<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #61  
Old 11-03-14, 06:05 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,951
My Threads  
4000 பதிவுகளை தாண்டிய மதனை பாராட்டுகிறேன். விரைவில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
Quote:
Originally Posted by Mathan View Post
இன்று நம் லோகத்தின் ஓர் முக்கிய நபருக்கும் ஓர் முக்கியமான நாள் !!
நன்பர்களுக்கு நீங்க எப்பவுமே என்றுமே முக்கிய நபர் தான்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #62  
Old 11-03-14, 06:13 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நாலாயிரம் இடுகைகள் -- அவற்றில் பல முத்தான படைப்புகள், மறைவில்லாது தம் கருத்துகளைத் தாங்கி வரும் விரிவான பின்னூட்டங்கள், --- மதன், உங்கள் திறங்கண்டு வியக்கிறேன், தம்பி.

வாழ்க, வளர்க,
Reply With Quote
  #63  
Old 11-03-14, 10:47 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
4000 தொட்ட நண்பர் மதனுக்குப் பாராட்டுகள்! மதன் மேலும் மேலும் ரன்கள் எடுக்க வாழ்த்துகள்!
Reply With Quote
  #64  
Old 11-03-14, 11:59 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,527
My Threads  
சில நூறு பதிவுகளுக்கே ரொம்ப கஷ்டப்படும் மக்களுக்கு இடையில் 4000 பதிப்புகளை தாண்டி வெற்றிநடை போடும் மதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நற்பணி தொடரட்டும்.
Reply With Quote
  #65  
Old 12-03-14, 01:16 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
என்னை இங்கு வாழ்த்திய நண்பர்களுக்கும், பெருந்தகையோருக்கும் எனது பணிவான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் !!
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இன்னும் 38 பதிவுகளில் 4000 தமிழ் பதிவுகளை கடக்க இருக்கும் நண்பர் mathan அவகளை நானும் பாராட்டி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
4000யிரம் கடக்கும் முன்பே என்னை வாழ்த்தி திரியை உசுப்பிவிட்ட அருமை அண்ணன் லோகத்தின் கவிச்சக்ரவர்த்தி நல்லவன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
மனமார்ந்த வாழ்த்துக்கள்..
கூடிய சீக்கிரம் பல்லாயிரம் பதிப்புகள் காண வாழ்த்துகிறேன்..
உங்களின் வாழ்த்திற்கு நன்றி அண்ணா !
Quote:
Originally Posted by snehan View Post
சொல்வன்மையுள்ள அருமையான நண்பர் மதனின் பல கதைகளை படித்திருக்கிறேன்
அதே போல் அருமையான பின்னூட்டங்களும்...
Quote:
Originally Posted by snehan View Post
அருமையான படைப்புகளாலும் பின்னூட்டங்களாலும் தனக்கென்று ஒரு பாணி வைத்து பகிரும் நண்பர் மதனுக்கு வாழ்த்துகள்.
என்னை வாழ்த்திய அருமை நண்பர் ஸ்நேகனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !
Quote:
Originally Posted by mouse1233 View Post
அட்வாண்ஸ் வாழ்த்துக்கள் 4000 க்கு
வாழ்த்தியமைக்கு நன்றி எலியார் நண்பா.
Quote:
Originally Posted by gemini View Post
சீக்கிரமே 4000 பதிவுகளை கடக்கப்போகும் மதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஜெமினி நண்பருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by venkat8 View Post
4000 பதிவுகளை தாண்டிய நண்பர் மதனுக்கு வாழ்த்துகள். புயல் கரையை கடந்தது போல் ஒரு அமர கதையை மீண்டும் படைப்பீர்களா நண்பா?
அதன்பின் தாங்கள் எவ்வளவோ கதை எழுதியிருந்தாலும் புயல் கதையின் சிறப்பை தங்களின் வேறு கதைகள் எட்டவில்லை.
மீண்டும் அதுபோல் ஒரு கதையை எதிர்ப்பார்க்கிறேன் நண்பா!
நண்பா... எனக்கே தெரியல நான் தான் அப்படி ஒரு கதை எழுதினேனா என்று.
(மண்டபத்திலே யாரும் எழுதிக்கொடுத்தாங்களான்னு கேட்டுடாதீங்க ) சும்மா தமாசுக்கு சொன்னேன்.
நண்பா... அதான் அந்தக்கதையிலேயே வாத்தியாரே சொல்லிவிட்டாரே !
மீண்டும் அப்படி ஒரு கதை கொடுக்க முயற்சி செய்கிறேன் நண்பா !!
Quote:
Originally Posted by venkat8 View Post
அமரர் சுஜாதாவின் பிறந்தநாளை இங்கே நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பா!. புஷ்பா தங்கத்துரைக்குபின் தன்னுடைய அசுர வேகத்தினால் வெகுகாலம் எழுத்துலகில் கொலோச்சியவர் சுஜாதா!. அவருக்கு பின் வந்த எல்லா எழுதாளர்களிடமும் சுஜாதாவின் எழுத்தின் தாக்கம் நிச்சயம் உண்டு.
எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி மற்றுமோர் சிறந்த எழுத்தாளர் கூறுவதில் வியப்பேது ?
சுஜாதாவைப் பற்றி பல அரிய தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி நண்பா. நானும் அவரது கதைகள் பலவற்றை படித்துள்ளேன்.
உங்களின் வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பா !!
Quote:
Originally Posted by tdrajesh View Post
4000 பதிவுகளை தாண்டிய தம்பி மதனுக்கு என் பாராட்டுகள்.
கதை ஜாம்பவான், காமக் கலை சக்ரவர்த்தி அண்ணனிடமிருந்து பாராட்டை பெற நான் நன்றியுடையவனாவேன் அண்ணா !
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
நாலாயிரம் பதிவுகளைக் கடந்த நண்பர் மதன் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
என்னை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பா.
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
நேரம் கிடைக்கும் போது அவரின் புயல் கரையைக் கடந்தது கதையைப் படிக்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நடப்பு சவாலுக்கும் அடுத்த சவாலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
நேரம் கிடைக்கும் பொழுது படியுங்கள் நண்பா ! உங்களைப்போன்ற சிறந்த எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாக அக்கதை ஏமாற்றம் அளிக்காது என்றே நம்புகிறேன்.
நான் எனது 'விடாது கறுப்பு !!' கதையை முடித்தபின்பு தான் நண்பர்களின் போட்டி கதைகள் எல்லாவற்றையும் படிக்க உள்ளேன் நண்பா. உங்களின் கதையும் உட்பட. நன்றி நண்பா.
Quote:
Originally Posted by anabayan View Post
நன் முத்துக்களாய் நான்காயிரம் பதிப்புகளை தந்த தம்பி மதனை பாராட்டுவதோடு மேலும் பல்லாயிரம் முத்துக்களை படைத்திட வாழ்த்துகிரேன்.
மற்றுமோர் காமக் கலைஞர் அண்ணனிடம் இருந்து பாராட்டையும் வாழ்த்தையும் பெற நான் நன்றியுடையவனாவேன் !
Quote:
Originally Posted by தமிழா View Post
4000 பதிப்புகளை கடந்து சாதித்து கொண்டு இருக்கும் நண்பர் மதனுக்கு என்னுடை வாழ்த்தை தெரிவித்து கொள்கின்றேன்.
மேலும் ஒரு ஆயிரம் கூடியவிரைவில் படைக்க என் அட்வான்ஸ் வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
பின்னூட்ட நாயகன் அருமை நண்பர் தமிழாவிற்கு எனது நன்றி நண்பா ! சமயங்களில் நல்ல தரமான கதைகளையும் தரக்கூடியவர். நன்றி நண்பா.
Quote:
Originally Posted by maria View Post
4000 பதிவுகளை கடந்த நண்பர் மதனுக்கு நல் வாழ்த்துக்கள்.
அடுத்த 1000 த்தையும் விரைவில் கடக்க வாழ்த்துகிறேன்
அருமை நண்பர் மரியாவின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நான் நன்றியுடையவனாவேன் !
Quote:
Originally Posted by vjagan View Post
நண்பரும் சிறந்த படைப்பாளுமான அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
அய்யா அம்மனி புகழ், கணியூரார் அண்ணன் ஜெகன் அவர்களிடமிருந்து பாராட்டைப்பெற நான் பாக்கியம் பெற்றவனாவேன். நன்றி அண்ணா !!
Quote:
Originally Posted by kamakedi View Post
நண்பா வாழ்த்துக்கள். உங்களிடம் நான்(நாங்கள்) இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நண்பா. யானைக்கு தன் பலம் தெரியாது, ஆனால் யானையின் பலம் எங்களுக்கு தெரியும். விரைவில் இன்னும் பல ஆயிரம் பதிவுகளை வெற்றிகரமாக கடக்க வாழ்த்துக்கள்.
ஆஹா... நண்பா... அதுக்காக இப்படியா ?
ஏன் நண்பா ?
உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பா !!
Quote:
Originally Posted by udhayam72 View Post
4000(நாலாயிரம் ) பதிப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
கதைகளையும் பின்னூட்டங்களையும், கவிதைகளையும் , காரா சாராமான விவாதங்களையும் எழுதிய உங்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் மற்றும் வாழ்த்துகளும் நன்றி...நண்பரே...
நண்பர் கேடியாரைப் போல், மற்றுனோர் பின்னூட்ட நாயகன்,
எனதருமை நண்பர் உதயம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா !
எனது 4000யிரமாவது பதிப்பிற்கு வாழ்த்திய உங்களை நீங்கள் சற்று திரும்பிப்பார்த்தீர்களா ?
வந்த சில மாதங்களிலேயே இரண்டாயிரம் பதிப்புகள். கலக்குறீங்க நண்பா.
உங்களின் அருமையான பின்னூட்டங்களுக்கும் என்னை இங்கே வாழ்த்தியமைக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா.
சீக்கிரம் நான் உங்களின் 3000மாவது பதிப்பிற்கு வாழ்த்து திரி துவங்கவேண்டும் !!
Quote:
Originally Posted by oolvathiyar View Post
4000 பதிவுகளை தாண்டிய மதனை பாராட்டுகிறேன். விரைவில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
Originally Posted by Mathan
இன்று நம் லோகத்தின் ஓர் முக்கிய நபருக்கும் ஓர் முக்கியமான நாள் !!
நன்பர்களுக்கு நீங்க எப்பவுமே என்றுமே முக்கிய நபர் தான்
எனது அருமை அன்பான அண்ணன் வாத்தியார் என்னை வாழ்த்தியது எனக்கு எப்பொழுதும் போல் பெருமகிழ்ச்சியளிக்கிறது.
Quote:
Originally Posted by dreamer View Post
நாலாயிரம் இடுகைகள் -- அவற்றில் பல முத்தான படைப்புகள், மறைவில்லாது தம் கருத்துகளைத் தாங்கி வரும் விரிவான பின்னூட்டங்கள், --- மதன், உங்கள் திறங்கண்டு வியக்கிறேன், தம்பி.
வாழ்க, வளர்க,
லோகத்தின் பீஷ்மர் ஐயாவிடம் இருந்து வாழ்த்து பெற நான் பாக்கியசாலியானேன்.

ஒவ்வொரு வீட்டிலும் வைரம் இருக்கிறதா ? எனக் கேட்பார்கள்.
சிலருக்கு அதற்க்கான அர்த்தம் என்னவென்று புரியாமல் இல்லை என்பார்கள்.
ஆனால் அவர்களது வீட்டில் ஓர் பெரியவர் இருப்பார்.
உங்கள் வீட்டில் விலை மதிப்பற்ற வைரத்தை வைத்துக்கொண்டே இல்லை என சொல்கிறாயே என சொல்லிவிட்டு செல்வர்.

நமது லோகத்திலும் ஓர் வைரம் இருக்கிறதென்றால், அது லோகத்தின் பீஷ்மர் ஐயாவாகத் தான் இருக்கமுடியும்.

எனக்கு தெரிந்து மற்றுமோர் வைரமும் இந்த லோகத்தில் இருக்கிறார். அவர் வாசன் அண்ணா !

இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !!
Quote:
Originally Posted by KANNAN60 View Post
4000 தொட்ட நண்பர் மதனுக்குப் பாராட்டுகள்! மதன் மேலும் மேலும் ரன்கள் எடுக்க வாழ்த்துகள்!
காமக்கதை மன்னனிடமிருந்து வாழ்த்து பெற்றமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கண்ணன் அண்ணா !
உங்களின் பொன்னான கதைகள் யாவையையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். சீக்கிரம் தட்டிவிடுங்கள் அண்ணா
Quote:
Originally Posted by tamilplus View Post
சில நூறு பதிவுகளுக்கே ரொம்ப கஷ்டப்படும் மக்களுக்கு இடையில் 4000 பதிப்புகளை தாண்டி வெற்றிநடை போடும் மதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நற்பணி தொடரட்டும்.
நண்பா, உங்களின் வாழ்த்திற்கு எனது நன்றி நண்பா ! நான் என்ன நண்பா ஜூஜூபி
பத்தாயிரம் இருபதாயிரம் பதிப்புகளின் ரேஞ்சில் உள்ளவர்களை விட நான் சும்மா நண்பா. மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா !!
Reply With Quote
  #66  
Old 12-03-14, 03:08 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
அன்பு நண்பன் மதனின் 4000 பதிவிற்கு வாழ்த்துக்கள்.

நாடு விட்டு நாடு சென்றவுடன் மீண்டும் மதன் லோகம் பக்கம் வரவில்லை என்றவுடன் அங்கே ஏதாவது சைனா கிளியியிடம் காதல் பாடம் படித்து கொண்டிருக்கிறாறோ!!!! என என் மனதில் ஐயம் எழுந்த நேரத்தில், இதோ நான் இருக்கிறேன் என கட கட வென லோகத்திற்குள் ஓடி வந்தவர் வந்த வேகத்தில் மாதாந்திர வாசகர் சவாலில் சவால் ராஜாவாக முடி சூடி, இபோது சுடும் தேனிலவிலும் பங்கு பெற்று லோகத்தில் பிசியாகி விட்டார்.

எல்லாருக்கும் கோபம் வரும். எனக்கும் அடிக்கடி கோபம் வரும். ஆனால் என்னை விட பெரிய கோபக்காரர் மதன் என்பது நான் மட்டுமல்ல நமது லோகம் அறிந்ததே.

நான் என் மனதில் உள்ள கோபத்தை கொஞ்சம் நாசூக்காய் வெளிப்படுத்துவேன். ஆனால் மதனோ தன் மனதில் உள்ளதை சட்டென சொல்லி தன் மனதில் உள்ளதை கொட்டி விடுவார். இதனால் பல நண்பர்களிடம் பல பிரச்சினைகள் ஏற்பட்டாலும், மீண்டும் அவர்களோடு அவர் நண்பராக மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று கூறாமல் கதையை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் நண்பர் மதனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #67  
Old 12-03-14, 04:08 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
நேரம் கிடைக்கும் பொழுது படியுங்கள் நண்பா ! உங்களைப்போன்ற சிறந்த எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாக அக்கதை ஏமாற்றம் அளிக்காது என்றே நம்புகிறேன்
அந்த கதை யாருக்குமே ஏமாற்றம் அளிக்காது! கதையை படித்து முடித்ததும் ஏதோ ஒரு ராட்சத புயல் நம்மை கடந்ததைபோல் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். ஆனால் அவசரமாக அந்த கதையை படிக்காமல் ஆற அமர படித்தால் அதன் முழுச்சுவையையும் உணர முடியும்.
Reply With Quote
  #68  
Old 12-03-14, 04:42 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by venkat8 View Post
அந்த கதை யாருக்குமே ஏமாற்றம் அளிக்காது! கதையை படித்து முடித்ததும் ஏதோ ஒரு ராட்சத புயல் நம்மை கடந்ததைபோல் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். ஆனால் அவசரமாக அந்த கதையை படிக்காமல் ஆற அமர படித்தால் அதன் முழுச்சுவையையும் உணர முடியும்.
மதனின் கதையில் தொடக்கத்தில் வந்த தென்றலை பார்த்த நான் தென்றல் மாறி புயலாய் சுழன்றடித்ததை படிக்க முடியவில்லை. மதனின் புயல் கரையை கடந்த கதையை நானும் இன்னும் முழும்மையாய் படித்து முடிக்கவில்லை. நிதானமாக நேரம் கிடைக்கும் போது கதையை படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இன்னும் அதற்கான நேரம் கிடைக்காமலே போகிறது.
Reply With Quote
  #69  
Old 12-03-14, 08:43 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

4000 பதிவுகள் தாண்டி வேகம் எடுக்கும் தம்பி மதனுக்கு என் இனிய, அன்பு வாழ்த்துக்கள்! மேலும் மேலும் நல்ல படைப்புக்கள் தந்து அனைவருக்கும் மகிழ்ச்சி தரத் தம்பி மதனைக் கேட்டுக் கொள்கிறேன்!
Reply With Quote
  #70  
Old 13-03-14, 04:14 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நாலாயிரத்து பதினொன்னு. இன்னிக்கு இந்த நேரத்தில் தம்பி mathan கணக்கிலிருக்கும் தமிழ் பதிவு எண்ணிக்கை. இப்படி வாழ்த்த எனக்கு லேட் ஆகும்னு தெரிஞ்சுதான் அன்னிக்கே சொல்லிட்டேன். இப்போ இந்த திரிய பாத்து மீண்டும் வாழ்த்துகின்றேன்.

பட்டென்று மனதில் பட்டதை சொன்னாலும் நட்பெனும் மலர்
பட்டுவிடாமல் உறவு கெட்டுவிடாமல் நல்லோரிடம் அன்பை
கொட்டும் தம்பி mathan லோகத்தில் நாலாயிரத்துடன் மேலும் உயர்வை
எட்டவேண்டி மனதார வாழ்த்துகின்றேன் வாழ்க வாழ்கவே.
Reply With Quote
Reply

Tags
2000 , தம்பி , தாண்டிய , பதிப்புகளை , மதன் , வாழ்த்துவோம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:59 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,