<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 13-12-05, 01:30 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,698
iCash Credits: 66,371
My Threads  
தல... நான் ஒண்ணு லாகினே பண்ண மாட்டேன்... லாகின் பண்ணிட்டா கண்டிப்பா ஒரு ரிப்ளை போஸ்ட்டாவது கொடுத்து இருப்பேன்...

கிட்டத்தட்ட ஒரு மூணு நாலு மாசமா ஒரு புது கம்பெனில சேந்து இப்பத்தான் லாகின் பண்ணி இருக்கேன்... பழைய கம்பெனில 98, ஆனா இப்ப எக்ஸ்-பீ...

இப்பத்தான் அவங்க நெட் பில்டர் பத்திலாம் தெரிஞ்சு தைரியமா நொழஞ்சிருக்கேன்...(அதுவும் ஓவர் டயத்துல)

பக்கத்துல வார்ன் <0%>னு போட்டதப் பாத்து ஆடிப்போய்ட்டேன்... ஆனா அது இப்போதைக்கு பிரச்சனை இல்லைனு நெனக்கறேன்... ஆனா நெறய பேருக்கு அப்படி வார்ன் இல்லைனு பாக்கறச்சே கொஞ்சம் கலக்கமா இருக்குது...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
  #52  
Old 24-12-05, 06:23 PM
RDS's Avatar
RDS RDS is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2005
Posts: 253
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy
அன்பு நண்பர்களே...

1998-99 வருடம் முதலே பலர் என்னுடன் தொடர்ந்து வருகின்றீர்கள். தமிழ் எழுத்துக்களை எழுதியிராதவர்களையும் நம் குழு எழுத வைத்தது, நீங்களும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்தீர்கள். ஆனால், இன்று உங்களில் பலரோ, தமிழில் எழுதாமலும், எதுவுமே பதிக்காமலும் வந்து செல்லுகிறீர்கள். ஏன் இந்த மாற்றம், புதியவர்களை பாராட்டுவதில் ஏன் இந்த பாரபட்சம். என்ன காரணம்?

வேலை பழுவா?
எழுத சோம்பலா?
யூனிகோட் எழுத்துரு பிரச்சனையா?
எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லையா?
கிடைத்துள்ள் அனுமதி போதுமென்று நினைக்கிறீர்களா?
அல்லது, வேறு ஏதும் பிரச்சனைகளா?

பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் உதவுவோமே, பின் ஏன் இந்த தயக்கம்?

புதிய உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தால், மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்? மே முதல் ஆகஸ்டு வரை 4 மாதங்கள் உங்களுக்கு அவகாசம் கொடுத்தாச்சு, இந்த மாதங்களில் ஒரு தமிழ் பதிவு கூட செய்யதவர்களுக்கு 10% வார்னிங் கூட்டப் படுகிறது. உங்கள் அனுமதி ஜூனியர் மெம்பர்ஷிப் ஆக்கப் படும்.

இந்த மாத முடிவுக்குள் நீங்கள் புதிய பதிப்புகள் ஏதும் செய்ய வில்லையென்றால், உங்கள் அனைத்து அனுமதிகளும் திரும்ப பெறப் படும். மாதம் தோறும் 10% வார்னிங் கூடிக் கொண்டே போதும்.

மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தமிழில் புதிய பதிப்புகள் செய்யாத பழையவர்கள், குறைந்த பட்சம் 10 பதிப்புகளாவது பதித்தால் மட்டுமே மேற்படி அனுமதிகள் பற்றி ஆலோசிக்கப் படும்.

இந்த வேண்டுகோள் உங்களைப் போல் கதைகள் படைக்கும்/படிக்கு அனைத்து படைப்பாளிகள் மற்றும் வாசகர்களுக்காக உங்கள் முன் வைக்கிறேன், நீங்களும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
நான் இந்த இடதிர்க்கு புதியவன். இரன்டு நட்களுக்கு முன்னல் தான் பதிவு செய்தன். எனக்கு அனுமதிகள் கிடைக்குமா?

இந்த கேள்வியை எங்கு கேட்பது என்று தெரியவில்லை, அதனால் இங்கு கேட்கிறேன்.

தவறுகள் இருந்தல் மண்ணிக்கவும்.

Last edited by RDS; 26-12-05 at 03:16 PM.
  #53  
Old 01-02-06, 02:38 PM
hnysam hnysam is offline
User inactive for long time
 
Join Date: 01 Mar 2005
Posts: 11
My Threads  
தலைவரே,
நான் வேலை பாழு காரணமாக எண்னால் இந்த வலையை பார்க்க முடியவில்லை, அதனால் நான் முதலில் என்ன பன்னவேண்டும் என்று கூறவும்.
நன்றி
  #54  
Old 02-02-06, 02:10 PM
யோனிப்புலவன்'s Avatar
யோனிப்புலவன் யோனிப்புலவன் is offline
User inactive for long time
 
Join Date: 02 Aug 2002
Location: station earth
Posts: 1
My Threads  
தலிவா

நான் நிறைய கதைகள் இத்தளத்தில் கொடுத்துள்ளேன். சில கதைகளை நான் முடிக்க விரும்புகிறேன் ஆனால் அவை வெள்ளி தளத்தில் உள்ளன. எப்படி எனது பழைய கதைகளை முடிப்பது? ஆகையால் எனக்கு வெள்ளி தளம் செல்ல அனுமதிக்கமாறு வேண்டுகிறேன்
  #55  
Old 02-02-06, 06:34 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
இது மிகவும் சிறந்த முடிவே. மிகவும் சிறமப் பட்டு நாங்கள் கதையை பதிக்க வாசித்துவிட்டு ஒரு வார்த்தை கூட எழுதாமல் போவதை பார்க்க மிகவும் கஷ்டமாக உள்ளது. இனியாவது அனைவரது விமர்சனங்களும் பதிவாகும் என நினைக்கின்றேன்
  #56  
Old 03-02-06, 12:03 PM
pichu54's Avatar
pichu54 pichu54 is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2002
Location: chennai
Posts: 224
My Threads  
தலைவரே!
எனது அலுவலகப் பணி நிமித்தம்
தொடர்ச்சியாக பல நாட்களாக என்னால்
காமலோகத்திற்கு வர இயலவில்லை.
மன்னிக்க வேண்டுகிறேன்!

இன்னும் ஓரிரு வாரங்களில்
நிலைமை சீரடைந்தவுடன்
தொடர்ந்து பதிப்பிக்க முயல்கிறேன்!
  #57  
Old 08-02-06, 06:05 AM
123123 123123 is offline
User inactive for long time
 
Join Date: 02 Apr 2005
Posts: 90
My Threads  
படைப்புகளை தர முடியாதவர்கள் அதர்க்கான விமர்சனதையாவது எழுதலாமே.... கட்டாயம் வார்னிங் தேவை தான்
  #58  
Old 25-02-06, 02:06 PM
யோனிப்புலவன்'s Avatar
யோனிப்புலவன் யோனிப்புலவன் is offline
User inactive for long time
 
Join Date: 02 Aug 2002
Location: station earth
Posts: 1
My Threads  
பழைய கதைகளை முடிக்க அனுமதி

நான் நிறைய கதைகள் இத்தளத்தில் கொடுத்துள்ளேன். சில கதைகளை நான் முடிக்க விரும்புகிறேன் ஆனால் அவை வெள்ளி தளத்தில் உள்ளன. எப்படி எனது பழைய கதைகளை முடிப்பது? ஆகையால் எனக்கு வெள்ளி தளம் செல்ல அனுமதிக்கமாறு வேண்டுகிறேன். நான் படைத்த சில் படைப்புகள் - மாமியுடன் மஜா, எனது வாலிப அனுபவங்கள்.

இன்னொன்று சொல்ல விரும்புகிறேன் - இணயம் வெற்றிக்கு காரணம், முழு சுதந்திரம், ஆகையால் அனேக வாசல்களை வைத்து class disctinction செய்யாதீர்கள்
  #59  
Old 26-02-06, 04:23 PM
LINGAM's Avatar
LINGAM LINGAM is offline
*Reactivated on 20/06/13
 
Join Date: 02 Apr 2003
Posts: 82
My Threads  
Smile மீண்டும் சேர்க்கப் பட்ட பழைய உறுப்பினர்க

அன்புள்ள தலைவருக்கு

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு எனக்கு மீண்டும் தளத்தில் அனுமதி அளித்துள்ளீர்கள். நன்றி. மீண்டும் ஒரு கதை அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறேன். இதை எந்தப் பகுதியில் வெளியிடுவது என்பதைக் கூற முடியுமா?
நன்றி
Lingam
  #60  
Old 26-02-06, 06:04 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,449
My Threads  
Quote:
Originally Posted by cunnilinguist
நான் நிறைய கதைகள் இத்தளத்தில் கொடுத்துள்ளேன். சில கதைகளை நான் முடிக்க விரும்புகிறேன் ஆனால் அவை வெள்ளி தளத்தில் உள்ளன. எப்படி எனது பழைய கதைகளை முடிப்பது? ஆகையால் எனக்கு வெள்ளி தளம் செல்ல அனுமதிக்கமாறு வேண்டுகிறேன். நான் படைத்த சில் படைப்புகள் - மாமியுடன் மஜா, எனது வாலிப அனுபவங்கள்.

இன்னொன்று சொல்ல விரும்புகிறேன் - இணயம் வெற்றிக்கு காரணம், முழு சுதந்திரம், ஆகையால் அனேக வாசல்களை வைத்து class disctinction செய்யாதீர்கள்
cunnilinguist,

1) உங்கள் படைப்புகளை நாங்கள் அறிவோம். உங்கள் பழைய கதைகளை முடிக்க நினைத்தமைக்கு நன்றி..

2) அனுமதி கேட்பதற்கென்று தனி பகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கே பழையவர்களுக்கென்றும் தனி திரியும் உள்ளது. இப்படி பழைய பதிவுகளில் அனுமதி கேட்டால் நிச்சயம் அனுமதி கிட்டாது.

3) சுதந்திரம் அதிகம் இருந்தால், சுகம் அதிகம் இருக்கும் என்று எண்ண வேண்டாம். ஒரு வேளை அது மற்ற தளங்களுக்கு பொருந்தலாம், ஆனால் காமத் தளங்களுக்கு அவை பொருந்தாது. அங்கே அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கென்று ஆயிரம் பேர் இருப்பர். அடுத்தவர் சுதந்திரத்தை கெடுக்கக் கூடிய ஒரு சுதந்திரம், அது சுதந்திரமில்லை, அந்த சுதந்திரம் நமக்கு தேவையுமில்லை, அப்படிப் பட்ட வேற்றியும் எங்களுக்கு வேண்டாம்.

ஒரு உதாரணத்திற்கு தான் கூறுகிறேன், தவறாக எண்ண வேண்டாம். இங்கே கட்டுப் பாடில்லாமல் என்ன வேண்டுமென்றாலும், நீங்கள் குறிப்பிடுவது போல் முழு சுதந்திரத்துடன் என்று எழுதலாம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் உங்கள் அம்மா, அக்கா-தங்கை, மனைவியைக் கேட்டு, அல்லது அவர்களை தரகுறைவாக விமர்சித்து எழுதினால், நீங்கள் அந்த சுதந்திரத்தை பாராட்டுவீர்களா?

காமத்தை அலசுவது ஒரு கத்தி மேல் நடப்பது போலாகும், அதில் நாம் கட்டுப்பாடுகளுடன் பாலன்ஸ் செய்து தான் செல்லவேண்டும், அது தான் அனைவருக்கும் சுகம் கொடுக்கும், அல்லது இருக்கிற சுகத்தையும் அது கெடுக்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 26-02-06 at 06:19 PM.
Closed Thread

Tags
பழைய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:19 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,