<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
நன்றாக விளக்கியமைக்கு மிக்க நன்றி
|
#42
|
|||
|
|||
Quote:
Quote:
|
#43
|
||||
|
||||
Quote:
ஆசோ சொன்னதை போல முதலில் கோட் பட்டனை அழுத்தி எடிட் பாக்ஸ் வரும் அதில் நீங்கள் கோட் செய்ய வேன்டிய கருத்துக்களை தவிர்த்து மிச்ச தேவை இல்லாத கருத்துகளை அழித்து விடவும். செஞ்சாச்சா. சரி இனி நீங்கள் செய்ய வேன்டியது கருத்துக்களுக்கு இடையில் என்டர் கீ மூலம் சில இடைவெளி ஏற்படுத்தி விடுங்கள். பிறகு ஆரம்ப பகுதிக்கு போங்கள் (Ctrl+ Home) அழுத்தினால் அங்கு போகும். அங்குள்ள [Q U O T E = a s h o ; 4 9 2 1 4 0 ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் ஆரம்பத்தில் பேஸ்ட் செய்து விடுங்கள். முதல் கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை. பிறகு இறுதி பகுதிக்கு போக வேன்டும் (Ctrl+ End) அழுத்தினா அங்கு போகும் அங்குள்ள [ / Q U O T E ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் முடிவில் பேஸ்ட் செய்து விடுங்கள். கடைசி கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை. நான் ஸ்பேஸ் விட்டிருக்கேன் நீங்கள் ஸ்பேஸ் விடகூடாது. அதே போல அங்கு உள்ள பெட்டியை தான் காப்பி செய்ய வேன்டும் இங்கு இருக்கும் ஆசோ பெட்டியை காப்பி செய்ய கூடாது. ஆச்சா பிறகு அனைத்து கருத்துகளும் க்கு இடையில் இருக்கும் கவனியுங்கள். இடையில் உங்கள் பதில் கருத்துகளை டைப் அடித்து பதித்து விடுங்கள். சிறப்பாக அமைய வாழ்த்துகள். பெட்டிக்குள் இருக்கும் பெயரும் நம்பரும் இரு ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால் பெயர் இருந்தா அது யார் கருத்து என்றூ அனைவருக்கும் தெரியும். நம்பர் இருந்தால் அதை கொட்டி மூலத்துக்கே போக்ல லிங் கிடைக்கும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#44
|
||||
|
||||
அசோ மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி.
|
#45
|
|||
|
|||
மிகவும் நன்றி திரு அசோ அவர்களே!. மற்றவர்கள் மல்டி கோட் பின்னூட்டம் எழுதுவதை "ங்ஏ" .என்று பார்த்து கொண்டிருந்தேன்.
|
#46
|
|||
|
|||
பாஸூ இதுல இப்படி ஒரு ஆப்சன் இருக்கா. இதோ இப்பவே டிரை பண்ணி பத்துடறேன்.
|
#47
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி Last edited by பச்சி; 11-11-11 at 03:14 PM. |
#48
|
|||
|
|||
நான் ௪ வருடம் தெரியாததை இன்று தான் தெரிந்து கொண்டேண் .முயற்சி செய்கிறேன்
|
#49
|
||||
|
||||
நல்ல பதிலும், விளக்கங்களும்.
இது வரை நான் இதை உபயோகித்ததில்லை. இனி தொடங்கலாம். நன்றி
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#50
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
நேற்று இரவில் தான் மல்டி கோடிங் முறையை மறந்து, எனது மீள் வருகை திரியில் மற்றவர்க்கு நன்றி சொல்ல எத்தனிக்கையில், பல பதிவுகள் இடுவது, விதி மீறலாயிற்றே, இப்படியும் மறந்து போய்த் தொலையுமா என வருந்தி சிர்மப்பட்டு, அதனை அங்கு தெரிவித்து அங்கலாய்த்திருந்தேன். இன்று வந்தவுடன் தேடினேன், வழியென்னவென்று. கிடைத்தது புதையல்.. தேவையான நேரத்தில் சரியான விதத்தில் உதவி புரிந்த இந்தத் திரி துவக்கியவருக்கும், விளக்கம் அளித்தவர்களுக்கும் என் நன்றிகள் பல. மாதிரிக்கு நானும் பரிசோதித்துக் கொண்டேன். தவறெனில் மன்னிக்கவும். |
|
|
|