<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
மடல் அனுப்பும் எண்ணிக்கையை அதிகரிக்க
தள நிர்வாகி அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள், மடல் அனுப்பவும் பெறவும் வேண்டி எனக்குத்தரப்பட்டிருந்த [50தும்] முடிந்து விட்டதால் மேற்கொண்டு மடல் அனுப்ப முடியாத நிலையில் உள்ளேன், எனவே எனத அந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தி தர வேண்டுகிரேன்
|
#2
|
||||
|
||||
உங்கள் inbox and sent items மடல்களை செலக்ட் செய்து delete செய்து விடுங்கள்....Private Messages in Folder என்பதில் inbox, sent items இருக்கிறது...முதலில் inbox என்று செலக்ட் செய்து அதில் உள்ள மடல்களை டிக் செய்து அடியில் உள்ள drop down menu வில் delete select செய்து Go press செய்து விடுங்கள்..அவ்வளவு தான்....
|
#3
|
|||
|
|||
அப்படி தான் செய்து வருகிறேன் அனு, அதுவுமில்லாமல் பெக்கப் எடுத்து டெலிட் செய்தும் வருகிறேன். பிரச்சனை என்ன வென்றால் சில சமயம் கவனிக்காமல் விடுகையில் மெசேஜ் பாக்ஸ் நிறம்பி விடுகிறது.
|
#4
|
|||
|
|||
Quote:
|
#5
|
|||
|
|||
Quote:
வழி காட்டியமைக்கு நன்றி வரிபுலி & ஜாக் |
#6
|
|||
|
|||
Quote:
அன்புடன் சூர புலி |
#7
|
|||
|
|||
Quote:
என்ன தான் சொல்லுங்க சின்ன புலி, நம்ம அவார்டு வாங்கினது, கொட்டு வாங்கிது திட்டு வாங்கினது மேலும் நம்ம லோக ஜாம்பவான்களிடமிருந்து பெற்ற மடல்களை டெலிட் பண்ண மனசு வர்ரதில்ல... இதையெல்லாம் சொன்ன இன்னொரு கொட்டு விழாதா.... அந்த பயத்துல தான், சும்மா தினமும் 50 மடல் வர்ரமாதிரி சீன் போடுறது... |
#8
|
|||
|
|||
நானும்தான் எண்ணிப் பார்க்கிறேன் 50 வருதாண்டு டெலீட் பன்றதுக்கு. ஆனா வர்ர மாதிரி இல்ல. அதனால எதுக்கு சும்மா டெலீட் பன்னிக்குனு.
|
|
|
|