<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
மேற்பாரவையாளர் அஷோ சூட்டி காண்பித்தபின்னும் கூட இப்படி ஒரு கருத்து பதிவா.....தவிர்த்து இருக்கலாமே...
|
#22
|
||||
|
||||
அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் ஒரிரு நிமிடம் அமைதி காப்போம்
|
#23
|
||||
|
||||
திரிக்கு தேவையில்லாத பதிப்பு நீக்கப்படுகிறது - ஆதி
தங்ககம்பி தேவையில்லாத விவாதம் வேண்டாம். எச்சரிக்கை புள்ளிகள் பெருவீர்கள். - ஆதி Last edited by ஆதி; 22-03-08 at 10:05 PM. |
#24
|
|||
|
|||
Quote:
Quote:
நான் வேற அதை திரும்ப சொல்லவா......... ஐயோ வாய் வலிக்குதே.... மீண்டும் ஒரு முறை மேலே உள்ளதை படித்துவிட்டு உங்கள் பதிப்பை எடிட் செய்யுங்கள்.... இல்லைன்னா அசோ வருவாரு.!!!!! அன்புடன் பில்லா (அதுதுதுதுதுதுதுதுது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) |
#25
|
||||
|
||||
அன்னார் அவர்களின் ஆத்தமா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
|
#26
|
||||
|
||||
இதற்கு என்ன அர்த்தம்? ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றாக புரியும்.
|
#27
|
||||
|
||||
Quote:
ஏன் இந்த பிரச்சனையில் என்னை இழுக்கிறீர்கள்?, அசோ பதித்தற்கு பின்னும் நீங்கள் பதித்ததால்தானே உங்கள் வரிகள் நீக்கபட்டது. இதற்கு அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்வது அவரவர் மனதை பொறுத்தது, அவரின் ரத்தங்கள் யார்?, அவரின் மூன்று மகள்களும் ஒரு மகனும்தானே , இத்தோடு விட்டு விடுங்கள் நண்பரே, நம்மால் ஒரு நல்ல மனிதரை பற்றிய திரி பூட்டபட வேண்டாம் இனிமேலும் ஏதும் தவறாக பதித்து குட்டு வாங்கி கொள்ள விரும்பாததால், எஸ்கேப் . |
#28
|
||||
|
||||
தங்ககம்பி.. மீண்டும் தங்களின் வேலையை துவங்கிவிட்டீர்கள். இதுவே கடைசி. தொடர்ந்தால் தளத்தில் விதிமுறைபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
|
#29
|
|||
|
|||
ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு உயிர் பிரிவதை யாராலும் தடுக்க முடியாது. அது ஆண்டவனின் கையில் உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
#30
|
||||
|
||||
Quote:
நாள்பட்ட இந்த திரியில் இன்னும் பிறர் கருத்து பதிவதை தவிர்க்க பூட்டுகிறேன்.
__________________
|
|
|
|