<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
எண்கள், ஏன் தமிழில் தெரிகின்றன ?
எண்களெல்லாம் தமிழில் தெரிகின்றன. இதனை ஆங்கிலத்தில் பார்க்க என் கணினியில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் ?
எண்கள் இப்படி தெரிகின்றன ....1234567890 1234567890 - இப்படி தெரிய வேண்டும். தெரியுமா ? விளக்குங்கள்
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#2
|
||||
|
||||
நீங்கள் எழுதிய இரண்டு எண்களுமே எனக்கு ஒரே மாதிரி ஆங்கிலத்தில் தான் தெரிகின்றன.
நீங்கள் தான் உங்கள் உலாவியில் அல்லது கணணியில் ஏதாவது மாற்றம் செய்திருக்க வேண்டும், அதனால் அவ்வாறு தெரிகிறது. கடைசியாக என்னென்ன மாற்றங்கள் செய்தீர்கள் என்று யோசித்துப் பார்த்து அவற்றை திருத்த பாருங்கள், எங்களுக்கும் தெரிவியுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 14-02-06 at 11:42 AM. |
#3
|
||||
|
||||
எங்களுக்கு சரியாகத்தான் தெறிகிறது. தங்களின் keyboard settings ல்ல ஏதாவது மாற்றம் செய்தீர்கலோ?
control panel => select keyboard, select hardware, அங்கே என்ன கீபோர்ட் டிபால்ட் ஆகியுள்ளது என்று பாருங்கள் இருக்கவேண்டியது : standard 101/102 key |
#4
|
||||
|
||||
தலைவர் அவர்களே, நீங்கள் சொல்வது போல முயற்சிக்கிறேன்.
ஆதி , நீங்கள் சொன்னது போல பார்த்தேன் .சரியாகத்தான் இருக்கிறது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#5
|
|||
|
|||
எனக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஹயாத் அவர்களே, உங்கள் பக்கம்தான் கொஞ்சம் கவனிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
|
#6
|
||||
|
||||
எனக்கு சரியாகத்தான் தெரிகிறது..ஒண்ணும் கஷ்டம் இல்லயே..
|
#7
|
|||
|
|||
ஒன்றும் இல்லை....
என்கோடிங் -> யுனிகோட் ஃபான்ட்-ஐ தெரிவு செய்யுங்கள் அப்புறம் .. தமிழ் எழுத்துருக்களை படிக்க கண்ட்ரோல் பேனல்->ரீஜினல் ஆப்ஷன்ஸ்->இன்டிக் -ஐ தெரிவு செய்து ஒகே கொடுக்கவும் சி.டி கேட்டால், போடவும்.....அப்புறம் பாருங்கள்... |
#8
|
||||
|
||||
யூனிகோட் தகவல்.
அன்புள்ள meanlife2000 அவர்களே, ரீஜனல் ஆப்ஷனில்,
இண்டிக் என்று ஒன்று இல்லையே. cyrillic,latin,hebrew இவைகள்தான் இருக்கின்றன.விளக்கம் அளிக்க முடியுமா? நன்றி LINGAM |
#9
|
||||
|
||||
Quote:
(1) Regional Options (2) Languages (3) Advanced மூன்றாவது Tab, Advanced பகுதியில் தேடுங்கள் கிடைக்காவிடில், ஒரு வேளை உங்கள் கணணியில் அவை Install செய்யப் படாமல் இருக்கலாம். இரண்டாவது Tab, Languages பகுதியில் Supplemental Language Support என்று இரண்டு Option button-கள் இருக்கும், இரண்டையும் தேர்வு செய்து, Install செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் Windows CD தேவைப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#10
|
||||
|
||||
Control Panel.......Regional Options....Numbers....Digit substitution.ல்....Context என்று இருந்தது அதனை none என்று மாற்றியவுடன் எண்கள் சரியாக தெரிகின்றன.எனது கணினியில் அரபிக் உள்ளதால் இந்த Option-களை உபயோகப் படுத்த வேண்டியுள்ளது. அனைவருடைய ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 15-02-06 at 07:21 PM. |
Tags |
ஏன் |
|
|
|