<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
தங்கச்சி பீனாவுக்கு (மகள்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்) என் ஆசீர்வாதம். லோகத்தில் எந்தப் பகுதிக்குப் போனாலும் அங்கு தோழி பீனா தன் முத்திரையைப் பதித்துள்ளார். அவ்வாறே காலாகாலமும் தொடருங்கள் பீனா. என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அப்படி பெயருக்குப் பக்கத்தில் வயது போட்டிருக்கா என்ன? எனக்குத் தெரியலையே. எங்கே? |
#32
|
|||
|
|||
தோழி பீனா இந்த பிறந்த தினம் முதல் வாழ்வில் நல்ல முனேற்றம் பெற்று வளர்ச்சியடைய இறைவனை பிராத்திக்கிறேன்..
|
#33
|
|||
|
|||
சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுடிங்க மேடம் உன்மையில் அது தலைசிறந்த சரியான வால்நட்சத்திரம் என்று இருந்திருக்க வேண்டும்
|
#34
|
|||
|
|||
தமாஸ் அல்ல.. நிஜமாகவே அந்த வருடம் தான் ஸ்கை லேப் என்ற வால்(எரி)நட்சத்திரம் தோன்றியது..அந்த நட்சத்திரம் பூமி மேல் விழுந்தால் உலகம் அழியும் என்றும் நம்பப்பட்டது ..
|
#35
|
||||
|
||||
ஆஹா... இந்த திரியை நான் இன்றல்லவா கண்டேன்.
தோழி பீனாவுக்கு மீண்டும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#36
|
|||
|
|||
Quote:
அந்த வருஷம் மீட்டியர் அப்படிங்கிற ஒரு மொக்கை படம் மட்டும் தான் ரிலீஸ் ஆகியிருக்கு. ஒருவேளை, அந்த படத்தை பார்த்த ஞாபகத்துல சொல்லிட்டீங்களா. செயின்ட் லூசியா பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றதை தவிர்த்து நடந்த பெரிய விஷயம் பீனா பிறந்ததுதான் ஆனால் பிப்ரவரி 22 அன்றைக்கு வாஷிங்டன் (அமெரிக்க ஜனாதிபதி), ட்ரு பெர்ரிமோர் (நடிகை), ஜென்னா ஹேஸ் (போர்ன் நடிகை) ஆகிய பிரபலங்கள் பிறந்ததும், கஸ்துரிபா காந்தி மண்டையை போட்டதும் நடந்திருக்கிறது. |
#37
|
||||
|
||||
Quote:
ஒருவேலை பீனா அந்த ஸ்கைலாப் வழியா பூந்து வந்த ஏலியன்ஸா இருக்கலாமோ.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#38
|
||||
|
||||
பிப்ரவரி 22-ல் பிறந்த பீனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.
காமலோகத்தில் பீனாவின் ஒவ்வொரு வரிகளையும் ரசித்து படித்து வியந்திருக்கிறேன். பீனா பாணியில் சொன்னால் அவர் எழுதிய கதைகளை படித்து பரமானந்த பேரின்ப தெய்வீக சுகானுபவத்தை அடைந்திருக்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#39
|
|||
|
|||
Quote:
மச்சானின் கிளுகிளு சவால் 49 - ல் விரைவிலேயே பீனாவின் கதையை படித்து தெய்வீக சுகாபானுபவத்தை அடைய தயாராகிக்கோங்க ஹயாத் ஜி...! |
#40
|
|||
|
|||
பீனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|