<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
எப்படி எனது கடவு பெயர் மாற்றுவது என்று கூறவும்
தயவு செய்து எனக்கு உதவுங்கள்.எப்படி எனது கடவு பெயர் மாற்றுவது என்று கூறுங்கள்.இதனால்,எனக்கு என் கடவு பெயர் தெரிந்த சொந்த பந்தங்கள் பார்த்தால் ஏதேனும் தப்பாகி விடுமோ என்ற பயத்தினால் மற்றும் ஒரு பாதுகாப்பாகவும் இருக்க தான்.
|
#2
|
||||
|
||||
பாஸ்வேர்டு மாற்ற user CP (control panel) கிளிக் செய்து setting & option -ல் உள்ள Edit Email & password என்பது சென்றால் முடியும்.
சரி பாஸ்வேர்டு ஏன் சொந்தக்காரர்கள், மற்றவர்கள் எளிதில் தெரிந்து கொள்வதை வைக்கிறீர்கள், பாஸ்வேர்டு தெரிந்தாலும் உங்கள் பெயர் இங்கே என்ன என்று தெரியாமல் யாரும் வர முடியாதே. அப்படியே உங்கள் பாஸ்வேர்டும், பயனாளர் பெயர் தெரிந்தாலும், அது காமலோகத்திற்கு தானா அல்லது வேறு வெப் தளத்திற்கா என்று எப்படி தெரியும். நீங்கள் வீட்டில்/தனிப்பட்ட இடத்தில் காமலோகத்தை வலம் வருபவராக இருந்தால் மறக்காமல் தளத்தை விட்டு வெளியேறும் முன் log-out (மேலே உங்கள் பெயருக்கு அருகில் உள்ளதை பாருங்கள்) அழுத்தி வெளியேறி விட்டு, திரும்ப ஒருமுறை உங்கள் பயணாளர் பெயரை மட்டும் டைப்செய்து பாஸ்வேர்டு டைப் செய்யாமல் அதுவே தோன்றுகிறதா என்று சோதித்து நிம்மதி அடையுங்கள்.
__________________
|
#3
|
|||
|
|||
நண்பரே நீங்கள் சொல்ல வருவது கடவு சொல் அல்ல உங்கள் லாகின் பெயரை தான் இப்படி சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் இன்னும் நம் தள விதிமுறைகளை சரிவர படிக்க வில்லை என நினைக்கிறேன். படித்திருந்தால் இந்த குழப்ப வந்திருக்காது. நீங்கள் இதுவரை 13 பதிப்புகள் தான் பதித்திருக்கிறீர்கள் இன்னும் உங்கள் பதிப்புகளை கூட்டி தமிழ் வாசல் அனுமதி வரை முன்னேறுங்கள் பிறகு உங்கள் லாகின் பெயரை மாற்றம் கீழ்கண்ட இடத்தில் வேறு லாகின் பெயருக்காக விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளுங்கள்... பெயர் மாற்றம் செய்ய இங்கே விண்ணப்பிக்க அதற்க்கு முன் நம் தள விதிமுறைகளை படிக்கவும்... http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=99 |
Tags |
எனது , கடவு , கூ |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|