<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 26-03-08, 03:36 PM
vaada machan vaada machan is offline
User inactive for long time
 
Join Date: 27 Apr 2005
Location: சென்னை
Posts: 25
My Threads  
Question கதையுடன் படம் இணைப்பது எப்படி?

நான் எனது கதையுடன் படத்தை இணைக்க வேண்டும்.எப்படி இனைப்பது?படைப்பு அனுப்பும் இடத்திலுள்ள இமேஜ்* கிளிக் செய்தால் படம் இருக்கும் ''url'' லிங்க் கேட்கிறது.நான் my documents - ல் உள்ள எனது படத்தை சேர்ப்பது எப்படி?விளக்கமாக கூறவும்?

Last edited by vaada machan; 26-03-08 at 03:42 PM. Reason: ''url'' லிங்க் சந்தேகம்
Reply With Quote
  #2  
Old 26-03-08, 04:41 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,784
My Threads  
இங்கே எழுத்து வடிவிலான கதைகளுக்கே முதலிடம். கதைக்கு தேவைப்பட்டால் அதை ஒத்து வந்தால் தான் படம்.

மேலும் தலைவாசலில் படம் பதிக்க அனுமதி இல்லை. நீங்கள் முதலில் விதிமுறைப்படி கதை எழுதி தமிழ்வாசல் அனுமதி பெற்று, பின்னர் காமக்கதை வாசல் கண்டு அங்கு மற்றவர் எப்படி கதைகளுடனே படங்களை எப்படி பங்களித்திருக்கிறார் என்று பாருங்கள்.

முதலில் தலைவாசலில் உள்ள நிர்வாக திரிகள் விதிமுறைகள் திரியை படித்து பாருங்கள்.
__________________
Reply With Quote
  #3  
Old 08-04-08, 04:56 PM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
மச்சான்,

வெறும் மச்சத்தினாலெல்லாம் இங்கே வண்டி ஓட்டமுடியாது,

வலி இல்லாமல் லாபம் இல்லை,.

உங்களை நிரூபியுங்கள்,, தானாக அனைத்தும் தேடிவரும்.
Reply With Quote
  #4  
Old 25-04-08, 08:07 PM
vaada machan vaada machan is offline
User inactive for long time
 
Join Date: 27 Apr 2005
Location: சென்னை
Posts: 25
My Threads  
Thumbs up நன்றி

தங்களின் ஆலோசனைகு நன்றி.
Reply With Quote
  #5  
Old 01-11-08, 08:01 AM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
படம் பதிவது பற்றி எனக்கு இருந்த சந்தேகமும் இந்த விளக்கங்களால் தீர்ந்துவிட்டது.நன்றி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:53 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios