<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பகுப்பு அட்டைகள் (Tags) வசதியில் மாற்றம்
நண்பர்களே,
"பகுப்பு அட்டைகள்" என்னும் இந்த Tags வசதியை நமது தளத்தில் அறிமுகப் படுத்திய போது சிறப்பாக இயங்கியது. ஆனால், காலப் போக்கில் திரிகளில் சேர்க்கப் பட்டு வரும் தேவையற்ற சொற்களால் இந்த வசதியின் பயன்பாடு தற்போது குறைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் முகப்பில் "What's Going on" பகுதிக்கு கீழே உள்ள "Thread Tags"-ஐ கண்டால் உங்களுக்கே விளங்கும். நிறைய சொற்கள், எழுத்துக்கள், எண்கள் அர்த்தமற்றவைகளாக அதில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், திரிகளைத் துவங்குபவர்கள் தவறான, தேவையற்ற பகுப்பு அட்டைகளைக் கொடுப்பது. அடுத்து, திரியின் வார்த்தைகளில் இருந்து தானாக பகுப்பு அட்டையை எடுத்துக் கொள்வது. இதை செம்மைப் படுத்தும் வகையில் நாளை முதல் பகுப்பு அட்டைகள் கொடுக்கும் உரிமை, நிர்வாக உருப்பினர்களுக்கு மட்டுமே இருக்கும். இன்று முதல் தானாக பகுப்பு அட்டை கொடுக்கும் வசதி நிறுத்தப் படுகிறது. இது குறித்த உங்கள் ஆலோசனைகளை "கதைகள் பற்றிய கலந்துரையாடல்" பகுதியில் ஒரு திரி உருவாக்கப் பட்டுள்ளது, அதில் தெரிவிக்கவும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 09-01-12 at 06:13 PM. |
#2
|
||||
|
||||
இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்.
இதை நான் அதிகம் வரவேற்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#3
|
|||
|
|||
நல்லது தான் நிர்வாகம் தன் வசதிக்காக செய்வது நமது லோக வாசிகளுக்கு பிடிக்காமலா இருக்கும் ....
என்றும் நட்புடன்... உங்கள் நண்பன்.... |
#4
|
||||
|
||||
இந்த மாற்றம் உண்மையில் தேவைப்பட்ட ஒன்றுதான்.
ஏன் என்றால் பலர் தேவை இல்லாமல் கண்ட கண்ட சொற்களை எல்லாம் சேர்க்கிறார்கள். முடிவெடுத்து அதை சீக்கிரமே அமூலுக்கு கொண்டு வந்தது ரொம்ப நல்லது.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
|||
|
|||
பகுப்பு அட்டைகளை பற்றி நான் முன்னர் அதிகமாக அறிந்திருக்கவில்லை. இன்று தலைவரும் மாயாகிருஷ்ணனும் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டபின்னர்தான் பகுப்பு அட்டையை பற்றி தெரிந்து கொண்டேன். எனது பாலைவனத்தில் ஒரு தனி வீடு கதையை சவுதி அரேபியா எனவும், திக்....திக்...அமாவாசை இரவில் கதையை ஆவிக் கதை என்ற பகுப்பு அட்டையிலும் பெயர் மாற்றம் செய்த பின்னர் முன் முகப்பில் உள்ள பகுப்பு அட்டைகளுக்கான தேடுதலில் என் கதைகளும் கிடைத்தது. நல்ல கதை தேடுதலுக்கு உதவி செய்த தலைவர் முக்குறியோன் அவர்களுக்கு என் நன்றி.
|
#6
|
||||
|
||||
பகுப்பு அட்டை பயன்பாட்டை எளிதாக்கும் சிறப்பான முடிவு.
திரு. தலைமை நிர்வாகி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#7
|
|||
|
|||
'பகுப்பு அட்டை'களை மேம்படுத்தும் முயற்சி மிகவும் பாராட்டப்படவேண்டிய இன்று !
அப்படிச் செய்தால் 'பகுப்பு அட்டை'களை மிகவும் செம்மையாகப் பயன்படுத்தலாம் ! தலைவரின் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று ! |
#8
|
|||
|
|||
அர்த்தமற்றவற்றை அகற்றுதல்
நல்ல ஆரோக்கியமான் விசயம்தான் தலைவர் எடுக்கும் முடிவு தளத்திற்கு ஆரோக்கியமானதாகவே இருக்கும். |
#9
|
||||
|
||||
நல்ல மாற்றங்கள் புத்தாண்டில் லோக நன்மையை முன்னிட்டுத் தலைவர் செய்துள்ளார்! பாராட்டப்பட வேண்டிய அவசியமான முடிவு! இது பற்றிய புரிதல் இல்லாமல் நான் சில டாக்ஸ் சேர்த்திருந்தேன்! அவைகள் களையப்பட்டு நல்ல, தேடுதலுக்கு உதவும் டாக்ஸ் இப்போது உள்ளன! தலைவருக்கு நன்றி! வணக்கம்!
|
#10
|
||||
|
||||
நல்ல முடிவு என்றே எனக்கு தோன்றுகிறது ஏனெனில் அவசர கதியில் பதிக்கும் போது சில நேரங்களின் கவன குறைவாக பகுப்பு அட்டைகள் சேர்ந்து விடுகிறது நாளடைவில் இதுவே சரியான கதையை கண்டு பிடிக்க முடியாமல் போக காரணியாகவும் அமைந்து விடுகிறது நிர்வாகியின் முடிவை வரவேற்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
Tags |
பகுப்பு அட்டை |
|
|
|