<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 02-09-17, 11:36 PM
மாண்புள்ள மனிதன் மாண்புள்ள மனிதன் is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2017
Posts: 12
My Threads  
டாக்டர் அனிதா

நீட் எனும் கொடும் அரக்கானால் கொல்ல பட்ட என் உடன்பிறவா தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.
தங்கையே உன் ஆத்மா சாந்தியடையட்டும்
Reply With Quote
  #2  
Old 03-09-17, 07:29 PM
the heaven the heaven is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2017
Posts: 145
My Threads  
உனக்கான நீதியை என்றேனும் ஒருநாள் பெற்றே தீருவோம்...
அந்நாள் வரும்வரை உன் கோபத்தை என்ன செய்தும் தணிக்க இயலாது தங்கையே...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Reply With Quote
  #3  
Old 05-09-17, 11:07 PM
வந்தியத்தேவன் வந்தியத்தேவன் is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Location: Chennai, India
Posts: 14
My Threads  
பேய் அரசாள்வதால் இங்கே சாத்திரங்கள் உன் பிணம் தின்று பசியாறுகின்றன..
நீதி கிடைக்கும் ஒரு நாள்.. நீ..?

Sent from my Redmi Note 4 using Tapatalk
Reply With Quote
  #4  
Old 06-09-17, 09:19 PM
raja35 raja35 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 04 Feb 2003
Location: Bangalore
Posts: 1,864
iCash Credits: 191,055
My Threads  
கண்ணகியிட்ட தீ மதுரையை அழித்ததாம்,
அநீதி செய்தவர்களை அவ்வண்ணமே அழிக்கு
மாணவர் நெஞ்சில் நீ ஏற்றிய தீ
- போத்தன் ராஜா
Reply With Quote
  #5  
Old 07-09-17, 02:34 AM
happyrooster happyrooster is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Location: மத்திய கிழக்கு
Posts: 261
My Threads  
பன்னிரண்டு வருடங்களாக மானில பாடத்திட்டத்தில் படித்த மாணவருக்கு CBSC பாடத்திட்டத்தில் பரீட்சை வைப்பது முட்டாள்தனமான செயல்
Reply With Quote
  #6  
Old 07-09-17, 06:38 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,124
iCash Credits: 246,895
My Threads  
Smile

இப்படி கல்வித் திட்டத்தை வைத்திருக்கும் அரசாங்கத்தை நோக்கி யாரும் கை நீட்டவில்லை. மற்ற மாநிலங்களில் ஏன் யாரும் எதிர்க்கவில்லை என்று யோசித்துப் பாருங்கள். இறந்த இளம்பிஞ்சு எந்த அழுத்தத்தால் இறந்தாரோ தெரியவில்லை.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #7  
Old 07-09-17, 12:22 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
வருத்தம்....வருத்தம் மட்டும்தான்...
Reply With Quote
  #8  
Old 08-09-17, 04:12 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
என்ன செய்வது. எல்லாரும் கதை, கதை கதை மட்டுமே.
ஒருவர் கூடி எதாவது ஓன்று செய்வதற்கு தகுதி இல்லாமல் இருக்கிறார்கள்.
எப்போ தமிழ் நாட்டை தமிழன் ஆழ வருகிறானோ, அப்போ தான் தமிழ் மக்களுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
Reply With Quote
  #9  
Old 09-09-17, 10:00 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
சூழ்ச்சிகள் நிறை இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண் அனிதா.

எவ்வளவு கனவுகள் எவ்வளவு ஆசைகள் எவ்வளவு எதிர்பார்ப்புகள் அனைத்துக் சுக்கு நூறாகி போனதே என்று மனமுடைந்து போனதால் அவசப்பட்டுவிட்டாள். மிகுந்த வருத்தமும் வேதனையுமாக இருக்கறது.

ஆனால், அனைத்தையும் மாற்றும் சக்தி காலத்துக்கு உண்டு. எதற்கும் தற்கொலை தீர்வாகாது. இளைஞர்களிடத்தில் எழுச்சியை காண முடிகிறது. நாளைய சமுதாயம் நிச்சயம் வளம் பெறும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:32 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,