<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#271
|
|||
|
|||
மரியா சீர் அவர்களின் லோக சாதனை வியக்கத்தக உள்ளது வாழ்த்துக்கள்
|
#272
|
|||
|
|||
ஆச்சரியப்படவைக்கும் 15000 பதிவுகளை கடந்த மரியாசிருக்கு வாழ்த்துகள். தங்களின் பின்னூட்ட வேகத்தினை பார்த்தால் வெகு விரைவில் 20000 பதிவுகளையும் கடந்து விடுவீர்கள் என்றே தோன்றுகிறது.
பின்னர் பதித்தது. நம்ம இந்தியா கண்டுபிடிச்ச பூஜ்யத்தை சேர்த்துட்டேன் மச்சான். பயப்புள்ளைங்க என்னம்மா கண்டுபுடிக்கிறாய்ங்க Last edited by venkat8; 02-12-13 at 03:23 AM. |
#273
|
|||
|
|||
2000 அல்ல தோழரே.... 20000...! மரியாவிடம் முதலில் இருந்த வேகம் தற்போதைக்கு இல்லை. ம்ம்ம்.... அவருக்கும் வயசாயிடிச்சில்ல..!!
|
#274
|
|||
|
|||
சிறந்த படைப்பாளர்களில் ஒருவரும் நண்பரும் மரியாசீர்.. அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
|
#275
|
||||
|
||||
15000 அடித்து விட்டு அடுத்த ஆயிரத்தை தாண்ட குறியோடு போகிறார்.
என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#276
|
||||
|
||||
அட அவராவது சரண்டராவதாவது... அவரு "டைனோசர் சைஸ்" னு சொன்னது வாத்தியோட சட்டையை (மச்சான் சொன்னாரே, வாத்தியின் சட்டையைக் கூடப் புடிக்க முடியாதுனு)...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#277
|
|||
|
|||
Quote:
என்னுடன் அலைபேசியிலும் தனி மடலிலும் பேசிய பல நண்பர்களை சந்தித்து விட்டேன். ஆனா எங்க ஊர்ப்பக்கம்....கிட்டதட்ட தூரத்து சொந்தம் என உள்ள மரியா அவர்களை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. மரியா அவர்கள் அடுத்த வருடம் ஊர் வரும் போது சந்திக்க வாய்ப்பிருக்கும் என நினைக்கிறேன். படைப்பாளிகளின் நண்பனும், வாத்தியாருக்கும் ஆப்பு மேல் ஆப்படிக்கும் மரியா அவர்களின் பணி மென் மேலும் தொடர வாழ்த்துகிறேன். |
#278
|
|||
|
|||
நண்பர் மரியா விரைவில் 20k தொட வாழ்த்துக்கள். தடைகளை தாண்டி பழையபடி உங்கள் எண்ணிக்கை கூடவும் வாழ்த்துக்கள்.
|
#279
|
|||
|
|||
15000 பதிவுகளை அசுர வேகத்தில் கடந்து சாதனைப்புரிந்த நண்பருக்கு வாழ்த்துகள்.
|
#280
|
|||
|
|||
வாத்திக்கு போட்டியா வரக்கூடிய ஒரே நண்பர், மரியாசிர்... அவருக்கு என் பாராட்டு. இது என் 500 வது பதிப்பு என்பது ஒரு சிறிய அர்ப்பணம் !
|
Tags |
வேகத்தில் |
|
|
|