<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
.
என் கை விரலில் சிறு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்ட நிலையில், கீபோர்டில் டைப் செய்ய கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் மச்சான் இந்த பின்னூட்டத்தை பதிக்கிறேன். பொதுவாகவே நல்ல படைப்பாளிகளுக்கு ‘பொசுக்’கென்று மூக்கின்மேல் கோபம் வருமாம்....! ஆனால் அதே கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் அதிகமாக இருக்குமாம். கவிஞர் கண்ணதாசன், இசைஞானி இளையராஜா போன்ற பல படைப்பாளிகளை இதற்கு உதாரணமாக சொல்வார்கள். நம் லோகத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான ரசி அண்ணாச்சிக்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக கோபம் வந்து விட்டது போலும்.....! அதனால்தான் திடுதிப்பென இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் நிச்சயமாக அவரிடம் இருக்கும் நல்ல குணத்துக்காக அவர் எடுத்த இந்த முடிவை விரைவில் மாற்றுவார் என நினைக்கிறேன். மாற்றவேண்டும் என எல்லா லோக நண்பர்களின் சார்பாகவும் மச்சான் வேண்டுகோள் வைக்கிறேன். Quote:
நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக, நண்பர்களாக, சந்தோஷமாக வலம் வருவதற்காகத்தான் இந்த தளத்தையே நமது நிர்வாகத்தலைவர் முக்குறியோன் அவர்கள் நிறுவி இருக்கிறார்கள். சில நண்பர்களின் முகத்தை நேரடியாக பார்த்திருக்கிறோம். பலரின் முகத்தை நாம் பார்த்தே இருக்க மாட்டோம். அப்படி முகமே தெரியாத நண்பர்களுடன் ஒருவேளை ஏதாவது கருத்து வேறுபாடுகள் வருமாயின், அதனை பெரிது படுத்தாமல் ஒருத்தருக்கொருத்தர் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து சென்றுவிட்டால் எதிர்காலத்தில் எந்த பிரச்சினையுமே வராது/இருக்காது என்பது மச்சானின் கருத்தாகும். நன்றி. . |
#32
|
|||
|
|||
வருத்தம்
லோகத்தில் பல இடங்களில் ரசி கேம்ரென் என்ற பெயரை கடந்து வந்திருக்கிறேன். சில கதைகளும் வாசித்து பின்னூடிய நினைவுகள். திரியின் தலைப்பு சற்றே மன வருத்தத்தை தருவது உன்மையே.
தங்களின் முடிவில் குறுக்கீடு செய்ய எந்த ஒரு உரிமையும் எனக்கு இல்லை. ஆனாலும் சிறு வேண்டுகோள் மீண்டும் சிந்தியுங்கள். |
#33
|
|||
|
|||
ரசி ஒரு நல்ல படைப்பாளி. அவர் பிரிவது மனதுக்கு வருத்தமாகவுள்ளது. விரைவில் அவர் பிரச்சனைகள் தீர்ந்து , மீண்டும் நம் தளத்திற்கு வருகை தந்து சிறந்த படைப்புகளை அளிப்பார் என்று நம்புகிறேன்.
|
#34
|
|||
|
|||
நல்ல படைப்பாளி, நல்ல விமர்சகர், நல்ல நண்பர், புதியவர்களுக்கு உதவுபவர் இவை எல்லாம் ரசி கேம்ரனின் அடையாளங்கள். மூத்த உறுபினராய் யாருக்கும் தெரியாமல் இருந்து 2010ம் வருடத்தில் காம லோகத்தில் எங்கும் எதிலும் எல்லா திரிகளிலும் அருவியாய் ஓடி காம லோக கடலில் சங்கமம் ஆன ரசி கேம்ரன், இன்று திடீரென விடை பெறுகிரேன் என சொல்வது நண்பர்களின் இதயத்தில் வேலை பாய்ச்சுவதை போல் உள்ளது. மீண்டும் நம் லோகத்தில் உலா வர அன்புடன் கேட்டு கொள்கிரேன்.
|
#35
|
|||
|
|||
ரசி அவர்களே பொது வாழ்க்கையில் வந்த பிறகு அதை திடீரென்று உதறி செல்வது நியாயமல்ல
உங்களின் சொந்த பிரச்சினைகளை முடித்து கொண்டு இங்கு வந்து போங்கள்.. மிக சிறந்த படைப்பாளி நீங்கள் எங்களின் அன்பு கட்டளையை உதாசீன படுத்தாதீர்.. வாழ்க தமிழ் |
#36
|
|||
|
|||
ரசி உங்கள் படைப்புகளின் பரம ரசிகன் நான். இது உங்கள் முடிவு யோசித்து தான் எடுத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் எனக்கு வருத்தமாக உள்ளது, முடிவை மாற்றமுடியும் என்றால் தயவு செய்து மாற்றி மீண்டும் நிறைய படைப்புக்களை படைக்கவும்.
|
#37
|
|||
|
|||
இந்தத்திரி பதிக்கப்பட்டு இரண்டு நாடகளின் பின்தான் என் கண்ணில் பட்டது. காமலோகத்தில் யாருடனும் நான் அத்தனை ஒட்டுவதில்லை. ஆனால் ரசி அதனைக் கடந்து என் அன்பு வட்டத்துக்குள் வந்தவர். அவரின் பிரியாவிடை மிகவும் கஷ்டமான ஒரு விடயமே. இந்தப் பதிவை பார்ப்பதற்கு மீண்டும் இங்கு வருவீர்களா என்று தெறியவில்லை. வருவீர்கள் என்ற நம்பிக்கையில் கூறுகின்றேன். சிறுது காலம் விடுப்பில் இருந்து விட்டு உங்கள் மனக் கஷ்டம் நீங்கிய பின் இங்கு வாருங்களேன். பிளீஸ்ஸ்ஸ்ஸ்.........
|
#38
|
|||
|
|||
உயர் திரு ரசி அவர்களே,
வணக்கம், தங்கள் மடல் கண்டேன். மனம் மிக வருத்தமடைந்தது. என்ன காரணம் என்று தெரியாது. ஆனால் தங்களின் பிரிவு லோகதிர்ற்க்கு ஒரு பெரிய இழப்புதான். மறு பரிசீலனை செய்யலாம் என்றல் செய்யப் பாருங்கள் நண்பரே. |
#39
|
|||
|
|||
ஒரு படைப்பாளியை இழக்கும் மனம் இந்த தளத்துக்கும், நம் நண்பர்களுக்கும் எப்படி வரும்...? மீண்டு வருக
|
#40
|
||||
|
||||
என்னாச்சு தல.. என்னாச்சு.. யாரவுது எதாவுது சொல்லிடான்களா?... என்னால் நம்பமுடியவில்லை.. உங்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கவிதை பேசும்... நீங்கள் இதை விட்டு போவது எங்களுக்கு வருத்தம்... தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசிலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்..
|
Tags |
ரசி , விடைபெறுகிறேன் , கேம்ரென் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|