<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #281  
Old 18-12-13, 09:43 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
அருமை நண்பர் மரியா அவர்களுக்கு என் அன்பான வணக்கம்.

நண்பர் மரியாவின் வேகம் பிரம்மிக்கத்தக்கது.
கதையின் மைய கருத்தை ரத்தின சுருக்கமான அவரது பின்னூட்டங்களை படித்தாலே போதும்.

இடையில் சில காலம் எனக்கு நண்பர் மரியாவுடன் ஓர் சிறிய சுனக்கம் ஏற்பட்டதோ உண்மை தான்.
அதனை மச்சானின் வாசகர் சவாலில் என்னை வெட்கி குணியவைத்துவிட்டார். அதனை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.
மச்சானின் அதே வாசகர் சவாலில், என் கதை 'புயல் கரையக் கடந்தது..!!' தேசிய விருது பெற தகுதியான கதை என அக்கதைக்கு மிகப்பெரிய அந்தஸ்த்தை வழங்கி என்னை பாராட்டி கவுரப்படுத்தினார்.

பதிவு எண்ணிக்கையில் வாத்தியாரின் சாதனையை எட்டிப்பிடிக்ககூடிய ஒரே நபராக நான் நண்பர் மரியாவை தான் கருதுகிறேன்.

லோகத்தில் நண்பர் மரியாவின் காமடி தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. பெரும்பாலும் வாத்திக்கு ஆப்படித்தே பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர்.

நண்பர் மரியா லோகத்தில் மென்மேலும் பல சாதனைகள் புரிந்திடவும், வையகத்தில் வாழ்வாங்கு வாழவும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி !!
Reply With Quote
  #282  
Old 03-02-14, 01:51 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,685
My Threads  
நண்பர் மரியாவின் 15000 பதிப்புகளுக்கு வாழ்த்துகள். 15,000 போட்டு நாட்கள் ஆகிவிட்டதே... அடுத்த ஆயிரத்தை நெருங்கி இருப்பார்; தாமதமாக வாழ்த்துகிறோமோ என்ற தயக்கத்தில் தான் வந்தேன். ஆனால் கடந்த 2 மாதங்களில் 50+ பதிப்புகளே பதித்திருக்கிறார்.

என்னாச்சு...? (ந.கொ.ப,காணோம் ஸ்டைலில் தான் கேட்கனும்)

தளத்தின் டாப் போஸ்டர்ஸ் வரிசையில் 2-ஆவதாக இருப்பவர். தள பங்களிப்புகளிலும், பதிப்புகளிலும் பின் தங்கி விடாமல், தொடர்ந்து... நேரம் கிடைக்கும் போதெல்லாம் தளத்தில் இணைந்திருந்து மேலும் பல்லாயிரம் பதிவுகளை அடைய வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #283  
Old 16-02-14, 09:33 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
15 ஆயிரங்களைக் கடந்து பதிப்பில் சாதனை புரிந்துகொண்டிருக்கும் நண்பர் மரியா மிகுந்த பாராட்டுதல்களுக்குரியவர். அவருக்கு என் பாராட்டுக்கள். மேலே நண்பர் பண்பாளர் பச்சி அவர்கள் கூறியதுபோல்

Quote:
Originally Posted by பச்சி View Post
என்னாச்சு...? (ந.கொ.ப,காணோம் ஸ்டைலில் தான் கேட்கனும்)
இதைத் தான் கேட்கத்தோன்றுகிறது. வேலைப்பளு காரணமோ..

இருந்தாலும் நண்பர் இன்னும் பலப்பல ஆயிரங்களைக் கடந்து சாதனை புரிய வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #284  
Old 20-02-14, 12:02 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
யப்பா 15000 பதிவுகளா.. நினைத்து பார்க்கவே தலை சுத்துது.. மரியா ஆசீர் நீங்க நிச்சயமா பெரிய கில்லாடி தான்.. வாழ்த்துக்கள்
Reply With Quote
  #285  
Old 20-08-15, 05:09 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
நண்பர் மரியாவின் வேகத்தை பற்றி இந்த திரியில் பார்த்து வியந்து நிற்கிறேன். 2009 முதல் 2013 ற்குள் குறுகிய காலத்தில் பதினைந்தாயிரம் பதிவுகளை நினைத்து மகிழ்ச்சியாகவும் உள்ளது, மலைப்பாக உள்ளது

என்னால் இன்னும் ஆயிரத்தை தாண்டவே முடில...

இரு வருடங்களாக ரெஸ்ட்டில் இருப்பீங்க போல.... மீண்டும் புயலாய் புறப்பட்டு வர வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #286  
Old 30-09-15, 04:54 PM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
Join Date: 01 Feb 2015
Posts: 85
iCash Credits: 537
My Threads  
என்னப்பா இது 15000+ பதிவுகளா .. அட போங்கப்பா .. மலைப்பா இருக்கிறது.. குறுகிய காலத்தில் மிக பெரிய மைல்கல் ... வாழ்த்துகள்
Reply With Quote
  #287  
Old 01-02-16, 07:34 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
மரியாவின் 16,000 பதிப்புக்கு வாழ்த்துக்கள்,
கூடிய விரைவில் வாத்தியாரை பிடிக்க வாழ்த்துக்கள் நண்பரே !
Reply With Quote
  #288  
Old 01-02-16, 08:01 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,603
My Threads  
16,000 பதிப்புகளை பதித்த (அதிலும் 16,000 வது திரியில் என்னை பாராட்டி!) நண்பர் மரியாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

அடுத்த இலக்கான 20,000 பதிவுகளை விரைவில் எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்.
Reply With Quote
  #289  
Old 01-02-16, 08:56 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,646
iCash Credits: 375,886
My Threads  
மலைக்க வைக்கும் எல்லைக் கற்களை அனாவசியமாக தாண்டி வரும் நண்பர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அவரின் இந்த சீரிய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !
Reply With Quote
  #290  
Old 02-02-16, 05:20 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
16,000 பதிப்புகளை தந்த மரியாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. விரைவில் வாத்தியாரை பிடிக்கவும் வாழ்த்துக்கள்..
Reply With Quote
Reply

Tags
வேகத்தில்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:58 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,