரண்டிற்கும் வித்தியாசம் என்ன? ஒரே பதிவில் இருவருக்கு எவ்வாறு quote reply செய்யலாமா? இவற்றை விளக்கும் சுட்டி இருந்தால் அதனைத் தாருங்கள்... நன்றி... |
#2
|
|||
|
|||
மல்டி கோட் செய்வது எப்படி என்பது பற்றி கீழ்க்கண்ட திரியில் விளக்கமாக உள்ளது.
http://kamalogam.com/new/showthread.php?t=33103 குயிக் ரிப்ளை என்பது உங்கள் பதிலை விரைவாக பதிவு செய்யலாம். ஆனால் இதில் ஸ்மைலீஸ், மற்றும் தலைப்பு கொடுக்கும் வசதிகள் கிடையாது. ஆனால் போஸ்ட் ரிப்ளையில் இந்த வசதிகள் மற்றும் இன்னும் அதிகமான வசதிகள் உண்டு. இவற்றை ஒரு முறை பரீட்சித்து பார்த்தாலே உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்கள் அனைத்து சந்தேகத்திற்கும் காமலோகத்தில் விடைகிடைக்கும். சற்று பொறுமையாக வாசித்துப் பார்த்தாலே போதும். |
#3
|
||||
|
||||
நண்பரே உங்கள் சந்தேகம் / பதில் இங்கு ஏற்கெனவே பதிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்து இல்லையென்றால் பின் திரி ஆரம்பிக்கவும். சில அடிப்படை இயல்புகளை பயன்படுத்தி பார்த்தால் அது பற்றி புரிந்து விடுகிறது.
சற்று பொறுமையாக தலைவாசலில் உள்ள அனைத்து பக்கங்களையும் படித்து பின் தமிழ்வாசல் அனுமதி கேளுங்கள் என்றால் சிலர் வந்த மறுநாளே அடுத்த வாசல் அனுமதி கேட்டு உள்ளே சென்று எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். நிறைய சந்தேகங்கள் ஏற்கெனவே இன்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது, அதை பார்த்து தெளியுங்கள்.
__________________
|
#4
|
|||
|
|||
நான் இந்த இனைய தளத்தில் புதிதாக சேர்கிறேன். ஆக்வே எப்படி போசஸ்ட் செய்வது என்று தயவு செய்து குற்வும்
|
#5
|
|||
|
|||
இதை எப்படி போஸ்ட் செய்தீர்களோ அப்படித்தான் செய்யவேண்டும். உங்கள் சந்தேகங்களை இப்படி கண்ட இடத்தில் கேட்பதைவிட உதவியாளர்களுக்கு PM அனுப்பி கேளுங்கள். ஒவ்வொன்றுக்கும் தனிதனிப் பகுதிகள் உள்ளன அவற்றில் சரியான பகுதியில் உங்கள் படைப்புகளை பதிக்கவேண்டும். முதலில் முயன்று பாருங்கள் பின் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். முதலில் மற்றவர்களின் படைப்புகளுக்கு அதிகமான பின்னூட்டம் இட்டு பழகுங்கள். பின் தனித் திரி துவங்குகங்கள்.
Last edited by JM; 19-08-07 at 09:00 AM. |
Tags |
multiquote |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|