<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 08-08-09, 10:21 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,378
My Threads  
2009 புதியவர்கள் சேர்க்கை (முடிவடைந்தது)

நண்பர்களே,

நமது தளத்தில் புதியவர் சேர்க்கை கட்டுப் பாட்டில் உள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள். வருடத்தில் ஒரு மாதம் மட்டுமே புதியவர்களை சேர்த்து வருகிறோம். அந்த நாள் இந்த வருடம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிவிப்பு இது.

புதியவர்களும் நமது லோகத்தை ரசிக்க, ருசிக்க வருடம் தோறும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதங்களில் புதியவர்களை அனுமதிப்பது நீங்கள் அறிந்ததே. அதன்படி இந்த வருடம் ஆகஸ்டு 10ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை (10th August 2009 to 9th Sept. 2009) வரை மட்டும் புதியவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட இருக்கிறார்கள்.

புதியவர்கள் முதலில் இங்கே Register பட்டனை சொடுக்கி பதிவு செய்ய வேண்டும் (ஆகஸ்டு 10-க்கு பிறகு மட்டும் தோன்றும்). பதிவு செய்தவுடன் அவர்கள் கணக்கு உடனே வேலை செய்யாது. அதை நிர்வாகி முடுக்கி விட்டால் மட்டுமே வேலை செய்யும்.

புதியவர்கள் கணக்கை முடுக்கி விட அவர்கள் நமது விதிமுறைகளை படித்து தெரிந்து கொண்டுள்ளார்களா என்று அறிய விதிமுறையிலிருந்து இருந்து கேட்கும் பத்து கேள்விகளுக்கு பதில் அனுப்ப வேண்டும்.

Quote:
பத்து கேள்விகளும், இங்கே உள்ளன (2009 கேள்விகள் அனைத்தும் புதியவை, பழைய கேள்விக்கான பதில்களை அனுப்பாதீர்கள்!).

பதிலனுப்ப வேண்டிய முகவரி: kamalogam@gmail.com


பதிலனுப்பும் ஈமெயிலின் தலைப்பில்(Subject-ல்): "2009 New Registration" என்று மறக்காமல் குறிப்பிடவும்.

புதிய கணக்குகளை முடுக்கி விட குறைந்த பட்சம் 48-72 மணி நேரமாகும்.
கீழ் கண்டவர்கள், புதியவராக நுழைய பதிவு செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

1) ஏற்கனவே இங்கே உறுப்பினராக உள்ளவர்கள்
2) இங்கே விதிமுறை மீறி தடை செய்யப் பட்டவர்கள்
3) தமிழில் எழுத படிக்க தெரியாதவர்கள்
4) தமிழில் காமக் கதைகள் விரும்பாதவர்கள்
5) வெறும் காமப் படங்கள், அசைபடங்களுக்காக சேருபவர்கள்


இவர்கள் சரியாக பதில்கள் அனுப்பினாலும் இவர்களது கணக்கு முடுக்கி விடப் பட மாட்டாது.

இங்கே பதிவு செய்யாமல், கேள்வி பதில்களை அனுப்புபவர்களின் விண்ணப்பங்கள் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது.

உண்மையாகவே தமிழில் எழுதி பங்கு கொள்பவர்களுக்காக இந்த 1 மாத வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது, இதை உபயோகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #2  
Old 08-08-09, 03:18 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
தளத்துக்கு புதிய இரத்தம் பாய போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தோம்

புதியர்வர்களை வரவெற்க்க வழி நடத்த தயாராக உள்ளோம்
  #3  
Old 08-08-09, 05:55 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 560
iCash Credits: 14,268
My Threads  
இன்னும் எத்தனை எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை எத்தனை கதைகளுடன் வர போகிறார்களோ? வாசகனுக்கு எல்லாமே லாபம் தாம்.
  #4  
Old 09-08-09, 10:12 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
புதியர்வர்கள் சேர்ந்தால் கதைகளும் புதிய வடியில் கூடும் என்பதில் ஐயமில்லை .
  #5  
Old 09-08-09, 11:07 AM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
புதிய உறுப்பினர்களால் பல நல்ல கதைகள் மற்றும் படைப்பாளிகள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்.

புதியவர்கள் தள விதி முறைகளை பின்பற்றி நடந்து விரைவில் முன்னேற வாழ்துகிறேன்.
  #6  
Old 10-08-09, 09:10 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,518
iCash Credits: 147,607
My Threads  
பழையவர்கள் சிலர் நேரமின்மையால் வர முடியாமல் போய் விடுகின்றனர். அதனால் லோகத்தில் சில சமயம் கூட்டம் குறைந்தது போல ஒரு தோற்றம் ஏற்படும். இப்படி வருடத்தில் சில நாட்கள் புதியவர்களுக்கு வாய்பு அளிக்கும் போது நன்பர்களும் அதிகரிபார்கள் ஊக்கமும் கிடைக்கும் படைப்புகளும் பெருகும். ந*ன்றி த*லைவ*ரே.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #7  
Old 11-08-09, 04:11 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நம் தளத்திற்கு புதிய பல படைப்பாளிகள் கிடைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு.. நிறைய வித்தியாசமான கதைகள் கிடைக்கும்..
  #8  
Old 13-08-09, 02:49 PM
spy's Avatar
spy spy is offline
Junior Member
 
Join Date: 16 Sep 2007
Posts: 29
iCash Credits: 419
My Threads  
புதியவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளட்டும்.
  #9  
Old 13-08-09, 07:38 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
புதியவர்கள்...வருகை...ஆணந்தமே....

வருபவர்களில்...மிக சிறப்பாக..பங்காற்றகூடியவர்கள்...நிறம்ப...வருவார்கள்....

ஆவாலாய் காத்துருக்கிறோம்....
  #10  
Old 13-08-09, 09:01 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
புதியவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தள விதிமுறையை நன்றாக படித்து பின் பதிப்புகள் துவங்கும் படி புதியவர்களை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
Closed Thread

Tags
சேர்க்கை , புதியவர்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,