<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
Quote:
அடப்பாவி (வேடிக்கையாக) என்னைப்போலவே இருக்கின்றாரே, நான் நிர்வாக உறுப்பினராக ஆன பின் தான் இங்கே கதை(அப்படின்னு நான் தான் சொல்கிறேன்) எழுதினேன், என் கதை வாக்கெடுப்பில் இட்டபோது, நிர்வாக உறுப்பினர் ஒருவரால் வாக்கெடுப்பை பார்வையிட முடியும், ஆனால் நான் எனக்கு நானே சுயக்கட்டுப்பாடோடு வாக்கெடுப்பு முடிந்து ரிசல்ட் (நான் தான் தலைவருக்கு திரி வடிவமைத்து, கொடுத்தேன்) கொடுக்கும் வரை நான் அந்த திரி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை, என் கதைக்கு என்ன வாக்கு, யார் போட்டார்கள் என்று தெரிந்து விடக்கூடாது என்று மட்டுமல்ல, என் கதைக்கு நானே வாக்கு போட்டு விடக்கூடாது என்றே பார்க்கவில்லை. வாக்கெடுப்பில் அது பத்தோடு பதினொன்று என்று கடைசியில் நின்றது வேறு விசயம். அதன் பின் நான் என் கதைகளை எந்த வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் கணவிலும் நினைக்கவில்லை, அப்படி எதுவும் இதுவரை நடக்கவுமில்லை. இதே போல கதை எழுதி தன் கதைக்கு தானே ஓட்டுப்போடாதவர்கள் நம் தளத்தில் கனிசமான அளவு உள்ளனர். அது சரி என்றோ தவறு என்றோ சொல்ல முடியாது. அவரவர் எண்ண ஓட்டம். என் வாழ்நாளில் இங்கே அவார்ட் வாங்கியது வாசகர் சவால் போட்டியில் சிறந்த வருடாந்திர சவால் நடத்துநர் அவார்ட் வாங்கியது தான், அதிலும் இந்த அவார்ட் தலைவர் தர மறுத்து விட்டார், நாமே எல்லாவற்றையும் முன்னின்று செய்து விட்டு பின் நாம் ஜெயித்தாலும் அவார்ட் தருவது உணமையாகவே இருந்தாலும் யாராவது தவறாக நினைக்க கூடும் என்று சொல்லி சில மாதம் கிடப்பில் போட்டுவிட்டார், பின்னர் மற்ற நிர்வாக உறுப்பினர்கள் மெதுமெதுவாக அவ்வப்போது நியாபக்ப்படுத்திய பின்னரே அரை மனதுடன் தந்தார், நான் இங்கே அவார்ட் வாங்குவது என்பது நடக்காத ஒன்றே என்று நினைத்திருந்தேன், சுற்றி வளைத்து காதைத்தொட்டு கடைசியில் வாங்கி விட்டேன். அதுவும் நிர்வாக உறுப்பினர் இனி வாசகர் சவால் நடத்த கூடாது, இதற்கு சரி என்றால் அவார்ட் தருகிறேன் என்று தந்தார். அதிலிருந்து உறுப்பினர்கள் யாராவது வாசகர் சவால் நடத்தவில்லை என்றாலும் நிர்வாக உறுப்பினர்கள் கையை கட்டிக்கொண்டு அந்த சவால் முன்பதிவு திரியை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். யாராவது வந்தால் கபக்கென்று பிடித்து போட்டு விடுகிறோம். இப்போது வேதா மாட்டிக்கொண்டார் (நகைச்சுவைக்காக). உண்மைக்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் உண்டென்பது காமலோகத்தில் மட்டும் தான், ஆனால் தற்போது சில இளம் நெஞ்சங்கள் குறுக்கு வழி/ஏமாற்று வழிகளை கை கொள்வது ரெம்ப எரிச்சலூட்டுகிறது. வருத்தமாகவும் உள்ளது. எனவே களையெடுப்பு அவசியமாகப்படுகிறது.
__________________
|
#22
|
|||
|
|||
வாழ்த்துக்கள் தோழர்களே......
டிசம்பர் மாத மாதாந்திர போட்டியில் முதல் இடத்தை பிடித்த தோழர் காதலன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தை பிடித்த தோழர் Niceguy அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தை அடைந்த தோழர் ASTK அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#23
|
||||
|
||||
Quote:
Quote:
நகைச்சுவையாகச் சொன்னாலும், இதன் பின்னாலிருக்கும் ஆதங்கம் புரிகிறது. ஆனால் நமது வாசகர்களும், படைப்பாளிகளும் அந்த நிலை ஏற்பட விடமாட்டார்கள் என்பது சமீபத்திய வாசகர்கள் சவால் போட்டிகளின் மூலம் தெரிவதால் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. |
#24
|
|||
|
|||
முதலிடம் பிடித்த வெற்றி பெற்ற நண்பர் காதலனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற நண்பர் niceguyindia அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற நண்பர் ஏஸ்டிகேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இதில் போட்டியில் இடம் பெற்ற மற்ற கதை ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
|
#25
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#26
|
|||
|
|||
வெற்றிபெற்ற கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்...
நன்றி... |
#27
|
||||
|
||||
வாவ்... மீண்டும் மீண்டும் வெற்றி வாகை சூடி வரும் நண்பர்கள் kathalan, niceguyinindia, ASTK அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அடுத்த தடவை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
__________________
எனது கதைகள் *ஆனந்தமே ஆரம்பமே* *ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்* *எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்* *மலையோரம் வீசும் காற்று* *மா(ல்)நாடு* *வா.சவால்: 0097 - அந்த பக்கத்து வீட்டு ஆண்ட்டியோட கோலம் கலைஞ்சு போச்சு* படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்
|
#28
|
|||
|
|||
அனைவருக்கும் வணக்கம். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். காமத்தள விதிமுறைகளின் படி சீக்கிரம் அடுத்த பாகத்துக்கு முன்னேறி இந்த பொன்னான கதைகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்
|
#29
|
||||
|
||||
நண்பர்களே எனது கதைக்கு நானே முதல் ரசிகன் .. கதைக்கரு பிடித்து இருந்தால் தான் நான் கதைகளை எழுத ஆரம்பிப்பேன் ..
எனது கதை எனக்கே பிடிக்கவில்லை என்றால் எப்படி ? நான் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறேனோ !
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#30
|
||||
|
||||
நட்சத்திர எழுத்தாளராக மீண்டும் வென்ற காதலனுக்கு வாழ்த்துகள். பரிசுகளை வென்ற niceguyinindia , ASTK மற்றும் கதைகளைக் கொடுத்த படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|