<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜனவரி'10 மேம்படுத்துதல் முடிவுற்றது!
நண்பர்களே,
பொங்கலை முன்னிட்டு தளத்தின் பாதுகாப்பு ஓட்டைகளை சரி செய்யவும், சில வசதிகளை திருத்தும் பொருட்டும் தளத்தின் மேம்படுத்துதல் வேலையை துவங்கினோம். தளத்தின் மென்பொருளை உடனே மேம்படுத்திவிட்டாலும், பழைய வசதிகள் அனைத்தையும் உடனே கொண்டு வர முடியவில்லை. காரணம் எதிர்பாராத விதமாக அலுவலகப் பணிகள் குறிக்கிட்டதே காரணம். தற்போது, குடியரசு தினத்திற்கு முன் அனைத்து வேலைகளையும் முடித்தாகி விட்டது. அனைத்து பழைய வசதிகளும் கொண்டு வரப்பட்டது. ஒரு சில வசதிகளில் சிற்சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக iCash Credit என்பதை அழுத்தி சன்மானம் வழங்குவதற்கு பதில் அருகில் உள்ள Donate என்ற சுட்டியை அழுத்தி சன்மானம் வழங்கலாம். இப்படி இன்னும் பல உள்ளன. விரைவில் அவற்றை இங்கே கீழே பட்டியலிடுகிறேன். பழைய/புதிய வசதிகள் குறித்த சந்தேகங்கள் எழுத்தாலும், அல்லது பிழைச் செய்திகள் ஏதும் வந்தாலும் இங்கே தெரிவிக்கலாம். சேர்க்கப் பட்டுள்ள வசதிகள்: 1) முந்தையை மன்றத் தோல்களில் visionblue, old default என்ற இரண்டு தோல்களும் தொடர்கின்றன. அது தவிர நான்கு புதிய தோல்கள் சேர்க்கப் பட்டுள்ளது. Impact Blue, Royal Blue fluid என்ற இரண்டு தோல்களில் ஒன்று மட்டுமே பின்னர் தொடரும். குறைந்த வேக இணைய இணைப்பு உபயோகிப்பவர்களுக்காக Lite & Bright style ஒன்று சேர்க்கப் பட்டுள்ளது. இது தவிர நமது மன்றத்தை கைபேசி மூலம் பார்ப்பதற்காக Mobile Style என்ற மன்றத் தோலும் சேர்க்கப் பட்டுள்ளது. கைபேசி உபயோகிக்காமல் கணிணி வழி இந்த தோல் உபயோகித்தால், மற்ற தோலுக்கு உடனே மாற முடியாது. அதற்கு http://go.kamalogam.com என்று தட்டச்சு செய்யவும். இது தவிர Lite & Bright தோலுக்கு நேரடியாகச் செல்ல http://lite.kamalogam.com என்று தட்டச்சு செய்யலாம். 2) தன்னார்வக் குழுக்கள் மற்றும் ஆல்பங்களின் தோன்றங்களில் சற்று மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்வதற்கான மெனு தலைப்பு Community என்ற பகுதியின் கீழ் உள்ளது. Membership list-ம் இந்த பகுதியினுள் சென்றுள்ளது. 3) Memberlist வசதியில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளது. பயனாளர் பெயரின் கீழ் Dropdown Menu. Usergroup-கள் வாரியாக பார்வையிடுதல் போன்றவை அடங்கும். (யூசர்குரூப் வாரியாக பார்க்கும் வசதி முடக்கப் பட்டுள்ளது)4) Thread Rating மேம்படுத்தப் பட்டு திரிக்கு மேல் தனியாகவும் தெரியுமாறு செய்யப் பட்டுள்ளது. திரி துவக்கியவர் அவர் திரிக்கு அவரே ரேட்டிங்க் கொடுக்க முடியாதபடியும் செய்யப் பட்டுள்ளது. அதில் ரேட்டிங்க் செய்வதோடு, எத்தனை பேர் என்னென்ன ரேட்டிங்கள் கொடுத்துள்ளார்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். (உறுப்பினர்களுக்கிடையே மனத்தாங்கலைத் தவிர்க்க, யார் யார் ரேட்டிங் செய்தார்கள் என்று பார்க்கும் வசதி முடக்கப் பட்டுள்ளது)5] முன்பக்க கீழ் பகுதியில் நீங்கள் இணைத்துள்ள தன்னார்வக் குழு பற்றிய தகவல்கள், மற்று அதன் புதிய பதிப்பு பற்றிய தகவல். 6] பதிப்புகளுக்கு தானாக ஐகேஷ் சேர்வது சற்று அதிகப் படுத்தப் பட்டுள்ளது. அதன் முறையும் மாற்றப் பட்டுள்ளது. ஓரிரு வார்த்தையில் பதில் பதித்தவருக்கும், 15-20 வரிகளில் பதில் பதிப்பவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா? அதனால், இனி வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐகேஷ் சேரும். இது தவிர, ரேட்டிங்க் செய்வது, வாக்கெடுப்பில் பங்கெடுப்பது போன்ற ஒவ்வொரு செயல்களுக்கும் தனித்தனியாக ஐகேஷ் தாராளமாகக் கூடும். முன்பு திரியை பார்வையிட்டவருக்கு தான் ஐகேஷ் சேர்ந்தன, இப்போது ஒரு திரியை பார்வையிட்டால் அதன் ஐகேஷ் திரியை துவக்கியவருக்கு தான் செல்லும். பார்வையிட்டவருக்கு அல்ல. இது போல், அந்த திரியில் உள்ள பதிப்புகள் மற்றும் ரேட்டிங்கிற்கும் அந்த திரி துவக்கியவருக்கு ஐகேஷ்கள் கிடைக்கும். 7] தலைப்பில் தெரியும் Top X Stats வசதி உங்களுக்கு இடஞ்சலாக இருந்தால், உங்களின் தேவைக்கேற்ப அதை சுறுக்கி வைத்துக் கொள்ளலாம், தேவையில்லை என்றால் நிரந்தரமாக நீக்கிவிடவும் வசதியுள்ளது. 8] தனிமடல் பகுதியில் குறிப்பிட்ட நாட்களில் வந்த மடல்களை மட்டும் காட்ட Display options சேர்க்கப் பட்டுள்ளது. புதியவர்கள் பலரும் தங்க வாசல் நோக்கி முன்னேற வேண்டுமென்ற ஆவலைத் தூண்ட, ஒரு சில வசதிகள் தங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே கொடுக்கப் பட இருக்கிறது. அவை: 1) Top posters - என்ற statistics வசதி. Quick Links மெனுவின் கீழ் உள்ளது. 2) Profile-ல் வீடியோ படம் சேர்க்கும் வசதி. UserCP-ல் சென்று சேர்க்கலாம். உங்கள் Profile-ல் My Media என்ற தலைப்பில் பார்க்கலாம். நிறுத்தி வைக்கப் பட்டுள்ள வசதிகள்: 1) திரிகளின் மேல் தோன்றிய Similar thread வசதி திரிகள் திறப்பதில் அதிக நேரத்தை எடுக்கிறது. அதனால் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 2) நேரடி திரி தேடல் வசதியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பிரச்சனை கொடுக்கும் வசதிகள்: 1) முன் பக்கத்தில் இருந்து புதிய தோல்களான, Impact Blue மற்றும் Royal Blue மூலம் உள்நுழைவு செய்தால், அது வேலை செய்வதில்லை. உள்ளே மன்றப் பக்கம் வந்து உள்நுழைவு செய்யுங்கள், அல்லது வேறு மன்றத் தோல் உபயோகியுங்கள். (நேரம் கிடைக்கும் போது இந்த லிஸ்ட்களை இன்னும் தெளிவாக்குகிறேன்) இடையில் ஏற்பட்ட தடங்களை பொருத்து, அனைத்து வசதிகளும் வரும் வரை பொறுமை காத்தமைக்கு நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 31-01-10 at 10:50 AM. |
#2
|
|||
|
|||
இப்போ தளம் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்த top poster வசதியை இணைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இனி பாருங்க நம்ம ஆட்டத்தை
icash வசதியை மேம்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.. ஒருவரி ஒரு வார்த்தை இனி யாரும் பேசமாட்டார்கள். மாங்கு மாங்குன்னு அடி அடின்னு பின்னோட்டம் அடிப்பாங்க (நானும் தான் ) Last edited by BILLA; 25-01-10 at 10:26 PM. |
#3
|
|||
|
|||
வாழ்த்தி வரவேற்கிறோம்..
வரவேற்கத்தக்க நல்ல மாற்றங்கள் தலைவரே.. வாழ்த்தி வரவேற்கிறோம். நன்றி! வணக்கம்.
|
#4
|
|||
|
|||
தலைவரே.... புதிய மாற்றங்கள் என்னென்ன என்பதையும் தெளிவாக அறியும்படி செய்துவிட்டீர்கள். புதிய மாற்றங்களில் வரவேற்கத்தக்க மாற்றங்கள், ( எனக்கு மிகவும் பிடித்தவை தனிப்பட்ட முறையில்)
1. டாப் லிஸ்டில் அதிகம் பார்க்கும் திரிகளை இணைத்தது. இப்போதைக்கு எங்க போட்டிதிரி இரண்டாமிடம் இருப்பதில் சந்தோசமா இருக்கு. 2. சோசியல் குருப் லிஸ்ட் இணைத்தது. முன்பு இதுபோன்ற குழுக்களை முகப்பு பகுதியில் பார்க்க முடியாது. அவற்றை லிஸ்ட் செய்ததால் இனி பலரும் அந்தப்பக்கம் ஒதுங்குவார்கள். 3.மொபைல் மூலமாக பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த ஸ்கிரீனையும் முயற்சித்துப்பார்த்தேன் நன்றாக இருக்கிறது, பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் அடிச்சீங்கபாருங்க தங்கவாசல் உறுப்பினர்களுக்கு வீடியோ வசதியை அசத்திட்டீங்க தலைவரே... இந்த மாற்றங்கள் நிச்சயம் லோக முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். உறுப்பினர்களீடமும் வரவேற்பை பெறும். வ வாழ்க தலைவர். வளர்க காமலோகம். |
#5
|
|||
|
|||
டாப் போஸ்டர் வசதி தங்கவாசல் நண்பர்களுக்கு மட்டும் தானா. என்னால் பார்க்க முடியவில்லையே.
தளம் அற்புதமாக இருக்கிறது தலைவரே. மொபைல் வசதிக்காக தனி ஸ்கின் சேர்த்தமைக்கு மிக்க நன்றிகள். இனி சுலபமாக எங்கும் தளத்தை பார்க்கலாம் என்பது சந்தோஷமாக இருக்கிறது. நீண்ட பின்னூட்டங்களுக்கு சிறப்பு ஐகேஷ் இன்னும் நல்ல பின்னூட்டங்களை கொண்டுவரும் என்று நம்புகிறேன். தளத்தின் ஒவ்வொரு அங்கமும், அங்கத்தினரும் சிறப்பாக நடக்க எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் தங்களின் உழைப்புக்கு தலைவணங்குகிறேன். |
#6
|
|||
|
|||
Quote:
Quote:
பின்னூட்டத்தின் தரத்தை பொறுத்து ஐ கேஷ் அன்பளிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இனி எல்லோரும் ஆர்வத்துடன் பின்னூட்டங்கள் பதிப்பார்கள். ஆக மொத்தத்தில் காமலோகத்துக்கு இப்போது புத்தாடை அணிவித்து புதுப்பொலிவை ஏற்படுத்தி அழகு படுத்திய தலைவருக்கு மனமார்ந்த நன்றிகள். |
#7
|
|||
|
|||
புதிய பொலிவுடன் இருக்கிறது நம் தளம். குடியரசு தின பரிசாக அறிவித்த தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள் பல.
இந்த அறிவிப்பில் முக்கியமானதாக பின்னூட்டங்களுக்கான ஐ கேஷ். இனி, கணக்குக்காக வரும் பின்னூட்டங்கள் இடுபவர் கூட கதையை படித்து விரிவான பின்னூட்டம் இட கூடும். இனி இந்த மாற்றங்கள் நம் லோகத்தை மேலும் பல உச்சங்களுக்கு இட்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. நன்றி. |
#8
|
|||
|
|||
புதிய மாற்றங்களுடன் புது பொலிவோடு நமது தளம் மிளிர்கிறது...இந்த குடும்பத்தில் நானுன் ஒருவன் என நினைக்கும் போது பெருமையாக உள்ளது..
|
#9
|
|||
|
|||
தலைவர் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள், ஒவ்வொரு வருடமும் தளத்தை மேம்படுத்த தாங்கள் எடுத்து கொள்ளும் முயற்ச்சியை பார்க்கும் போது மணம் குளிர பாரட்ட என் உள்ளமும் உடலும் துடிக்கின்றது, பாரட்டுக்கள், தளம் புதிய அழகோடு மிளிர்கின்றது. நன்றிகள் பல்.
அன்புடன் * ராஜண் டை |
#10
|
|||
|
|||
புது தளம் தக தக வென ஜொலிக்கிறது.புதிய மாற்றங்கள் கொண்டுவந்த தலைவருக்கு நன்றிகள் பல.குறிப்பாக ஐ கேஷ் வசதியில் உள்ள மாற்றம் அனைவருக்கும் பயனளிக்கும்
ந்னறிகள் ப்லப்ல |
|
|
|