<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #91  
Old 02-03-13, 01:59 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
அசோ சாரின் 9000வது பதிப்புக்கு வாழ்த்துகள்.
ஒரு ஹெட்மாஸ்டருக்குரிய கம்பீரத்த்துடன் வலம் வரும் அசோ சாருக்கு இந்த நேரத்தில் ஒரு ராயல் சல்யூட்.

@மச்சான் போட்ட படம் சூப்பர்
  #92  
Old 02-03-13, 06:12 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,502
My Threads  
அசோவின் பதிவுகளுக்குப் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..

என் நன்பர் எனக்கு ஆப்பு வைக்கும் சங்கத்துக்கு தலைவர் அசோ அவர்கள் 9000 பதிவுகள் அடைந்ததுக்கு பாராட்டுகள். அசோ நினைத்தால் பல படைப்புகளுக்கு பின்னூட்டம் போட்டு இன்னும் பல ஆயிரம் தான்ட முடியும், ஆனால் அனைவருக்கும் நன்பராக இருப்பதாலும் நிர்வாக கன்கானிப்பாளராக இருப்பதாலும் எங்கே தந்து பின்னூட்டம் தேவையற்ற ஒரு கைட்லைனாக புரியப்பட்டுவிடக்கூடம் என்ற என்னத்தில் தான் படைப்புகளுக்கு பின்னூட்டம் எழுதுவதை குறைத்து இருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
@ மச்சான்: அது என்ன வாழைப்பழத்தை பெண் கொடுப்பது போல் படம் போட்டுள்ளீர்கள்.. லாஜிக் இடிக்கின்றதே..
9000 ல் நம்பர் 9 இருக்கிறதே அசோவுக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதால் தான் மச்சான் சிம்பாளிக்கா வாழைபழத்தை பெண் கொடுப்பது போல போட்டிருப்பார். வெல்டன் மச்சான்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்

Last edited by oolvathiyar; 03-03-13 at 11:50 AM.
  #93  
Old 02-03-13, 10:05 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
அன்பு நண்பர் அசோவுக்கு இங்கே வாழ்த்து சொல்வதில் பெருமைப்படுகிறேன். அசோவினால் இதைவிட பல ஆயிரம் பதிப்புகள் கொடுத்திருக்கமுடியும். ஆனால் நிர்வாக உருப்பினராக இருந்து பதிப்புகள் கொடுப்பதென்பது மிகவும் சிரமமான காரியம். என் வாழ்த்துக்கள் எப்போதும்.

Quote:
Originally Posted by வாத்தியார்
9000 ல் நம்பர் 9 இருக்கிறதே அசோவுக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதால் தான் மச்சான் சிம்பாளிக்கா வாழைபழத்தை பெண் கொடுப்பது போல போட்டிருப்பார். வெல்டன் மச்சான்.
வாத்தியாரே... அசோவுக்காக துவங்கப்பட்ட திரி, ஆகவே எது சொன்னாலும் அசோ ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற தைரியமா? வேறு எங்காவது வைத்து உங்களை...... தேவையா வாத்தி இதெல்லாம். வாய கொடுத்து... எதையோ புண்ணாக்கிய கதையாகப்போகிறது.
  #94  
Old 02-03-13, 10:31 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
9000 பதிப்புகள் மூலம் சாதனையாளராக துலங்கும் நண்பர் அசோவுக்கு பாராட்டுகள்.
இன்னும் பல காலம் லோகத்தில் ஜொலிக்க வாழ்த்துகள்.
  #95  
Old 02-03-13, 10:34 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
அசோ அவர்களுக்கு பாராட்டுக்கள்..
பலரை ஒரு ஆசிரியர் போல சொல்லி கொடுத்து.. புரியவைத்து அரவணைத்து.... கொண்டு செல்லும் அவரின் உழைப்பு உன்னதமானது..
  #96  
Old 03-03-13, 12:36 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,572
My Threads  
எல்லோரையும் ஒரே மாதிரி பாவித்து அரவணைத்து செல்வதில் வல்லவர் ! அசோவின் 9000 ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்

லோகத்துடன் எப்போதும் இணைந்து இருந்து எங்களை வழி நடத்த அனைவரின் சார்பாகவும் கேட்டு கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
  #97  
Old 03-03-13, 02:04 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
திரு அஷோ அவர்களின் 9000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.
  #98  
Old 03-03-13, 09:56 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
பி.எம்யும் சேர்த்தி பார்த்தால் இன்னேரம் 20000 ஆகி இருக்கும்..
  #99  
Old 03-03-13, 12:41 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
@ மச்சான்: அது என்ன வாழைப்பழத்தை பெண் கொடுப்பது போல் படம் போட்டுள்ளீர்கள்.. லாஜிக் இடிக்கின்றதே..
ஆக்சுவலா இதை நான் இப்படித் தான் கேட்டிருக்க வேண்டும்.. அதாவது @ மச்சான்: அது என்ன பெண் வாழைப்பழத்தை கொடுப்பது போல் படம் போட்டுள்ளீர்கள்.. லாஜிக் இடிக்கின்றதே..

(பெண் ஆப்பிள் அல்லது ஆரஞ்சு கொடுப்பது போல் இருந்தால் லாஜிக் இடிக்காது என்பது என் எண்ணமாகும்..)

அவசரத்தில் இரு வார்த்தைகள் இடமாறிவிட்டதால் வாத்தியார் அதற்கு தப்பிதமாய் அர்த்தம் கற்பித்துவிட்டாரே.. வன்மையான கண்டனங்கள் வாத்தியாரே..
Quote:
Originally Posted by காமராஜன் View Post
இடம் பொருள் ஏவல் அறிந்து இனிதே செயல் ஆற்ற வாழ்த்துக்கள்
எம்.ஜி.ஆர் பற்றி பேசும் போது நம்பியார் நினைவுக்கு வராமல் இருக்க முடியாது.. இவ்விடத்தில் ஏனோ நீங்கள் எனக்கு நம்பியாராய் காட்சியளிக்கின்றீர்கள் காமராஜரே..
  #100  
Old 03-03-13, 12:45 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
அசோ அவர்களுக்கு 9000 பதிவுகள் தொட்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

உங்களின் ஒவ்வொரு பதிப்பும் இந்த தளத்தின் முக்கியமான பதிப்பாக விளங்குகிறது. பல பதிப்புகளை மட்டுமில்லாமல், எத்தனையோ பேரின் எண்ணங்களையும் திருத்தியிருக்கிறீர்கள்.

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
@ மச்சான்: அது என்ன வாழைப்பழத்தை பெண் கொடுப்பது போல் படம் போட்டுள்ளீர்கள்.. லாஜிக் இடிக்கின்றதே..
அந்த பொண்ணு என்ன சொல்றான்னா.."என்கிட்ட இருக்கிற இந்த ரெண்டு வாழைப்பழத்தை வச்சிக்கிட்டு, உங்ககிட்ட இருக்கிற ஒரு மொந்த வாழைப்பழத்தை குடுப்பீங்களா" அப்படின்னு சொல்றா!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Closed Thread

Tags
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:06 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios