<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பக்ரீத்,கிறிஸ்துமஸ்,புத்தாண்டு வாழ்த்து
எங்கள் தளத்தில் உள்ள முஷ்லீம் அன்பருகளுக்கு என் இனிய கட்ச் திரு நாள் வாழ்த்துக்கள்:-d
|
#2
|
|||
|
|||
நன்றி & பிழைதிருத்தம்
Quote:
தங்களின் பதிப்பில் உள்ள பிழை திருத்தங்களை சரி செய்து இங்கே மீண்டும் பதிக்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் அனுராகவன் அவர்களே. "நமது தளத்தில் உள்ள முஸ்லிம் அன்பர்களுக்கு என் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்" − அனுராகவன். அனைவருக்கும் எனது 'ஹஜ்ஜுப் பெருநாள்' வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். − பசீர்.
__________________
Last edited by பச்சி; 24-12-07 at 05:53 PM. |
#3
|
|||
|
|||
நன்றி
Quote:
பிழைக்கு வருந்துகிறேன்...இன்னி வாராமல் பார்த்துக்கொள்கிறேன்.. |
#4
|
||||
|
||||
பக்ரீத் & கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
அனைத்து வலைகுடா வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கும் மற்றும அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இதயபூர்வ ஈத் மற்றும் கிரிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்
|
#5
|
|||
|
|||
என்னுடைய வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே..
என் கிரிஸ்மஸ் வாழ்த்துக்களும் கூட.. |
#6
|
||||
|
||||
கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்...
|
#7
|
|||
|
|||
அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய பக்ரீத் மற்றும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
|
#8
|
||||
|
||||
தளத்தின் நிர்வாகிக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் , முண்ணனி படைப்பாளிகளுக்கும் , மூத்த உறுப்பினர்களுக்கும் , புதிய உள்ளங்களுக்கும் இனிய ......
பக்ரீத் பெருநாள் கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ! |
#9
|
|||
|
|||
அனைவருக்கும் பக்ரீத் மற்றும் கிர்ஸ்த்மஸ் நல்வாழ்த்துக்கள்...
|
#10
|
|||
|
|||
அணைவருக்கும் எம் இதயங் கனிந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்...!
|
|
|
|