<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #211  
Old 18-10-11, 10:14 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
12000 தொட்ட மரிய ஆசிரை வாழ்த்தி, அவர் இன்னும் ஆக்ஸிலேட்டரை முடுக்க வேண்டுகிறேன்!
Reply With Quote
  #212  
Old 21-10-11, 01:06 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் உளபூர்வமான நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
@முதிர்கன்னி ...... ''இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை''
Reply With Quote
  #213  
Old 25-10-11, 12:39 PM
கம்மாபாண்டி's Avatar
கம்மாபாண்டி கம்மாபாண்டி is offline
Junior Member
 
Join Date: 22 Aug 2008
Location: கொங்கு மண்டலம்
Posts: 46
iCash Credits: 459
My Threads  
12000 வாழ்த்துகள் மரியாஜி
Reply With Quote
  #214  
Old 25-10-11, 01:03 PM
apdiya apdiya is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 0
My Threads  
இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #215  
Old 28-10-11, 05:43 AM
sujathabalaji2007 sujathabalaji2007 is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2011
Posts: 660
My Threads  
மரியாசீர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:

* 3000 பதிப்புகள் படைத்திருந்தும், அதில் கதைகள் ஒன்றுகூட இல்லை. பின்னூட்டங்களாலேயே இந்நிலை அடைந்திருக்கிறார்.

* இவர் துவக்கிய தனி திரிகள் காமச்சிரிப்புகளுக்காக மட்டுமே.

* காமலோகத்தில் பதியப்படும் அனைத்து திரிகளிலும் பெரும்பாலும் இவரின் பின்னூட்டம் பதிக்கப்பட்டிருக்கும்.

* சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் காமலோக விமர்சகர் போட்டிக்கு நாமினேசன் செய்யப்பட்டார்.

* ஒரு நாளுக்கு சராசரியாக 16 பதிப்புக்கள் பதிந்து 6 மாதத்தில் 3000 பதிப்புக்களை எட்டி இருக்கிறார்

இவ்வளவு பெருந்தன்மைகளை கொண்ட இவர் மேன்மேலும் சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்
சுஜாதா பாலாஜி
Reply With Quote
  #216  
Old 28-10-11, 06:15 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
யப்பா... காமடி கிங் 12000 போட்டாரா...
அடிச்சு தூள் கிளப்புங்க மரியா.
உங்க திரி பக்கம் இனிமேட்டு தான் வரனும்.

மென்மேலும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துகள்.
Reply With Quote
  #217  
Old 28-10-11, 06:35 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
பின்னூட்டப்புயல், காமெடி கிங், பதிப்பு நாயகன் அன்பு நண்பர் மரியாசீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... மேலும் பல்லாயிரம் பதிக்க!
Reply With Quote
  #218  
Old 28-10-11, 09:26 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
ஏற்கனவே சொல்ல ஆசைப்பட்டதை எல்லாம் சொல்லிவிட்டதால் இப்போதைக்கு வாழ்த்துகள் மட்டும் மரியாசிர்.
Reply With Quote
  #219  
Old 29-10-11, 10:31 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
Quote:
Originally Posted by sujathabalaji2007 View Post
மரியாசீர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:

* 3000 பதிப்புகள் படைத்திருந்தும், அதில் கதைகள் ஒன்றுகூட இல்லை. பின்னூட்டங்களாலேயே இந்நிலை அடைந்திருக்கிறார்.

* இவர் துவக்கிய தனி திரிகள் காமச்சிரிப்புகளுக்காக மட்டுமே.

* காமலோகத்தில் பதியப்படும் அனைத்து திரிகளிலும் பெரும்பாலும் இவரின் பின்னூட்டம் பதிக்கப்பட்டிருக்கும்.

* சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் காமலோக விமர்சகர் போட்டிக்கு நாமினேசன் செய்யப்பட்டார்.

* ஒரு நாளுக்கு சராசரியாக 16 பதிப்புக்கள் பதிந்து 6 மாதத்தில் 3000 பதிப்புக்களை எட்டி இருக்கிறார்

இவ்வளவு பெருந்தன்மைகளை கொண்ட இவர் மேன்மேலும் சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்
சுஜாதா பாலாஜி
Quote:
Originally Posted by oshoviji View Post
ஏற்கனவே சொல்ல ஆசைப்பட்டதை எல்லாம் சொல்லிவிட்டதால் இப்போதைக்கு வாழ்த்துகள் மட்டும் மரியாசிர்.

நானும் புதுசா சொல்ல என்ன இருக்கு ?
சீக்கிரமே எங்கள் சிங்கத்தை தொட வாழ்த்துக்கள்
Reply With Quote
  #220  
Old 30-10-11, 06:10 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
இன்றுதான் இந்தத் திரியைக் கவனித்தேன். மரியாசீருக்கு என் வாழ்த்துகள். வாத்தியாரைக் கடந்துசெல்ல இதோ நண்பர் மரியாசீர் வந்துகொண்டிருக்கிறார். ஆசிகள் அன்பரே.
Reply With Quote
Reply

Tags
வேகத்தில்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:48 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios