<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
பாதுகாப்பு என்பது வேறு பலத்த பாதுகாப்பு என்பது வேறு. நிகழ்ச்சிகளை பாதுகாப்பாக நடத்துவது என்பது பொதுவானது. இங்கு பாதுகாப்பு என்பது யாரிடமிருந்து, இந்திய குடிமக்களிடம் இருந்து என்பதுதான் வேதனையானது |
#22
|
|||
|
|||
Quote:
ஆனால் இப்போது கோவில்களில் , பொதுஇடங்களில் , ரயில் பஸ்களில் பலத்த பாதுகாப்பு என்ற செய்திதான். நம் சுதந்திர தினத்தில் சுதந்திரமாக இருக்க முடிகிறதா? பொட்டைத்தனமான மடையர்கள் வைக்கும் குண்டுகளுக்கு பயந்து தலைவர்கள் குண்டு துளைக்காத வாகனங்களிலும் , பொது மக்கள் வீட்டுக்குள்ளும் பதுக்கிக் கொள்ள வேண்டி உள்ளது , இந்த பயங்கவாதிகளிடமிருந்து எப்போது விடுதலை ? சென்ற இரண்டு நாட்களின் செய்தி தலைப்புகள் : கோவில்களில் சோதனைக்கு பிறகே தேங்காய் உடைக்க அனுமதி-24 மணி நேரமும் போலீசார் ரோந்து திருப்பதி கோவிலில் குண்டு வைக்க சதி உளவுத்துறை எச்சரிக்கை சுதந்திர தினத்தில் நாசவேலைக்கு சதி; கோவில், ரெயில்களில் பலத்த பாதுகாப்பு-தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை தீவிரவாதிகள் நாசவேலை சதி: சென்னையில் உச்ச கட்ட பாதுகாப்பு சுதந்திரதினத்தில் நாசவேலை ; 20 பேரை தீவிரவாதியாக மாற்றிய தவுபிக்-வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் தீவிரவாதிகளின் மிரட்டலை சமாளிக்க அதிரடி நடவடிக்கை நாளை நடைபெறும் சுதந்திரதின விழாவுக்கு வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு சென்னை கோட்டையில், கருணாநிதி கொடி ஏற்றுகிறார் சுத*ந்*திர *தின*ம்: த*மிழக*ம் முழுவது*ம் ஒரு ல*ட்ச*ம் காவல*ர்க*ள் பாதுகா*ப்பு! டி.*ஜி.*பி. ஜெ*யி*ன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நடைமுறைகள் மாற்றம் - தமிழக டிஜிபி கே.பி. ஜெயின் சுதந்திர தின கொண்டாட்டம் கொடைக்கானலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகர்வால் தலைமையில் நடந்தது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் காவல்துறை அறிவிப்பு தலைமை செயலகத்தில் 15 அடுக்கு பாதுகாப்பு சுதந்திர தின பாதுகாப்பு: போலீஸ் உஷார்! சுதந்திர தினத்தில் நாசவேலைக்கு சதிதமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை சுதந்திர தினம்: முக்கிய ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு வெடிகுண்டு சம்பவங்கள், சுதந்திர தினம்: கோட்டையில் பாதுகாப்பு அதிகரிப்பு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு சுதந்திர தினவிழா நடைபெறுகிமாவட்ட விளையாட்டரங்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு சுதந்திரதினத்தை முன்னிட்டு திருச்சியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் டி.ஐ.ஜி.பேட்டி சேலத்தில் சுதந்திரதினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு: ரெயில்களில் 4 நாட்கள் பார்சல் அனுப்ப தடை கோட்டையில் சுதந்திர தினவிழா: ஹெலிகாப்டரில் கண்காணிப்பு-3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரவாதிகள் நாசவேலை சதி: சென்னையில் உச்ச கட்ட பாதுகாப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு போலீஸ் குவிப்பு - தமிழகத்தில் இரவு பகலாக சோதனை நாசவேலைக்கு சதி: ரெயில்களுக்கு பாதுகாப்பு- டிராலிகளில் போலீஸ் கண்காணிப்பு |
#23
|
|||
|
|||
சுதந்திர தின வாழ்த்துக்கள் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், காமலோகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுதந்திர தினம் முடிந்துவிட்ட படியால், இந்த திரியை மூடுவது என்றால் மூடிவிடலாம். அன்புடன் ஹபிப் |
#24
|
||||
|
||||
சுதந்திர தின வாழ்த்துக்கள் திரிக்கு 23 பதிப்புகள் மட்டுமே...ம்...லோக நண்பர்களின் தேசபக்திக்கு தலைவணங்கி திரியை பூட்டுகிறேன்...
|
|
|
|