<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. திடீரென்று அவர் மரணச் செய்தி நம்பமுடியவில்லை. அவரின் சிரித்த முகத்தை என்றும் மறக்க முடியாது.எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்ததையும் அவருடைய குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#22
|
|||
|
|||
மஞ்சுளாவின் ஆண்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்
Last edited by asho; 12-10-13 at 12:03 PM. |
#23
|
|||
|
|||
கடைசியில் கூட எதோ தமிழ் சீரியலில் நடித்தார் இல்ல? கட்டிலில் இருந்து விழுந்து மரணம் என்பதுதான் வருத்தமாகவும் ஆச்சர்யமாவும் இருக்கு.
|
#24
|
|||
|
|||
அவர் ஒரு நடிகை மட்டுமல்ல- பல நடிகைகளுக்கு தாயும் ஆவார்.
புரட்சி தலைவருடன் மட்டுமல்ல - நடிகர் திலகத்துடனும் பல நினைவில் நிற்கும் படங்களில் நடித்தவர். அவன்தான் மனிதன் படத்தில் அன்பு நடமாடும் கலைகூடமே என்ற பாடலில் அவருடைய அமைதியான நடிப்பு அனைவரையும்ம் கவரும் . நமது ஆழ்ந்த இரங்கல்கள். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|