<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
கணக்கு அனுமதியைத் தக்க வைத்தல்
கடந்த சில மாதங்களாக வேலைப் பளுவின் காரணமாக நமது தளத்திற்குள் வராமலும் எதுவும் பதிக்காமலும் இருந்து விட்டேன். தவறை மன்னித்து என் கணக்கினை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உதவியதற்கு மிக்க நன்றி. வணக்கம்.
|
#2
|
|||
|
|||
வேற வேலைகாரணமாக தளத்துக்கு வர இயலாமல் போனால் மீண்டும் சேர மன்னிப்பு கேட்டுக்கனுமா. ஏன் அப்படி?
|
#3
|
||||
|
||||
அமிர்தா : முதலில் உதவி மையத்துக்கு போய் விதிமுறைகளை படியுங்கள்.
எப்படி செயற்பட வேண்டும் என்று புரியும்... அங்கே பல சந்தேகங்களும் பதில்களும் உள்ளன..
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#4
|
||||
|
||||
மன்னிப்பு ... தமிழிலேயே அவசியம் இல்லாமல் கேட்கத் தேவை இல்லாத ஒரு வார்த்தை... பங்களிப்பை அதிகரித்தால் போதும் நண்பர்களே..!
|
#5
|
|||
|
|||
நல்ல பங்கெடுப்புகளை தந்து முதன்மை இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள் அன்பரே !
|
Tags |
தக்க , வைத்தல் , கணக்கு , அனுமதியைத் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|