<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
செப்டம்பர் மாத கதை போட்டியில் வெற்றி பெற்ற ஏஸ்டிகே அவர்களுக்கு வாழ்த்துகள்
|
#22
|
||||
|
||||
வெற்றி பெற்ற பெரிய தலைகளுக்கு வாழ்த்துக்கள். வெற்றி கிடைக்காதவர்கள் கவலை பட வேண்டாம். அடுத்து ஜெயிக்க போறது நீங்க தான்.
Quote:
பரவாயில, நான் சைட்டுக்கு வந்தா கத படிப்பேன், படிச்சி முடிஞ்சா கருத்து போடுவேன். இனி நல்ல கதைக்கு ஓட்டும் போடுடா போச்சு. |
#23
|
||||
|
||||
கால் நூறு பதக்கங்களுக்கு மேல் குவித்து தொடர்ந்து சிறப்பாக இயங்கி வரும் நண்பர் ASTK அவர்களுக்கு வாழ்த்துகள். அடுத்த இரண்டு இடங்களையும் கைப்பற்றிய ஒண்டிப்புலி அவர்களுக்கு பாராட்டுகள். கதை எழுதிய அனைத்து ஆசிரியர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
__________________
அன்புடன்,
கோஸ்ட்.. அன்பு என்பது பேய் போல.. பலர் அதைப் பற்றி பேசுவார்கள். சிலர் மட்டுமே உணர்வார்கள். |
#24
|
|||
|
|||
செப்டம்பர் மாத போட்டியில் வென்ற ASTK மற்றும் ஒண்டிப்புலி இருவருக்கும் என் வாழ்த்துக்கள், மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களும் என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
நட்புடன் அலெக்ஸ் |
#25
|
|||
|
|||
Quote:
இதோ என் புலம்பலுக்கு காரணம் சொல்லி விட்டேன். நான் பலமுறை தேடியும் எந்த விதிமுறையை மீறினேன் என்பது மட்டும் என் சிறிய அறிவுக்கு புலப்படவில்லை. நாம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இங்கே: http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules. இதில் விதிமுறை 50 இப்படி சொல்லுகிறது: "இங்கே அவரவர் சுவை மற்றும் விருப்பம் போல் கதைகள் படிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஒரு வகை கதை பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள் அதை அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்" அஷோ செய்தது இந்த விதிமுறை மீறல். அவருடைய தனி கருத்தை (தீ.த.உ கதைகள் பற்றி அவருக்கு இருக்கும் வெறுப்பை) என் மீது திணித்து இருக்கிறார். எனக்கு பிடித்த கதைகள் படிக்க இருக்கும் சுதந்திரத்தை பறித்து உள்ளார். |
#26
|
||||||
|
||||||
Quote:
http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules Quote:
இவர் தீ,தகாத உறவுக்கதைகளுக்கு ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விமர்சனம் பதிந்து வருவது தவறில்லை, ஆனால் முன்னரே கருத்து பதிந்த கதைகளை திரும்ப திரும்ப கருத்து பதிந்து அதனை மேலேழுப்பி விடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக புகார்/ரிப்போர்ட் போஸ்ட் தளத்து உறுப்பினர்களால் மற்றும் நிர்வாக உறுப்பினர்களால் தரப்பட்டது. நாங்களும் ஆர்வக்கோளாறினால் அல்லது தவறுதலாக இம்மாதிரி செய்திருப்பார் என்று நினைத்து அவருக்கு இம்மாதிரி செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்துள்ளோம். ஆனால் இவர் அடங்கவில்லை. திரும்ப திரும்ப ஒரே தவறை செய்து கொண்டே இருந்தார். கடைசியாக அவர் தளத்தில் மற்ற பகுதிகளிலும் கருத்து பதிக்கவைக்க அவர் தீ.த.உறவு அனுமதியை நிறுத்தி வைத்தோம். தங்கவாசல் வரை அவருக்கு அனுமதி ஆனால் தளத்தில் அவர் தீ.த.உறவு அனுமதி பெறாதவர் போல் அனுமதி இருக்கும். இதன் மூலம் அவர் தளத்தில் மற்ற பகுதி கதைகளுக்கு பின்னூட்டமிட்டு வந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு பின்னூட்டத்திற்கு பின் திரும்ப அனுமதி தரப்படும் என்று உத்திரவாதம் தந்தோம். அதனை செய்யாமல் இவர் ஆங்காங்கே அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். Quote:
Quote:
இதனையே மாற்றி யோசித்தால், அந்த பிரிதொரு தளத்திலே நம் தள கதைகளை கேட்பர்களுக்கு தனிமடலில் (சுட்டி தந்தால் அவர் திறக்க இயலாது என்பதால்) இந்த தளத்து அனுமதி(தன் பயனாளார் லாகின் விவரம்) அல்லது இங்கிருக்கும் கதைகளை நகலெடுத்து தந்திருக்க மாட்டார் என்று கருதலாமில்லையா?. ஆனால் இதற்கு தகுந்த ஆதாரமில்லை, ஏனென்றால் இவர் இங்கே அவ்வப்போது கதைகளை நகலெடுத்தது உறுதியாக தெரிகிறதே அன்றி அந்த பிரிதொரு தளத்தில் தனிமடலில் கொடுத்ததை நாம் உறுதி செய்ய நமக்கு அனுமதியில்லை. Quote:
Quote:
இவர் என் மீதே குறை சொன்னதால் இவர் மீது நான் எதிர் நடவடிக்கை எடுக்க இயலாது, தலைமை நிர்வாகியிடம் விட்டு ஒதுங்கி கொள்கிறேன், அவர் பார்த்து இவர் மீது நேரடி நடவடிக்கையோ அல்லது மற்ற நிர்வாக உறுப்பினர்கள் மூலமாகவோ நடவடிக்கை அவசியம் என்றால் செய்யக்கூடும். அதுவரை இவர் கதைகளை நகலெடுக்காமல் இருக்க வேண்டும், தடை படுவோம் என்று தெரிந்து நகலெடுக்க ஆரம்பித்தால் உடனே முழுத்தடை பெறுவார்.
__________________
|
#27
|
|||
|
|||
ஒரே கதையில் மற்றவர் கருத்து பதிக்கு முன் இன்னொரு கருத்து பதிந்தது இல்லை. எனக்கு பிடித்த கதைக்கு பல முறை கருத்து பதிந்து இருக்கிறேன். அது தவறு என்று எனக்கு தோன்றவில்லை
|
#28
|
||||
|
||||
Quote:
கதைத்திரி இதோ பதிப்புகள் இங்கே மேலே உள்ள திரியில் அடுத்தடுத்து கருத்து பதிந்தது மட்டும் இன்னும் நீக்கப்படவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள், இதற்கு முன் அம்மாதிரி நீங்கள் அடுத்தடுத்து பதிந்த ஒன்றிரண்டு இல்லை நான்கைந்து பதிப்புகள் நிர்வாக உறுப்பினர் கோனன் அவர்களால் புகார் செய்யப்பட்டு பின் ஒன்றினைக்கப்பட்டது. உங்களுக்கு தனிமடலிலும் அறிவுறுத்தப்பட்டது. அவற்றை கையோடு ஒன்றினைக்கப்பட்டதால், இப்போது அவற்றை திரும்ப வெளிக்காட்ட இயலாது என்ற மிதப்பில் இல்லை என்று மறுக்கிறீர்கள், எப்படியோ மேலே உள்ள ஒரே ஒரு தவறு மட்டும் ஒன்றினைக்காமல் விட்டு வைக்கப்பட்டது, அது இப்போது ஆதரமாகி விட்டது, முதலில் ஒரு கருத்து பதிந்து பின் அது தவறு என்று போஸ்ட் செய்த பின் தெரிந்தவுடனே திருத்தி மன்னிப்புகேட்டு பதிந்துள்ளீர்கள். உங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால், தலைமை நிர்வாகி அவர்கள் நடவடிக்கை இறுதியாக எடுக்கும் முன்னர் தற்காலிகமாக உங்களை தடை செய்கின்றோம். உங்கள் வயது மற்றும் அனுபவம் கருதி உங்களுக்கு பலமுறை அறிவுரை பின்னர் எச்சரிக்கை என தனிமடலில் அவ்வப்போது நிர்வாக உறுப்பினர்கள் மூலம் நிறைய தந்தாயிற்று, நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. எனவே வேறு வழியின்றி தடை செய்கின்றோம்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] Last edited by ஸ்திரிலோலன்; 02-11-23 at 05:49 PM. Reason: விவரங்கள் சேர்க்க... |
|
|
|