<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 13-07-10, 12:12 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
Thumbs up விக்கிப்பிடியா விஜி - 5000. வாழ்த்தலாம் வாருங்கள் (updated: 26.03.11)

நமது லோகத்தின் நிரந்தர கதை மெஷினும், ஆஸ்தான விமர்சகருமான நம் எல்லோரின் நண்பர் ஓஷோவிஜி 3000 பதிவுகளை கடந்து இருக்கிறார். இந்த மூவாயிரம் பதிவுகள் நிறைய படைப்பாளிகளை உருவாக்கி இருக்கிறது, நிறைய எழுத்தாளர்களை மேம்படுத்தி இருக்கிறது என்றால் மிகையல்ல. கட்டண உறுப்பினர்கள் வெறும் விருந்தாளிகள் என்ற மாயை உடைத்து, அவர்களாலும் லோகத்துக்கு அரிய சேவைகளை செய்ய முடியும் என்று நிருபித்தவர்.

அசர வைக்கும் வேகம், எதிலும் ஒரு தீர்க்கம், வித்தியாசமான படைப்புக்கள், இது தான் விஜி. அவரது சாதனைகளை அவரே தான் முறியடிக்க வேண்டும். தடைப் பட்டிருக்கும் அவரின் வேகத்தை தங்களின் வாழ்த்துக்களால் மீண்டும் வேகப் படுத்துவோம். வாருங்கள் நண்பர்களே. அவரிடம் இருந்து மாஸ்டர் பீஸ் இன்னும் வரவில்லை என்பதே என் எண்ணம். அதை இந்த நேரத்தில் நண்பர்களின் சார்பில் கோரிக்கையாக வைக்கிறேன்.

அவர் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும், பல புதியவர்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்துக்கிறேன்.

Last edited by Kanchanadasan; 09-09-17 at 01:37 PM.
Reply With Quote
  #2  
Old 13-07-10, 12:19 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
விரைவில் 30000 அடிக்க வாழ்த்துகின்றேன்..

விக்கிப்பிடியா.. விஜிக்கு சரியாக பொருந்துகின்ற பெயர். என் இனிய நண்பர்.. நல்ல விமர்சனகர்த்தா.. குறைகளை சுட்டிக் காட்டுவதிலும் ஒரு நயம் மிளிரும்.. அவரை இப்போது இங்கு அதிகம் காணாமல் ஒரு வெறுமை தோன்றுகின்றது.. போதும் விஜி உங்கள் துறவறம்.. விரைந்து வாருங்கள் இங்கு.. உங்கள் நண்பர்களுக்காக..

3000 அடித்த நீங்கள் விரைவில் 30000 அடிக்க வாழ்த்துகின்றேன்.. இத்திரியை துவங்கிய பிண்டூவிற்கு நன்றிகள்..

Last edited by PUTHUMALAR; 13-07-10 at 09:50 PM.
Reply With Quote
  #3  
Old 13-07-10, 12:20 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
நண்பர் விஜி ஓர் அற்ப்புதமான நண்பர். அவரது சேவை இத்தளத்திற்க்கு என்றும் தேவை. காமலோகமானாலும் அதில் சீரியத்தன்மை வேண்டும் என அவரது என்னங்களை நான் நன்கு அறிவேன். அவரது 3000 பதிப்புகள், மேலும் மேலும் பல ஆயிரங்களாக பெறுக வேண்டும் என வாழ்த்தும் அன்பு நெஞ்சன்.

விஜியின் பதிப்புகளை கருத்தில் கொண்டு அவருக்கு வாழ்த்து திரி ஆரம்பித்த பிண்டூவிற்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 13-07-10, 12:46 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,499
My Threads  
விஜியை வாழ்த்த திரி துவங்கிய நண்பர் பிண்டூவிற்கு முதலில் நன்றிகள்.

விஜியை வாழ்த்த வேண்டுமென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.. அவ்வளவுக்கும் தகுதி உள்ளவர் அவர்.

பிரம்மிக்க வைக்கும் படைப்புகள் ஒரு பக்கம்...
தரம்மிக்க விமர்சனங்கள் மறு பக்கம்...

இவரை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி என்றால் இவர் எனது நண்பனாய் இருப்பதுவும் தரும் மகிழ்ச்சியே.

Quote:
Originally Posted by pintoo3 View Post
தடைப் பட்டிருக்கும் அவரின் வேகத்தை தங்களின் வாழ்த்துக்களால் மீண்டும் வேகப் படுத்துவோம். வாருங்கள் நண்பர்களே.
நண்பர்களை பிண்டூ அழைத்துவிட்டார் என்பதால், நான் ஓஷோவிஜியை அழைக்கிறேன். வாருங்கள் விஜி... படைப்புகளையும், பங்களிப்பையும் தொடர்ந்து தாருங்கள்.

Quote:
Originally Posted by pintoo3 View Post
மனமாற வாழ்த்துக்கிறேன்.
ஆம்.. நானும் அவரை மன(ம்)மாற வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #5  
Old 13-07-10, 02:56 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
இத.. இதத்தான் ரொம்ப நாளா எதிர்ப்பார்த்துட்டு இருந்தேன் !

நண்பனுக்கு செய்யும் சிறப்பா, நான் செய்யனும்னு ஆசையா இருந்தேன் ஆனா பிண்ட்டூ முந்திக்கிட்டார். அதுவும் நல்லதுக்குதான், இல்லேனா என்ன எழுதுறதுன்னு தெரியாம, எனக்கு ரொம்ப நேரம் ஆயிருக்கும். (விஜியை பத்தி எழுதுறதுன்ன சும்மாவா).

நண்பர் பிண்ட்டூ தேவையானவற்றை நச்சுன்னு அழகா சொல்லிட்டார், அதிலும் தலைப்பு ‘விக்கிப்பீடியா விஜி’ பிரமாதம். விஜிக்கு சொல்றதுக்கு, முன்னாடி உங்களுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன் பிண்ட்டூ. நல்ல படைப்பாளிக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று காத்திருந்து செய்த அந்த உணர்விற்கு - வாழ்த்துகள், நன்றிகள் !


அப்புறம், இந்த விஜிய பத்தி என்ன சொல்றது,

காவியங்களாக கதைகள் படைத்து
ஓவியங்களாக கவிதைகள் தீட்டி

உரைகல்லாக உறத்து உரைத்து
படிகல்லாக படைப்பாளிகளை உயர்த்தி

நீ என்றும் செய்திட்ட சேவை அழகு,
நீரின்றி அமையாது காம உலகு !

முவாயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துப்பா ! - விரைவில்,
நாலாயிரத்திற்கும் பாட வேண்டும் வாழ்த்துப்பா !!

தங்கவாசல் வந்ததிற்காக தரமான படைப்புக்காக ஒதுக்கி வைத்திருந்த இந்த 1550 பதிவை, தரமான படைப்பாளியான தங்கமான ஓஷோவிஜிக்கு சமர்ப்பிக்கிறேன்!

மீண்டு(ம்) வந்து லோகத்தில் சுறுசுறுப்பாக வலம் வர எதிர்ப்பார்க்கிறேன் !

வாழ்த்துக்கள் !!!
Reply With Quote
  #6  
Old 13-07-10, 10:19 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
விஜி அத்ற்குள் 3000 தொட்டுவிட்டாரா ! ஆச்சிரியமாக் இருக்கு ! அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . இந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கு நண்பர் விஜி தகுதியானவர் !
Reply With Quote
  #7  
Old 13-07-10, 10:41 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,409
My Threads  
நண்பர் விஜி அவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள் ! மேலும் அவரது சேவை தொடர என்னுடைய நல் ஆசிகள் !
Reply With Quote
  #8  
Old 13-07-10, 10:41 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
விக்கிபீடியாவோ தகவல் களஞ்சியம்.
நம் விஜியோ கதைக் களஞ்சியம்.

நல்ல தலைப்பு தான் வைத்திரூக்கிறீர் பிண்டூ, உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

உணர்ச்சிகரமான பல உன்னத படைப்புகள் தந்தவர்-மனதை
உருக வைக்கவும் உன்னத படைப்பாளி. மூவாயிரம் படைப்புகள் தந்தவர் ஆம் ஒவ்வொரு பின்னோட்டமும் ஒரு படைப்பு மாதிரி கொடுப்பார்.

லோகத்தில் இன்னும் பல ஆயிரம் படைப்புகள் படைத்து, செழுத்து வளர என் வாழ்த்துக்கள். (என்ன எழுதுவதென்று நானும் கொஞ்சம் குழம்பிதான் போனேன்.)
Reply With Quote
  #9  
Old 13-07-10, 11:12 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
“விக்கிப்பிடியா விஜி” - சரியான தலைப்பு வைத்து திரியை துவங்கிய நண்பர் பிண்டூவுக்கு முதலில் பாராட்டுக்கள்.

இந்த விக்கிப்பீடியாவின் எண்ணிக்கை என்னவோ 3000 - ம்தான்...! ஆனால் அவர் பதித்த ஒவ்வொரு பதிவுகளையும் நாம் எடை போட்டு பார்த்தால், அது 10000 - பின்னூட்டங்களையும் விட மேலானது.

ஏனோதானோவென கருத்துக்களை பதிக்காமல் ஒவ்வொன்றையும் ஆழமாக சிந்தித்து, அனலைஸ் செய்து, அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து விடுவாரே....?

லோகத்தில் உங்களின் வேகம் தற்காலிகமாகத்தான் சில தடைக்கற்களால் அடைபட்டிருக்கிறது. நண்பர்களின் இந்த வாழ்த்துக்கள், அந்த தடைக்கற்களை உடைத்தெறியட்டும்.

வாழ்த்துக்கள் விஜி....!

.
Reply With Quote
  #10  
Old 13-07-10, 11:14 AM
Raj973's Avatar
Raj973 Raj973 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 05 Nov 2007
Location: New Delhi
Posts: 332
iCash Credits: 3,040
My Threads  
Quote:
Originally Posted by pintoo3 View Post
தடைப் பட்டிருக்கும் அவரின் வேகத்தை தங்களின் வாழ்த்துக்களால் மீண்டும் வேகப் படுத்துவோம். வாருங்கள் நண்பர்களே.
.
வாழ்த்துகள்.

ஏன் தடை பட்டிருக்கிறது ? வாருங்கள் படைப்புகளையும், பங்களிப்பையும் தொடர்ந்து தாருங்கள்.
Reply With Quote
Reply

Tags
விஜி , விக்கிப்பிடியா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,