<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 20-05-13, 04:52 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,724
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் 2012: முடிவுகள்

சிறந்த காமலோக விமர்சகர் (2012) - முடிவுகள்


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2012 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல், சென்ற வருடத்திற்கான (2012) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

பரிந்துரை திரி > இங்கே

பரிந்துரை திரியில் 26 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 21 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் 45 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட குறைவு தான்.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


!!! போட்டி முடிவுகள் !!!


tdrajesh அவர்கள் 10 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2012 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற tdrajesh அவர்களுக்கு 2012 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது மற்றும் பரிசு தொகையாக 5000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் tdrajesh!


அடுத்ததாக,

KANNAN60 அவர்கள் 9 வாக்குகளுடன் 'ஒரு வாக்கு வித்தியாசத்தில்' இரண்டாமிடம் வந்திருக்கிறார். அவருக்கு ஆறுதல் பரிசாக 4000 ஐகேஷ்களும், ஆறுதல் பரிசுக்கான விருதும் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் KANNAN60! இரண்டாவது முறையாக இவர் 'இந்த ஆறுதல் பதக்கத்தை' பெறுகிறார்..


வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 10 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:


1. tdrajesh - 10

2. KANNAN60 - 9

3. MACHAN - 6

3. HERMI - 6

4. oolvathiyar - 3

4. Mathan - 3

4. குரு - 3

5. RasaRasan - 2

5. selvenselvi - 2

6. dreamer - 1



! நன்றி !
Reply With Quote
  #2  
Old 20-05-13, 04:57 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது வாழ்த்துகள்
Reply With Quote
  #3  
Old 20-05-13, 05:24 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் பட்டம் வென்ற ராஜேஷுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

ஒரு வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் வெற்றியடைந்த கண்ணனுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

வெற்றிக்கனியை ருசிக்காவிட்டாலும் தாங்களும் சிறந்த விமர்சகர்களே என மெய்பித்து சிறந்த விமர்சகர்கள் தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மச்சான், ஹெர்மி, வாத்தியார், மதன், குரு, ராரா, செல்வன்செல்வி, ட்ரீமர் ஐயா ஆகியோருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..

Last edited by PUTHUMALAR; 20-05-13 at 06:44 PM.
Reply With Quote
  #4  
Old 20-05-13, 05:29 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
வெற்றி பெற்ற tdrajesh அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #5  
Old 20-05-13, 05:32 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
இந்த வருடத்துக்கான காமலோக விமர்சன பட்டத்தை வென்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் இரண்டாமிடம் பிடித்த நண்பர் கண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
  #6  
Old 20-05-13, 05:43 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
2012 ஆம் ஆண்டின் சிறந்த காமலோக விமர்சகர் என்ற பட்டத்தை வென்ற நண்பர் ராஜேஷுக்கு எனது மனம் நிரைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதுடன் இரண்டாமிடத்தை பெற்ற டாக்டர் கண்ணன் தம்பிக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிரேன்
Reply With Quote
  #7  
Old 20-05-13, 05:49 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
வாழ்த்துகள் ராஜேஷ் & கண்ணன்60.
Reply With Quote
  #8  
Old 20-05-13, 06:20 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
லோக நண்பர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது, "உங்களைத்தான் அதிகமாக 19 நண்பர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள் மச்சான்... அப்ப நீங்கள்தான் சிறந்த விமர்சகராக வருவீர்கள்.!" என்றார். "நண்பர்கள் என் மீது அன்பு வைத்திருப்பது உண்மைதான்...! ஆனால் நிச்சயமாக சிறந்த விமர்சகருக்கு நான் தகுதியானவன் இல்லை. கிட்டத்தட்ட லோகத்தில் பதிக்கப்படும் அனைத்து படைப்புகளுக்குமே பின்னூட்டங்கள் பதிவிடுகிற ராஜேஷ் அண்ணா அல்லது கண்ணன் அவர்கள்தான் அந்த பட்டத்தை வெல்லப்போகிறார்கள்..!" என்று அந்த நண்பரிடம் பதிலுரைத்தேன். நான் சொன்னது போலவே மிகச்சரியாக தங்களின் வாக்குகளை பதிவு செய்து ராஜேஷ் அண்ணாவையும், கறுப்பு பிரா சங்கத்தலைவர் அவர்களையும் தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு நன்றி. இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பங்காளிகளான ஹெர்மி, ஓல்வாத்தியார், மதன், குரு, ராசராசன், செல்வன் செல்வி, ட்ரீமர் அய்யா இவர்களுடன் மச்சான் பெயரிலும் சில வாக்குகள் பதிவு செய்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிங்கோவ்..!
Reply With Quote
  #9  
Old 20-05-13, 06:23 PM
selvenselvi's Avatar
selvenselvi selvenselvi is offline
Reactivation Upto 30-12-22
 
Join Date: 06 Dec 2002
Posts: 14
iCash Credits: 60
My Threads  
மிகசிறந்த விமர்சகராக ​தெரிவு ​செய்ய பட்டுள்ள tdrajesh அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
Reply With Quote
  #10  
Old 20-05-13, 06:32 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,639
My Threads  
எனக்கு வாக்களித்து 'சிறந்த காமலோக விமர்சகர் விருது'-யை இந்த வருடம் நான் பெற உதவி செய்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இது நான் சற்றும் எதிர்பாராத பரிசு, இன்ப அதிர்ச்சி என்றே சொல்லலாம்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கி இரண்டாம் இடம் பெற்ற கண்ணன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

சிறந்த விமர்சகர்கள் தர வரிசைப்பட்டியலில் இடம் பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:06 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,