<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #111  
Old 12-08-17, 04:47 PM
samkumar samkumar is offline
User inactive for long time
 
ஐயோ......................... கடவுளே எப்படி 7000 தாண்டி போனிங்க
நினைச்சாலே பிரமிப்பா இருக்கு....... உண்மையா என்னோட வாழ்த்துக்கள்ள்ள்ள்
Reply With Quote
  #113  
Old 28-08-18, 09:46 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by tdrajesh View Post
உண்மைதான் 3000 பதிவுகள் என்பது ஒரு பெரிய விஷயம். இது 10000 பதிவுகளாக மாறுவது வெகுதூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன். இந்த இலக்கையும் விரைவில் அடைய வாழ்த்துகிறேன்.
03-05-13 அன்று நான் சொன்னது இன்று பலித்திருக்கிறது. அன்பு நண்பர் காமக்கேடி - அந்த மேஜிக் மைல்கல்லை – 10,000 பதிவுகளை கடந்திருக்கிறார்.

சமீபத்தில் இவரின் பின்னூட்டம் இல்லாத திரிகளே இல்லை என்று சொல்லலாம். சிக்கனமான ஆனால் அர்த்தப்பூர்வமான பதிப்புகள் அவைகள்.

சிரித்த முகமும் கனிவான குரலும் கொண்ட அவரை நேரில் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன்.

அவர் விரைவில் அடுத்த மைல்கல்லான 20,000 பதிவுகளை விரைவில் எட்டிப்பிடிக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #114  
Old 29-08-18, 07:33 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !அவர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் !

10,000 தொட்ட அந்தப் பொல்லாத நண்பரும் படைப்பாளருமான


kamakedi



அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

Last edited by tdrajesh; 29-08-18 at 12:04 PM.
Reply With Quote
  #116  
Old 29-08-18, 10:36 AM
kauveri's Avatar
kauveri kauveri is offline
Gold Member (i)

Awards Showcase

 
காமக்கேடி நண்பருக்கு, பத்தாயிரம் பதிவுகள், வாழ்த்துக்கள்.
இப்போதுதான் நடைப் பயில ஆரம்பித்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு வளர்ந்து மலைப் போல நிற்கும் உங்களைப் போன்றவர்கள் தான் ஊக்கம்.
மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #117  
Old 29-08-18, 12:12 PM
annaisivakumar annaisivakumar is offline
Silver Member (i)
 
Join Date: 07 Nov 2006
Posts: 977
iCash Credits: 8,263
My Threads  
வாழ்த்துக்கள் நண்பரே.

உங்களின் முத்தான மூவாயிரம் பதிப்பிற்க்கு என்னுடைய மனமார்ந்த்த வாழ்த்துக்கள்.
__________________
வணக்கம்,
சிவா
Reply With Quote
  #118  
Old 29-08-18, 01:17 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
என்னை அலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்திய நண்பர் TD ராஜேஷ் அண்ணாவுக்கு நன்றி. அவர் இந்த திரியில் வாழ்த்தியதற்கும் நன்றி.

அவரை தொடர்ந்து வாழ்த்திய , விஜெகன், புதிய நண்பர்களான ஆசிப், காவேரி ஆகியோருக்கும் என் நன்றிகள்.

நண்பர் அன்னைசிவகுமாருக்கும் நன்றி. (நண்பரே நான் பத்தாயிரம் தாண்டிவிட்டேன்).
நான் எண்ணிக்கைகளை கவனத்தில் கொள்வதில்லை. நான் பின்னுட்டவாதி, படைப்பாளிகளை ஊக்குவிப்பது என் கடமை, அது இனியும் தொடரும்.
Reply With Quote
  #119  
Old 29-08-18, 03:47 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
10000 பின்னுட்டங்களை கடந்த நண்பர் கேடிக்கு என் வாழ்த்துக்கள்
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
Reply With Quote
  #120  
Old 29-08-18, 05:41 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
உங்கள் வாழ்த்துக்கு நன்றி கண்ணன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,