<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 21-09-08, 10:59 PM
kamapriya kamapriya is offline
User inactive for long time
 
Join Date: 28 Sep 2007
Posts: 847
My Threads  
காமலோகம்.காம் திறக்க மறுக்கிறது

தலைவரே மற்றும் நண்பர்களே,

காமலோகம்.காம் திறக்க மறுக்கிறது. பக்கத்தைத் திறக்க முடியவில்லை என்று வருகிறது. இது எதனால் நேருகிறது? சென்ற வருடமும் எனக்கு இதே போல் ஆனது. இப்பொழுது நான் லங்க ஆயில்.காம் பயன்படுத்தி இந்தப் பக்கத்தைத் திறந்தேன். சென்ற வருடமும் இதே போல் புறக்சி பயன்படுத்தித் தான் தளத்தில் உலா வந்தேன். பக்கம் மட்டும் தான் திறந்துள்ளது. ஆனால் அதன் யுனிகோட் கன்வர்டேர் சுத்தமாக வேலை செய்யவில்லை. கூகுள் பயன்படுத்தித் தான் இந்தப் பதிப்பினைப பதிக்கிறேன். இது எதனால் ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?
Reply With Quote
  #2  
Old 22-09-08, 02:18 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,983
My Threads  
நண்பரெ,

நமது தளத்தில் இது போன்று 2-3 பேர் புகார் கூறுகிறார்கள். மற்றவர்கள் அனைவருக்கும் நமது தளம் ஒழுங்காக திறக்கிறது, ஒழுங்காகவே வேலை செய்கிறது.

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இணைய வசதி வழங்கும் நிறுவனத்தால் (ISP) ஏற்பட்ட பிரச்சனையாகவோ, அல்லது உங்கள் உலாவியால் (Browser) ஏற்பட்ட பிரச்சனையாகவோ அல்லது உங்கள் இயங்கு தளத்தால் (OS) ஏற்பட்ட பிரச்சனையாவோ கூட இருக்கலாம். நமது தளம் இயங்கும் சர்வரில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இன்னும் உறுதி செய்துள்ளேன்.

குறிப்பாக ப்ராக்ஸிகள் மூலம் வந்தால் மட்டும் நமது தளம் வேலை செய்தால் நமது சர்வரில் அது ஒழுங்காக இயங்குவதால் தானே உங்களால் வர முடிகிறது?

உங்களைப் போன்றோருக்காக விரைவில் நமது தளத்தின் மென்பொருளை மேம்படுத்த இருக்கிறோம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #3  
Old 22-09-08, 02:29 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
உங்களைப் போன்றோருக்காக விரைவில் நமது தளத்தின் மென்பொருளை மேம்படுத்த இருக்கிறோம்.
உங்கள் கனிவான கவனத்திற்க்கு நன்றி தலைவரே,

எனக்கும் பல முறை இவ்வாறு ஆகின்றது. ஆனால் என் கண்ணிதான் கோளாறு என்றென்னி இருந்துவிட்டேன்.

மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பின் இந்த இடையூருகள் இருக்காது என்பட்ய்ஹில் மிக்க மகிழ்ச்சி
Reply With Quote
  #4  
Old 22-09-08, 02:30 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
இந்த திரியின் புண்ணியத்தால்.. பிராக்சியை அரிந்துகொன்டேன்..
அதன்மூலம் வரும்பொழுது வேகம் தடை படுகிறது..
நன்றி..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #5  
Old 22-09-08, 02:57 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
நண்பர்களே.....
நம் இணையதளம் திறப்பதில்லை என சில வளைகுடா வாழ் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்,,,,,
இதை திறக்க வழியுள்ளது இங்கு அதை பதிக்க இயலாது...எனவே தேவையானவர்கள் தொடர்பு கொண்டால்,,, விளக்கம் அளிக்கப்படும்
Reply With Quote
  #6  
Old 22-09-08, 06:25 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
கடந்த இரு வாரங்களாக எனக்கும் அவ்வப்போது இந்த பிரச்சனை வருகிறது...இரு வாரங்களாக மட்டும்... குறிப்பாக இரவு 12:00 மணிக்குப் பிறகு இரண்டு நாட்கள் தளம் திறக்க மறுத்தது.... 'நெட் பிஸி'யாக இருப்பதால் இருந்திருக்கும் என எண்ணியிருந்தேன்...(மற்றபடி அதிகம் 'டெக்னிக்கல் அறிவு' இல்லாததால் இந்த பிரச்சனையைப் புரிந்து கொள்ளவோ, புகார் செய்யவோ இயலவில்லை...)
Reply With Quote
  #7  
Old 22-09-08, 06:28 PM
kavi_1973 kavi_1973 is offline
User inactive for long time
 
Join Date: 24 Aug 2008
Posts: 2,097
My Threads  
எனக்கும் சில நேரங்களில் இதே போல பிரச்சனை இருந்தது உண்டு. நான் சர்வர் பிரச்சனை என்று ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டேன்.
Reply With Quote
  #8  
Old 22-09-08, 06:37 PM
kumarantn21 kumarantn21 is offline
User inactive for long time
 
Join Date: 17 Aug 2008
Posts: 372
My Threads  
Thumbs up காமலோகம்.காம் திறக்க மறுக்கிறது

Quote:
Originally Posted by sajid80 View Post
நண்பர்களே.....
நம் இணையதளம் திறப்பதில்லை என சில வளைகுடா வாழ் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்,,,,,
இதை திறக்க வழியுள்ளது இங்கு அதை பதிக்க இயலாது...எனவே தேவையானவர்கள் தொடர்பு கொண்டால்,,, விளக்கம் அளிக்கப்படும்
இன்று காலை பேக் அப் காரணமாக லோகம் திறக்கவில்லை.
மற்றபடி பிரச்னை ஒன்றுமில்லை.
லோகம் திறப்பில் பிரச்னை இருப்பின் நிச்சயம் தொடர்பு கொள்கின்றேன்..
ஒன்னும் பிரச்னை இருக்காதில்ல!!!
Reply With Quote
  #9  
Old 25-09-08, 04:18 AM
kamapriya kamapriya is offline
User inactive for long time
 
Join Date: 28 Sep 2007
Posts: 847
My Threads  
அப்பா. எனக்கு மட்டும் தான் பிரச்சினை என்று இருந்தேன். ஆனால் நண்பர்கள் பல பேருக்கு இதே போல் பிரச்சினை இருப்பது அறிந்தேன். எனது சர்வரில்தான் குழப்பம் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்ற வருடத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை தானாகவே சரியாகிவிட்டது. அப்படியானால் இப்பொழுதும் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அதுவரை புறக்சியைப் பயன்படுத்த வேண்டியதுதான்.உடனடியாக எனக்குப் பதில் வழங்கிய தலைவர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:19 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios