<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அனைவரின் மனங்களிலும் தன் அன்பால் இடம் பிடித்திருக்கும் அருமை நண்பர் நிஷாதாசனின் 3000க்குப் பாராட்டி, அவர் தன் கவிதைப் பின்னூட்டங்களால் கலக்கி மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.
|
#32
|
|||
|
|||
மும்முறை ஆயிரம் பதிவுகள் கடந்த நிஷாவின்
செம்மைத்திறம் மேலும் பெருகவே வாழி . செம்மொழி தமிழ் கருத்தினில் நெஞ்சம் விம்மிடும் மகிழ்ச்சியில் அவர் கவி கண்டால் |
#33
|
||||
|
||||
3000 பதிப்புகளை இவ்வளவு குறுகிற காலத்தில் தாண்டி அடுத்த ஆயிரத்தை தாண்ட வேகத்துடன் சென்று கொண்டிருக்கும் நிஷாதாஷன் அவர்கட்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#34
|
|||
|
|||
நண்பர் நிஷாதாசன் அடுத்த இலக்கான 5000 பதிவுகளை விரைவில் அடைய வாழ்த்துகிறேன்.
|
#35
|
||||
|
||||
வாழ்த்துகள் நிஷாதாசன். மென்மேலும் உங்கள் பங்களிப்பை தொடர எனது வாழ்த்துகள்.
|
#36
|
||||
|
||||
தரமான ரசித்த பின்னூட்டங்களை அளித்து வேகத்தில் 2000 கடந்த நிஷாதாஸனுக்கு வாழ்த்துக்கள்...!
|
#37
|
||||
|
||||
4000 பதிவுகள் என்ற மைல் கல்லை தொட்ட 'கவிதை பின்னூட்ட நாயகன்' நிஷாவை மனதார பாராட்டுகிறேன். முன்பு போல் லோகத்தில் படைப்புகள் வழங்காமல், பின்னூட்டம் போடாமல் இருந்தாலும் அவ்வப்போது எட்டி பார்க்கிறார் என்பது கொஞ்சம் மகிழ்ச்சியான விடையமே.! (இலங்கை பாஷை லேசாக எட்டி பார்க்கிறது!) அவர் வாழும் வாழ்வில் வளங்கள் பல பெற்று 'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ' வாழ்த்துகிறேன்.! (ஹலோ..நான் சின்ன வயசுதாங்க..! ஹி ஹி)
நண்பர்களுக்கு திரி தொடங்கி லோக நட்பிற்கு பாலமாய் விளங்கும் தோழி. புதுமலரையும் இந்த தருணத்தில் பாராட்டுகிறேன்.! (உடனே தலைப்பை மாற்றுங்க - அச்சச்சோ.....இதை சொன்னால் கூட உங்க அண்ணன் தூக்கிகிட்டு வந்துருவாரு...துப்பாக்கியை.! ஹி ஹி )
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Last edited by HERMI; 28-03-13 at 05:41 AM. |
#38
|
|||
|
|||
உழைப்பாளரும் சிறந்த படைப்பாளருமான பண்பாளர் Nisadasan, அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
|
#39
|
|||
|
|||
கவிதையான பின்னூட்டம்
கலக்கலான பெண்கள் படம் லோகத்தில் அனைவரின் நண்பர்! இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் நம் அருமை நண்பர் நிஷாதாசன்! அவர் 4000 தொட்டிருப்பதற்குப் பாராட்டுகளும், இது மென்மேலும் பெருக வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறேன். |
#40
|
|||
|
|||
3000 பதிப்புகளை தனது சீரிய பங்களிப்புகளால் 4000 ஆக்கிய நண்பர் நிஷாதாசனுக்கு வாழ்த்துகள். பங்களிப்புகள் சீராகவும், சிறப்பாகவும் தொடரட்டும்..!
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|