<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 21-09-09, 06:20 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,880
My Threads  
ஆகஸ்ட் [2009] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. ஆகஸ்ட் 2009-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது. இந்த முறை 384 பேர் வாக்களித்துள்ளனர்,

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஆகஸ்ட் [2009] மாத சிறந்த கதைப் போட்டியை காணலாம்.


நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல,பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் oshoviji அவர்கள் எழுதிய இன்னொருவனுடன் என்னுடைய மனைவி (26 பாகங்கள்) -என்ற காமக்கதை 149 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான oshoviji அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் கட்டன உறுப்பினர் ஆதலால் இவருக்கு தங்கவாசல் அனுமதி இந்த வெற்றி மூலம் தனியாகத் தேவையில்லை

niceguyinindia அவர்கள் எழுதிய மாமனாருடன் ஒரு மன்மத ஆட்டம் -என்ற தகாத உறவுக் கதை 137 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


KANNAN60 அவர்கள் எழுதிய விக்னேஷ்-மங்கை துப்பறியும், யார் என்னைப் போட்டது?-என்ற காம கதை 90 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் முதல் பத்து இடத்தில் வந்த slave.jaya, apdiya, jeyjey, masalaportal மற்றும் xman இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். முதல் பத்து இடத்தில் மூன்றை கைப்பற்றிய கண்ணனுக்கு கூடுதல் பாராட்டுக்கள்.


முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு:


1. இன்னொருவனுடன் என்னுடைய மனைவி - 26 பாகங்கள் -- oshoviji -- 149

2. *மாமனாருடன் ஒரு மன்மத ஆட்டம் -- niceguyinindia-- 137

3. விக்னேஷ்-மங்கை துப்பறியும் 'யார் என்னைப் போட்டது?' -- KANNAN60 -- 90

4. அங்கிள் உதவியுடன் ஆண்டியுடன் சல்லாபம் -- slave.jaya -- 89

5. பக்கத்து வீட்டு அக்கா (என் மானசீக காதலி) -- apdiya -- 81

6. விக்னேஷ்-மங்கை துப்பறியும் 'எனக்கு எதுக்கு கல்யாணம்?' -- KANNAN60 -- 79

7. விக்னேஷ்-மங்கை துப்பறியும் 'பத்மினி யாருக்கு?' -- KANNAN60 -- 72

8. அனிதா... அள்ளித்தா... என் செல்லமே... -- jayjay -- 65

9. ஆசிரியரின் அடங்காத காமத்தீ... -- masalaportal -- 62

10.சென்னையில் ஒரு பொற்காலம் 7 பாகங்கள் -- Xman -- 61
__________________
Reply With Quote
  #2  
Old 21-09-09, 06:28 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
வெற்றி பெற்ற ஓஷோவிஜி , நைஸ்கய் இந்தியா, பங்காளி கண்ணனுக்கு வாழ்த்துக்கள் !

அதேபோல புதிதாக கலந்துக்கொண்டு முதல் பத்து இடத்துக்குள் வந்த புதியவர்கள் அடிமை.ஜெயா, மசாலா போர்டல் போன்றவர்களுக்கும், முதல் கதை எழுதிய பழையவரான அப்படியா மற்றும் ஜேஜே அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

எனக்கு ஓட்டு போட்டு முதல் பத்து இடத்தில என் கதையை வரவைத்த நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.
Reply With Quote
  #3  
Old 21-09-09, 06:33 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
வெற்றியாளர்களை முதலாவதாக வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி

முதல் பரிசு பெறும் ஒசொவிஜிக்கு என் வாழ்த்துக்கள்....
niceguyinindiaவுக்கும் kannanனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
இந்த போட்டியை நடத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், கதை படைத்த நண்பர்களுக்கும்
மற்றும் ஒட்டு போட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி....

அனிதா அள்ளித்தா என் செல்லமே.. கதைக்கு 65 வாக்குகள் அளித்து டாப் டென் வரிசையில் என்னை உயர்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி...
Reply With Quote
  #4  
Old 21-09-09, 06:43 PM
slave.jaya slave.jaya is offline
User inactive for long time
 
Join Date: 18 Aug 2009
Location: sydney
Posts: 426
My Threads  
ஜாம்பவான்கள் பட்டியலில் எனக்கும் ஒரு இடம் கிடைத்ததை இட்டு மிக்க மகிழ்ச்சி அதுவும் நான்காம் இடம் 89 வாக்குகளுடன்..... எதிர்பார்க்கவேயில்லை. காமலோக வாசகர்களுக்கு எனது நன்றிகள்.

வெற்றி பெற்ற எழுத்தாளர் ஓஷோவிஜிக்கு எனது ஸ்பெசல் வாழ்த்துக்கள். மேலும் பங்கு பற்றிய புது முக எழுத்தாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
Reply With Quote
  #5  
Old 21-09-09, 07:17 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,305
My Threads  
முதலிடம் பிடித்து 'ஸ்டார் ரைட்டர்' பதக்கம் வென்ற நண்பர் ஓஷோவிஜி அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாம், மூன்றாம் இடம் வந்துள்ள நண்பர்கள் niceguyinindia, KANNAN60 ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.

புதியவரான நண்பர் slave.jaya 4ஆம் இடத்தை பிடித்துள்ளார் மற்றும் 10 இடங்களுக்குள் இன்னும் பல புதியவர்களும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கதைகள் படைத்திட்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

Last edited by பச்சி; 21-09-09 at 07:28 PM.
Reply With Quote
  #6  
Old 21-09-09, 07:30 PM
masalaportal masalaportal is offline
User inactive for long time
 
Join Date: 17 Aug 2009
Posts: 85
My Threads  
என் கதைக்கும் வாக்களித்து, என்னுடைய கதையை முதல் பத்து இடத்துக்குள் கொண்டு வந்த அனைவருக்கும் எனது நன்றி...

உங்கள் நண்பன்
மசாலா
Reply With Quote
  #7  
Old 21-09-09, 09:31 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
எதிர்பார்த்த கதைக்கு முதல் பரிசு

மன்மார்ந்த வாழ்த்துகள் உங்கள் உழைப்புக்கு அங்கீராகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இது போல பல சிறப்பான கதைகள் கொடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இடுகிறேன்

மூன்றாவது இடம் வந்த அருமை நண்பர் கண்ணனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் டாப் 10ல் மூன்று கதைகள் கதைகள் வந்துவிட்டன இதன் மூலம் விக்னேஷ் மங்கை ஜோடி லோக மக்கள் மனதில் குடி புகுந்துவிட்டார்கள் என்று தெரிகிறது ஸ்டார் பதக்கம் வெகு தூரத்தில் இல்லை கண்ணன்

டாப் 10ல் வந்த புதியவர்கள் மற்றும் எனது நண்பர்களான மசாலா ஜேஜே மற்றும் ஜெயாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

மற்றும் நமது சாமிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

மேலும் டாப் 10ல் வந்த நைத்து நண்பர்களுக்கு எனதும் மனமார்ந்த வாழ்த்துகள்

Last edited by JACK; 21-09-09 at 10:54 PM.
Reply With Quote
  #8  
Old 21-09-09, 09:49 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 724
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்கள் விஜய், நைஸ் கை, கண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 21-09-09, 10:06 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
வெற்றிப் பெற்ற நன்பர்கள்,
விஜெய்யும்,நைஸ்கைஇன் இந்தியா,கண்ணன் 60 ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்..
மேலும் இதில் பங்கு கொண்டு கதைகள் படைத்த நன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #10  
Old 21-09-09, 10:21 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
முதலிடம் என்று ஏற்கனவே நான் கணித்தது தான், அந்த அளவுக்கு அந்த கதையில் விஜியின் ஈடுபாடும் வேகமும் இருந்து.

முதலிடம் பிடித்த விஜ்க்கும், நைஸ் கை அவர்களுக்கும், அடுத்து வந்த கண்ணன் அவர்களுக்கும் அடுத்தடுத்த இடங்களை பிடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
சிறந்த , ஆகஸ்ட்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:15 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,